Singer : Santhosh Jayakaran
Music by : Rajkumar Amal
Lyrics by : Puratchikanal
Poo maa thendral
Aadudhae kora thandavam
Vaazhvilae kodi boogambam
Nodiyilae naan
Yedhedho maatram kaangiren
Mudivilae naan
Ketkaadha tholvi vaanginen
Aanaal kaadhal vazhudhae
Theera kaadhal theerudhae
Aadudhae kora thandavam
Vaazhvilae kodi boogambam
Kaayamae pala maayamae
Idho idho enakae
Podhumae idhu podhumae
Vidamalae irukkae
Siluvaigal sumandhitta
Valigalum theeradho
Kodumaigal thurathiya
Kulavigal veezhadho
Yaaro naanaagiren
Yeno naan vaazhgiren
Aadudhae kora thandavam
Vaazhvilae kodi boogambam
பாடகர் : சந்தோஷ் ஜெயகரன்
இசை அமைப்பாளர் : ராஜ்குமார் அமல்
பாடல் ஆசிரியர் : புரட்சிக்கனல்
ஆண் : பூ மா தென்றல்
ஆடுதே கோர தாண்டவம்
வாழ்விலே கோடி பூகம்பம்
நொடியிலே!
நான் ஏதேதோ மாற்றம் காண்கிறேன்
முடிவிலே! நான்
கேட்காத தோல்வி வாங்கினேன்
ஆனால் காதல் வாழுதே!
தீரா காதல் தீருதே!
ஆண் : ஆடுதே கோர தாண்டவம்
வாழ்விலே கோடி பூகம்பம்
ஆண் : காயமே பல மாயமே
இதோ இதோ எனக்கே
போதுமே! இது போதுமே!
விடாமலே இருக்கே
ஆண் : சிலுவைகள் சுமந்திட்ட
வலிகளும் தீராதோ!
கொடுமைகள் துரத்திய
குலவிகள் வீழாதோ
யாரோ நானாகிறேன்
ஏனோ நான் வாழ்கிறேன்
ஆண் : ஆடுதே கோர தாண்டவம்
வாழ்விலே கோடி பூகம்பம்