Singer : Vani Jayaram
Music by : Vijaya Bhaskar
Female Part
Anbu megamae ingu odivaa
Endhan thunaiyai azhaithu vaa
Artha raathiri sonna seidhiyai
Undhan ninaivil niruthi vaa
Female Part
Poovadai nee kaanadha
Naal illaiyae
Thannilavae unnai kaanavillai
Sandhanam kungumam kondavanae
Unnai naaningu kaanavillai
Female Part
Nee illaiyae naan illaiyae
Ninaivu thirumbha parandhu vaa
பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர்
பெண் : அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா
பெண் : பூவாடை நீ காணாத
நாள் இல்லையே
தன்னிலவே உன்னை காணவில்லை
சந்தனம் குங்குமம் கொண்டவனே
உன்னை நானிங்கு காணவில்லை
பெண் : நீ இல்லையே நான் இல்லையே
நினைவு திரும்ப பறந்து வா
Advertisement