Singer : Jonita Gandhi

Music by : Rajkumar Amal

Lyrics by : Dwarakh Raja

Female : Taara ..ta taaraa…

Female : Kadarkarai kadalai pirikkudhae…
Parambarai pagaiyai sumakkudhae…

Female : Piraiyae… theivae… vidhiyae…
Adhaiyae… ninaiyae… manamae…

Female : Sempulli kuththadi roja…
Ambuli uraiyaadi sojaa…

Female : Thalaikeezh vidhi
Paadum jadhi
Annai thuthi dhaan…
Nenjin nadhi
Inaiyum thithi
Anbae gadhi dhaan…

Female : Nee… mattum…
Niraindhaaiyo…
Kodun-thee… sudum…
Ena marandhaaiyo…
Ulai… kuzhaiyum…
Koozhaaga…

Female : Poo… kodu…
Anbodu…
Ada-doo vidu…
Vambodu…
Sulai… kaniyum…
Uravaaga…

Female : Uravai neidha olai
Thooli aana selai
Ha..a.aaa..aaa…

Female : Kadarkarai kadalai pirikkudhae…
Parambarai pagaiyai sumakkudhae…

Female : Piraiyae… theivae… vidhiyae…
Adhaiyae… ninaiyae… manamae…

Female : Sempulli kuththadi roja…
Ambuli uraiyaadi sojaa…

Female : Thalaikeezh vidhi
Paadum jadhi
Annai thuthi dhaan…
Nenjin nadhi
Inaiyum thithi
Anbae gadhi dhaan…

பாடகி : ஜோனிடா காந்தி

இசை அமைப்பாளர் : ராஜ்குமார் அமல்

பாடல் ஆசிரியர் : துவாரக் ராஜா

பெண் : ………………

பெண் : கடற்கரை கடலைப் பிரிக்குதே…
பரம்பரை பகையை சுமக்குதே…

பெண் : பிறையே… தேவே… விதியே…
அதையே… நினையே… மனமே…

பெண் : செம்புள்ளி குத்தடி ரோஜா…
அம்புலி உறையாடி சோஜா…

பெண் : தலைகீழ் விதி
பாடும் ஜாதி
அன்னை துதி தான்…
நெஞ்சின் நதி
இணையும் திதி
அன்பே கதி தான்…

பெண் : நீ… மட்டும்…
நிறைந்தாயோ…
கொடுன்-தீ… சுடும்…
என மறந்தாயோ…
உலை… குழையும்…
கூழாக…

பெண் : பூ… கொடு… அன்போடு…
அட-டூ விடு…
வம்போடு…
சுளை… கனியும்…
உறவாக…

பெண் : உறவை நெய்த ஓலை
தோழி ஆன சேலை

பெண் : கடற்கரை கடலைப் பிரிக்குதே…
பரம்பரை பகையை சுமக்குதே…

பெண் : பிறையே… தேவே… விதியே…
அதையே… நினையே… மனமே…

பெண் : செம்புள்ளி குத்தடி ரோஜா…
அம்புலி உறையாடி சோஜா…

பெண் : தலைகீழ் விதி
பாடும் ஜாதி
அன்னை துதி தான்…
நெஞ்சின் நதி
இணையும் திதி
அன்பே கதி தான்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here