Anbilla Ulagiley Song Lyrics is a track from Rooban – Tamil Movie 2024, Starring Vijay Prasath, Gayathri, Arumugam, Raja and Elangkarthikeyan. This song was sung by VV Prasanna, music composed by Aravindbabu and lyrics written by Ayyappan.
Singer : VV Prasanna
Music Director : Aravindbabu
Lyricist : Ayyappan
Male : Anbilla ulagiley
Anbaaga vanthavane
Sorgathai enakku thanthavan
Nee thane
Nee pogum paadhai engum
Un nizhalaai vanthiduvom
Sorgathai enaku thanthavan
Nee thane
Male : Kulanthaiyaai vanthavane
Vaazhvai potrum veeran neeye
Kulanthaiyaai vanthavane
Vaazhvai potrum veeran neeye
Male : Anbilla ulagiley
Anbaaga vanthavane
Sorgathai enakku thanthavan
Nee thane
Male : Veezhnthidu vidhaiyaai
Valarnthidu thimiraai
Vaazhvai vasamaai maatridada
Uyirgal nammai pottrida vendum
Nimirnthe neeyum elunthidada
Unai pol oru pillai ulagengum illai
Idhu thaane unmai poi illaiye
Nijam ithuve
Male : Nee than nija veerane
Nermaiyin adaiyaalame
Nee than nija veerane
Nermaiyin adaiyaalame
Alagirkku uyiraana uyir oviyam
Ulagai velvaai maaveera
Male : Anbilla ulagiley
Anbaaga vanthavane
Sorgathai enakku thanthavan
Nee thane
Nee pogum paadhai engum
Un nizhalaai vanthiduvom
Sorgathai enaku thanthavan
Nee thane
Male : Kulanthaiyaai vanthavane
Vaazhvai potrum veeran neeye
Kulanthaiyaai vanthavane
Vaazhvai potrum veeran neeye
Male : Anbilla ulagiley
Anbaaga vanthavane
Sorgathai enakku thanthavan
Nee thane
பாடகர் : வி. வி. பிரசன்னா
இசையமைப்பாளர் : அரவிந்த்பாபு
பாடலாசிரியர் : ஐயப்பன்
ஆண் : அன்பில்லா உலகிலே
 அன்பாக வந்தவனே
 சொர்க்கத்தை எனக்கு தந்தவன் நீதானே
 நீ போகும் பாதை எங்கும்
 உன் நிழலாய் வந்திடுவோம்
 சொர்க்கத்தை எனக்கு தந்தவன் நீதானே
ஆண் : குழந்தையாய் வந்தவனே
 வாழ்வை போற்றும் வீரன் நீயே
 குழந்தையாய் வந்தவனே
 வாழ்வை போற்றும் வீரன் நீயே
ஆண் : அன்பில்லா உலகிலே
 அன்பாக வந்தவனே
 சொர்க்கத்தை எனக்கு தந்தவன் நீதானே
ஆண் : வீழ்ந்திடு விதையாய்
 வளர்ந்திடு திமிராய்
 வாழ்வை வசமாய் மாற்றிடுடா
 உயிர்கள் நம்மை போற்றிட வேண்டும்
 நிமிர்ந்தே நீயும் எழுந்திடுடா
 உன்னை போல் ஒரு பிள்ளை
 உலகெங்கும் இல்லை
 இது தானே உண்மை
 பொய் இல்லையே
 நிஜம் இதுவே
ஆண் : நீதான் நிஜ வீரனே
 நேர்மையின் அடையாளமே
 நீதான் நிஜ வீரனே
 நேர்மையின் அடையாளமே
 அழகிருக்கு உயிரான உயிர் ஓவியம்
 உலகை வெல்வாய் மாவீரா
ஆண் : அன்பில்லா உலகிலே
 அன்பாக வந்தவனே
 சொர்க்கத்தை எனக்கு தந்தவன் நீதானே
 நீ போகும் பாதை எங்கும்
 உன் நிழலாய் வந்திடுவோம்
 சொர்க்கத்தை எனக்கு தந்தவன் நீதானே
ஆண் : குழந்தையாய் வந்தவனே
 வாழ்வை போற்றும் வீரன் நீயே
 குழந்தையாய் வந்தவனே
 வாழ்வை போற்றும் வீரன் நீயே
ஆண் : அன்பில்லா உலகிலே
 அன்பாக வந்தவனே
 சொர்க்கத்தை எனக்கு தந்தவன் நீதானே



