Singer : M. L. Vsanthakumari

Music by : Vedha

Female : Andhi mayangudhadi
Aasai perugudhadi
Andhi mayangudhadi
Aasai perugudhadi
Kandhan vara kaanenae mayilae
Andhi mayangudhadi
Aasai perugudhadi
Kandhan vara kaanenae
Vanna mayilae vanna mayilae
Vanna mayilae vanna mayilae

Female : Yaekkathaal padhindhu vitta
Thookkamillaa thunbathai
Yaekkathaal padhindhu vitta
Thookkamillaa thunbathai
Othi eduthidavae mayilae
Othi eduthidavae
Udhadavarai thaedudhadi

Female : Andhi mayangudhadi
Aasai perugudhadi
Kandhan vara kaanenae
Vanna mayilae vanna mayilae
Vanna mayilae vanna mayilae

Female : Dhaagathaal naa varandaal
Thanneeraal thaniyumadi
Dhaagathaal naa varandaal
Thanneeraal thaniyumadi

Female : Idhayam varandu vittaal
Edhai kondu thanippadhadi
Idhayam varandu vittaal
Edhai kondu thanippadhadi
Kalla sirippaaga kannathai killi vittu
Kalla sirippaaga kannathai killi vittu
Alli anaithidavae mayilae
Alli anaithidavae
Avar vara kaanenadi

Female : Andhi mayangudhadi
Aasai perugudhadi
Kandhan vara kaanenae
Vanna mayilae vanna mayilae
Vanna mayilae vanna mayilae

பாடகி : எம். எல். வசந்தகுமாரி

இசையமைப்பாளர் : வேதா

பெண் : அந்தி மயங்குதடி
ஆசை பெருகுதடி
அந்தி மயங்குதடி
ஆசை பெருகுதடி
கந்தன் வரக் காணணே மயிலே
அந்தி மயங்குதடி
ஆசை பெருகுதடி
கந்தன் வரக் காணணே
வண்ண மயிலே வண்ண மயிலே
வண்ண மயிலே வண்ண மயிலே

பெண் : ஏக்கத்தால் பதிந்து விட்ட
தூக்கமில்லா துன்பத்தை
ஏக்கத்தால் பதிந்து விட்ட
தூக்கமில்லா துன்பத்தை
ஒத்தி எடுத்திடவே மயிலே
ஒத்தி எடுத்திடவே
உதடவரை தேடுதடி

பெண் : அந்தி மயங்குதடி
ஆசை பெருகுதடி
கந்தன் வரக் காணணே
வண்ண மயிலே வண்ண மயிலே
வண்ண மயிலே வண்ண மயிலே

பெண் : தாகத்தால் நா வறண்டால்
தண்ணீரால் தணியுமடி
தாகத்தால் நா வறண்டால்
தண்ணீரால் தணியுமடி

பெண் : இதயம் வறண்டு விட்டால்
எதைக் கொண்டு தணிப்பதடி
இதயம் வறண்டு விட்டால்
எதைக் கொண்டு தணிப்பதடி
கள்ளச் சிரிப்பாக கன்னத்தை கிள்ளி விட்டு
கள்ளச் சிரிப்பாக கன்னத்தை கிள்ளி விட்டு
அள்ளி அணைத்திடவே மயிலே
அள்ளி அணைத்திடவே
அவர் வரக் காணேனடி

பெண் : அந்தி மயங்குதடி
ஆசை பெருகுதடி
கந்தன் வரக் காணணே
வண்ண மயிலே வண்ண மயிலே
வண்ண மயிலே வண்ண மயிலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here