LYRIC

Singers : Shankar Mahadevan and Madhushree

Music by : Yuvan Shankar Raja

Female : Haa….aa…..aa…haaa…

Male : Hey sanjaaram seiyum kangal
Enmelae saayum saayum
Athanaalae dhegam
Engum theekkayam

Female : Thodu thoduvena
Neelum kaigal
Ondrai ondru patrikkollum
Iru kaigalin reagaigalum
Idam maarum

Male : Imaigalin meedhu
Imagalai vaiththu
Vizhiyaal oru vazhiyamaippom
Female : Iruvari kanavum
Irandara kalakkum
Iravai athil uranga vaippom oo oo oo

Male : Hey sanjaaram seiyum kangal
Enmelae saayum saayum
Athanaalae dhegam
Engum theekkayam

Female : Thodu thoduvena
Neelum kaigal
Ondrai ondru patrikkollum
Iru kaigalin reagaigalum
Idam maarum

Male : Netrum neeyindri
Thaniyaai kazhiththenae
Nee kanavil vanthathanaal
Uyir konjam pizhiththenae…ae…ae…

Female : Naanum pirivil pirivil
Thaviththenae
Paazhum thooram thadukkirathae

Male : Paravaiyin siragai siragai
Kadan vaangi
Parandhu varavae thudikkirathae

Female : Nathi odida nee angae
Naan ingae ena nidru nindruvida
Padagaagidum paarvaigal
Ondraai sekkaatho

Male : Adangaathini vellangal vellangal
Karai thaandi thaandi vida
Verum paarvaigal pothaathae
Padagae moozhgatho hoo ooo

Male : Hey sanjaaram seiyum kangal
Hoo ooo ooo
Hoohooo ooo
Hoo ooo ooo
Hoohooo ooo

Male : Imaigalin meedhu
Imagalai vaiththu
Vizhiyaal oru vazhiyamaippom
Female : Iruvari kanavum
Irandara kalakkum
Iravai athil uranga vaippom

Male : Kobam kollaamal oo oo oo
Kaadhal valaraathae
Alai seerippaainthaalum
Adaiyaalam kadal thaanae

Female : Unakkena paniyaai
Paniyaai urumaari
Paarththa nodiyil urugiduven

Male : Ezhukadalum malaiyam
Thaduththaalum
Thaedi varuven unnai adaiven

Female : Manadhoraththil engayo engayo
Un vaasam thangivida
Tholaithooraththil vanthaalum
Unnai unarnthenae

Male : Po po ena sonnaalum sonnaalum
Unaivittu vittu ini
Orr angulam nagaraamal
Pakkam nirppenae

Male : Hey sanjaaram seiyum kangal
Enmelae saayum saayum
Athanaalae dhegam
Engum theekkayam

Female : Thodu thoduvena
Neelum kaigal
Ondrai ondru patrikkollum
Iru kaigalin reagaigalum
Idam maarum

Male : Imaigalin meedhu
Imagalai vaiththu
Vizhiyaal oru vazhiyamaippom
Female : Iruvari kanavum
Irandara kalakkum
Iravai athil uranga vaippom

Male : Hey sanjaaram seiyum kangal
Hoo ooo ooo
Hoohooo ooo
Hoo ooo ooo
Hoohooo ooo

Female : Haa…aa…haaa….

பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் மதுஸ்ரீ

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : ஹோ…ஆஅ…ஆஆஅ….
ஆஆஅ…..ஆஅ…ஆஆ….

ஆண் : சஞ்சாரம் செய்யும் கண்கள்
என் மேலே சாயும் சாயும்
அதனாலே தேகம் எங்கும்
தீக்காயம்

பெண் : தொடு தொடுவென
நீளும் கைகள்
ஒன்றை ஒன்று பற்றிக்கொள்ளும்
இரு கைகளின் ரேகைகளும்
இடம் மாறும்

ஆண் : இமைகளின் மீது
இமைகளை வைத்து
விழியால் ஒரு
வழி அமைப்போம்

பெண் : இருவரி கனவும்
இரண்டற கலக்கும்
இரவை அதில்
உறங்க வைப்போம்…….

ஆண் : சஞ்சாரம் செய்யும் கண்கள்
என் மேலே சாயும் சாயும்
அதனாலே தேகம் எங்கும்
தீக்காயம்

பெண் : ஹா….தொடு தொடுவென
நீளும் கைகள்
ஒன்றை ஒன்று பற்றிக்கொள்ளும்
இரு கைகளின் ரேகைகளும்
இடம் மாறும்…….

ஆண் : நேற்றும் நீயின்றி
தனியாய் கழித்தேனே ஏ ஏ…..
நீ கனவில் வந்ததனால்
உயிர் கொஞ்சம் பிழைதேனே ஏ ஏ…..

பெண் : நானும் பிரிவில்
பிரிவில் தவிதேன்
வாழும் தூரம் தடுகிறதே

ஆண் : பறவையின் சிறகை
சிறகை கடன் வாங்கி
பறந்து வரவே துடிகிறதே

பெண் : நதி ஓடிட நீ அங்கே
நான் இங்கே
என நின்று நின்று விடு
படகாகிவிடும் பார்வைகள்
ஒன்றாய் சேர்க்காதோ

ஆண் : அடங்காதேனி
வெள்ளங்கள் வெள்ளங்கள்
கரை தாண்டி தாண்டி விட
வெறும் பார்வைகள் போததே
படகே மூழ்காதோ…ஓ…

ஆண் : ஹே சஞ்சாரம் செய்யும் கண்கள்
ஓஒ….ஓஒ….ஒ……ஓஓஹோ
ஓஒ….ஓஒ….ஒ….ஓஓஹோ
ஓஒ….ஓஒ….ஒ…..ஓஓஹோ

ஆண் : இமைகளின் மீது
இமைகளை வைத்து
விழியால் ஒரு
வழி அமைப்போம்

பெண் : இருவரி கனவும்
இரண்டற கலக்கும்
இரவை அதில்
உறங்க வைப்போம்…….

ஆண் : கோபம் கொள்ளமல்
காதல் வளராதே
அலை சீறி பாய்ந்தாலும்
அடையாளம் கடல்தானே…ஏ…..

பெண் : உனக்கென பனியாய்
பனியாய் உருமாறி பார்த்த
நொடியில் உருகிடுவேன்

ஆண் : ஏழு கடலும்
மலையும் தடுதாலும்
தேடி வருவேன்
உனை அடைவேன்

பெண் : மனதோரதில் எங்கேயோ
எங்கேயோ உன் வாசம் தாங்கிவிட
தொலை தூரதில் வந்தாலும்
உன்னை உணர்ந்தேனே

ஆண் : போ போவென சொன்னலும்
சொன்னலும்
உனை விட்டு விட்டு இனி
ஓர் அங்குலம் நகராமல்
பக்கம் நிற்பேனே….ஏ

ஆண் : சஞ்சாரம் செய்யும் கண்கள்
என் மேலே சாயும் சாயும்
அதனாலே தேகம் எங்கும்
தீக்காயம்

பெண் : தொடு தொடுவென
நீளும் கைகள்
ஒன்றை ஒன்று பற்றிக்கொள்ளும்
இரு கைகளின் ரேகைகளும்
இடம் மாறும்

ஆண் : இமைகளின் மீது
இமைகளை வைத்து
விழியால் ஒரு
வழி அமைப்போம்

பெண் : இருவரி கனவும்
இரண்டற கலக்கும்
இரவை அதில்
உறங்க வைப்போம்…….

ஆண் : சஞ்சாரம் செய்யும் கண்கள்
ஓஒ….ஓஒ….ஒ……ஓஓஹோ
ஓஒ….ஓஒ….ஒ….ஓஓஹோ
ஓஒ….ஓஒ….ஒ…..ஓஓஹோ

பெண் : ஆஆ…அஆஹா…
ஆஆ…அஆஹா…


Added by

Karthika

SHARE

ADVERTISEMENT