Singer : Mano
Music Director : Deva
Lyricist : Vairamuthu
Andaakaa kasam abukaa kasam
Thiranthidu seesae thiranthidu seesae
Andaakaa kasam abukaa kasam
Thiranthidu seesae thiranthidu seesae
Antha alibaba kugaikku
Vazhi sollunga illa
Nottadikkum mechine
Enna vilainga
Andaakaa kasam abukaa kasam
Thiranthidu seesae thiranthidu seesae
Thaai paal maranthavudan
Thanni adichchen
Kaal drousar paruvaththila
Ponna anaichchen
Oi pakkaa panam parikka
Thittam vaguththen
Sontha sarkkaar nadaththavoru
Sattam vaguththen
Sillaraiya vitterinjaa
Kallaraiyum vaai pilakkum
Jail kadhavu thaal thirakkum
Idhu ennoda siththaanthamthaan
Kaasu panam munnaadi
Paavangalum illeenga
Punniyamum illeenga
Ada en kolgai ullaasanthaanga
Puththikkulla kaththi undu
En kaththikunthaan puththi undu
Haa…andaakaa kasam abukaa kasam
Thiranthidu seesae thiranthidu seesae
Paatta rasikka oru nyaanamumilla
Poova parikka oru neramumilla
Thaanaa padikka nalla jaathagamumilla
Naanaa padichchukkittaen paadhagamumilla
Vaazhvathu sathamalla
Vaazhkkai oru nilai alla
Vaazhum varai laabamthaan
Ada vaai moodu kobam enna
Male : Vaazhvu oru kannaadi
Nee siriththaal adhu sirikkum
Nee azhuthaal azhuthu vidum
Nee eppothum siriththaalenna
Innum konjam
Ooththa sollu ada
EP co va maaththa
Andaakaa kasam abukaa kasam
Thiranthidu seesae thiranthidu seesae
Andaakaa kasam abukaa kasam
Thiranthidu seesae thiranthidu seesae
Antha alibaba kugaikku
Vazhi sollunga illa
Nottadikkum mechine
Enna vilainga
Andaakaa kasam abukaa kasam
Thiranthidu seesae thiranthidu seesae
Haei hoi….
பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : வைரமுத்து
ஆண் : அண்டாகா கசம் அபுகா கசம்
திறந்திடு சீசே திறந்திடு சீசே
அண்டாகா கசம் அபுகா கசம்
திறந்திடு சீசே திறந்திடு சீசே
ஆண் : அந்த அலிபாபா குகைக்கு
வழி சொல்லுங்க இல்ல
நோட்டடிக்கும் மிஷனு
என்ன விலைங்க
ஆண் : அண்டாகா கசம் அபுகா கசம்
திறந்திடு சீசே திறந்திடு சீசே
ஆண் : தாய் பால் மறந்தவுடன்
தண்ணி அடிச்சேன்
கால் டவுசர் பருவத்தில
பொண்ண அணைச்சேன்
ஆண் : ஓய் பக்கா பணம் பறிக்க
திட்டம் வகுத்தேன்
சொந்த சர்க்கார் நடத்தவொரு
சட்டம் வகுத்தேன்
ஆண் : சில்லறைய விட்டெறிஞ்சா
கல்லறையும் வாய் பிளக்கும்
ஜெயில் கதவு தாள் திறக்கும்
இது என்னோட சித்தாந்தம் தான்
ஆண் : காசு பணம் முன்னாடி
பாவங்களும் இல்லீங்க
புண்ணியமும் இல்லீங்க
அட என் கொள்கை உல்லாசந்தாங்க
ஆண் : புத்திக்குள்ள கத்தி உண்டு
என் கத்திக்குந்தான் புத்தி உண்டு
ஆண் : ஹா அண்டாகா கசம் அபுகா கசம்
திறந்திடு சீசே திறந்திடு சீசே
ஆண் : பாட்ட ரசிக்க ஒரு ஞானமுமில்ல
பூவப் பறிக்க ஒரு நேரமுமில்ல
தானா படிக்க நல்ல ஜாதகமுமில்ல
நானா படிச்சிக்கிட்டேன் பாதகமுமில்ல
ஆண் : வாழுவது சதமல்ல
வாழ்க்கை ஒரு நிலை அல்ல
வாழும் வரை லாபம் தான்
அட வாய் மூடு கோபம் என்ன
ஆண் : வாழ்வு ஒரு கண்ணாடி
நீ சிரித்தால் அது சிரிக்கும்
நீ அழுதால் அழுது விடும்
நீ எப்போதும் சிரித்தாலென்ன
ஆண் : இன்னும் கொஞ்சம்
ஊத்த சொல்லு அட
இ பி கோவ மாத்த
சொல்லு ஹேய்
ஆண் : அண்டாகா கசம் அபுகா கசம்
திறந்திடு சீசே திறந்திடு சீசே
அண்டாகா கசம் அபுகா கசம்
திறந்திடு சீசே திறந்திடு சீசே
ஆண் : அந்த அலிபாபா குகைக்கு
வழி சொல்லுங்க இல்ல
நோட்டடிக்கும் மிஷனு
என்ன விலைங்க
ஆண் : அண்டாகா கசம் அபுகா கசம்
திறந்திடு சீசே திறந்திடு சீசே
ஹேய் ஹோய்......