Singers : Chinmayi Sripada and Anirudh

Music by : Alvin Bruno

Lyrics by : Daniel Silvanus

Female : Anbe en kanavu kadhalane
En nizhalin nijamanaai
En nilavin oliyanaai

Female : Yen en vazhvil nee vandhaai
En vazhvey nee aanai
Vizhi oram neerdhandhaai

Female : Yedhirpaarkiren naan thedinen
Un kadhalai dhinamum
Uyir pogavey naan vazhgiren
Unakaagave indrum

Female : Kanmoodi parkiren indru
Nee yen kan mun nindraiye
Kannerai thudaikaven undhan
Kaigalai thedinean endrum nee

Female : En kaadhale
En kaadhale
Vaanengum un swaasame
Kaadhale
En kaadhale
Vaanengum un swaasame

Female : Kaviye
En manadhin manamadhane
En uravey nee aanaai
Enakaaga uyirthanthaai

Female : Oru naal
Indha vazhkai mudinththuvidum
Nam urvavum thodankividum
Nam kangal inainthu vidum

Female : Nammai pirikavey indha ulagile
Indha jaathi madham irundhum
Naan marandhida unnai veruthida
Mudiyaadhe endrumm..

Female : Kanmoodi parkiren indru
Nee yen kan mun nindraiye
Kannerai thudaikave undhan
Kaigalai thedinean endrum nee

Female : Kanmoodi parkiren indru
Nee yen kan mun nindraiye
Kannerai thudaikave undhan
Kaigalai thedinean endrum nee

Female : En kaadhale
En kaadhale
Vaanengum un swaasame
Kaadhale
En kaadhale
Vaanengum un swaasame

Male : Jaathi madham nammai pirithalum
Sondha bandham nammai veruthaalum
Joodiyaagavey inaivome
Andha vaanil sirigudan parapome

Male : Yaar yedhirthaalum illai thaduthaalum
Nammai azhithaalum avar sirthaalum
Namm kadhal endrum
Vaazhnthidum nenje kalangadhe

Male : Kadhal azhiyadhe
Indha valiyaale
Naan thudikkiren thaniye
Thavikkiren unnai
Ninaikirren ennai
Verukkiren ini
En kanavu kalaindhiave
Vazhkai mudindhidave
Maranam alaithadhu

Male : Marumurai vazhndhida
Manidha mirugangal
Madhiketa arasiyal
Madhangal oliya
Madha needhi aliya
Manidhaabam inaiya
Maruroobam adaiya
Manam kaadhari yengiduthe

Female : En kaadhale
En kaadhale
Vaanengum un swaasame
Kaadhale
En kaadhale
Vaanengum un swaasame

பாடகர்கள் : சின்மயி ஸ்ரீபாதா மற்றும் அனிருத்

இசை அமைப்பாளர் : ஆல்வின் ப்ருனோ

பாடல் ஆசிரியர் : டேனியல் சில்வாநஸ்

பெண் : அன்பே என் கனவு காதலனே
என் நிழலின் நிஜமானாய்
என் நிலவின் ஒலியானாய்

பெண் : ஏன் என் வாழ்வில் நீ வந்தாய்
என் வாழ்வே நீ ஆனாய்
விழி ஓரம் நீர் தந்தாய்

பெண் : எதிர்பார்க்கிறேன் நான் தேடினேன்
உன் காதலை தினமும்
உயிர் போகவே நான் வாழ்கிறேன்
உனக்காகவே இன்றும்

பெண் : கண்மூடி பார்க்கிறேன் இன்று
நீ என் கண் முன் நின்றாய்
கண்ணீரை துடைக்கவே உந்தன்
கைகளை தேடினேன் என்றும் நீ என்

பெண் : காதலே என் காதலே
வானெங்கும் உன் சுவாசமே
காதலே என் காதலே
வானெங்கும் உன் சுவாசமே

பெண் : கவியே
என் மனதின் மன்மதனே
என் உறவே நீ ஆனாய்
எனக்காக உயிர் தந்தாய்

பெண் : ஒரு நாள்
இந்த வாழ்க்கை முடிந்துவிடும்
நம் உறவும் தொடங்கிவிடும்
நம் கண்கள் இணைந்து விடும்

பெண் : நம்மை பிரிக்கவே இந்த உலகிலே
இந்த ஜாதி மதம் இருந்தும்
நான் மறந்திட உன்னை வெறுத்திட
முடியாதே என்றும்

பெண் : கண்மூடி பார்க்கிறேன் இன்று
நீ என் கண் முன் நின்றாயே
கண்ணீரை துடைக்கவே உந்தன்
கைகளை தேடினேன்
என்றும் நீ என்

பெண் : காதலே என் காதலே
வானெங்கும் உன் சுவாசமே
காதலே என் காதலே
வானெங்கும் உன் சுவாசமே

பெண் : ஜாதி மதம் நம் பிரித்தாலும்
சொந்த பந்தம் நம் வெறுத்தாலும்
ஜோடியாகவே இணைவோமே
அந்த வானில் சிறகுடன் பறப்போமே

பெண் : யார் எதிர்த்தாலும் இல்லை தடுத்தாலும்
நம்மை அழித்தாலும் அவர் சிரித்தாலும்
நம் காதல் என்றும் வாழ்ந்திடும் நெஞ்சே
கலங்கதே

ஆண் : காதல் ஆழியாதே
இந்த வலியாலே
நான் துடிக்கிறேன் தனியே
தவிக்கிறேன் உன்னை
நினைகிறேன் என்னை
வெறுக்கிறேன் இனி
என் கனவு கலைந்திடவே
வாழ்த்தி முடிந்திடவே
மரணம் அழைத்தது

ஆண் : மறுமுறை வாழ்ந்திட
மனித மிருகங்கள்
மதிகெட்ட அரசியல்
மதங்கள் ஒழிய
மத நீதி அழிய
மனிதாபம் இணைய
மருரூபம் அடைய
மனம் கதறி ஏங்கிடுதே

பெண் : காதலே என் காதலே
வானெங்கும் உன் சுவாசமே
காதலே என் காதலே
வானெங்கும் உன் சுவாசமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here