Anboda Serupa Kaanom Song Lyrics is a track from Paranthu Po Tamil Film– 2025, Starring Shiva, Grace Antony, Master Mitul Ryan, Anjali, Aju Varghese, Vijay Yesudas, Dia, Jesse Kukku, Balaji Sakthivel and Sreeja Ravi. This song was sung by Santhosh Dhayanithi and the music was composed by Santhosh Dhayanithi. Lyrics works are penned by Madhan Karky.
Singer : Santhosh Dhayanithi
Music Director : Santhosh Dhayanithi
Lyricist : Madhan Karky
Anboda seruppa kaanom
Anboda seruppa kaanom
Anboda seruppa kaanom
Kaanom kaanom
Haiyaiyoo haiyaiyoo naalaayiram
Haiyaiyoo haiyaiyoo naalaayiram
Anboda seruppa kaanom
Anboda seruppa kaanom
Anboda seruppa kaanom
Kaanom kaanom
Oththa seruppae
Seruppae nee enga pona
Kaiyila mattum kedacha
Nee pinjae poova
Anboda seruppa kaanom
Anboda seruppa kaanom
Anboda seruppa kaanom
Kaanom kaanom
Haiyaiyoo haiyaiyoo naalaayiram
Haiyaiyoo haiyaiyoo naalaayiram
Anboda seruppa kaanom
Anboda seruppa kaanom
Anboda seruppa kaanom
Kaanom kaanom
Dei water bottle-ah
Yen tholacha…yen tholacha
School lunchboxaiyum ada
Nee tholacha
Andha maths bookaiyum ada
Yen tholacha…yen tholacha
Un goeometry boxa thaan ada
Yen tholacha…yen tholacha
Varam onna tholachaa
Naan enna thaan da panna
En appanukku poranthirundha
Tholachiruppaan unna
Anboda seruppa…naalaayiram
Anboda seruppa kaanom…naalaayiram
Anboda seruppa kaanom…naalaayiram
Kaanom kaanom
பாடகர் : சந்தோஷ் தயாநிதி
இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி
பாடலாசிரியர் : மதன் கார்க்கி
ஆண் : அன்போட செருப்ப காணோம்
அன்போட செருப்ப காணோம்
அன்போட செருப்ப காணோம்
காணோம் காணோம்
ஆண் : அய்யயோ அய்யயோ நாலாயிரம் ரூபா
அய்யயோ அய்யயோ நாலாயிரம் ரூபா
ஆண் : அன்போட செருப்ப காணோம்
அன்போட செருப்ப காணோம்
அன்போட செருப்ப காணோம்
காணோம் காணோம்
ஆண் : ஒத்த செருப்பே
செருப்பே நீ எங்க போன
கையில மட்டும் கெடச்சா
நீ பிஞ்சே போவ
ஆண் : அன்போட செருப்ப காணோம்
அன்போட செருப்ப காணோம்
அன்போட செருப்ப காணோம்
காணோம் காணோம்
ஆண் : அய்யயோ அய்யயோ நாலாயிரம் ரூபா
அய்யயோ அய்யயோ நாலாயிரம் ரூபா
ஆண் : டேய் வாட்டர் பாட்டில்ல
அட ஏன் தொலைச்ச ஏன் தொலைச்ச
உன் லஞ்ச் பாக்சையும்
அட நீ தொலைச்ச
அந்த மேக்ஸ் புக்கையும்
அட ஏன் தொலைச்ச ஏன் தொலைச்ச
ஜாமென்ட்ரி பாக்ஸ்ஸத்தான்
அட ஏன் தொலைச்ச ஏன் தொலைச்ச
ஆண் : வாரம் ஒன்ன தொலைச்சா
நான் என்னதான்டா பண்ண
என் அப்பனுக்கு பொறந்திருந்தா
தொலைச்சிருப்பான் உன்ன
ஆண் : அன்போட செருப்ப நாலாயிரம்
அன்போட செருப்ப நாலாயிரம்
அன்போட செருப்ப நாலாயிரம்
காணோம் காணோம்