Singers : A. L. Raghavan and A. G. Rathnamala

Music by : S. M. Subbaiah Naidu

Male : Andhi saayum nerathilae…
Ae,….ae…..aaa…aaa….aaa….aaa…
Aasai machaan orathilae
Aasai machaan orathilae…ae…

Female : Azhagaana chinna ponnu povudhu
Paarthaa pazhagaadha jodi pola thonudhu

Both : Aamaa azhagaana chinna ponnu povudhu
Paarthaa pazhagaadha jodi pola thonudhu

Male : Aathaadi iva kovakkaari
Aambalaiyae aatti vaikkum
Jaalakkaari..ee… jaalakkaari
Aa..aa… aa
Aathaadi iva kovakkaari
Aambalaiyae aatti vaikkum
Jaalakkaari..ee… jaalakkaari

Female : Paarthaalae theriyudhadi
Pasu pola manushana thaan…
Haan ….aaa…aaa….aa….aaa…
Paarthaalae theriyudhadi
Pasu pola manushana thaan…
Koothaada cheiyum balae
Kurumbukkaara pombala thaan

Both : Koothaada cheiyum balae
Kurumbukkaara pombala thaan

Both : Azhagaana chinna ponnu povudhu
Paarthaa pazhagaadha jodi pola thonudhu
Paarthaa pazhagaadha jodi pola thonudhu

Male : Aasai romba irukkudhu
Aasai romba irukkudhu
Azhudha ponnu sirikkudhu
Vesham kalainju pochudhu
Verichu verichu paarkkudhu

Female : Munnae vandhaa murukkudhu
Konjam pinnae vandhaa sinukkudhu
Munnae vandhaa murukkudhu
Konjam pinnae vandhaa sinukkudhu
Kannai kannai simittudhu
Kannai kannai simittudhu idhu
Kaadhal polae theriyudhu

Both : Pudhu kaadhal polae theriyudhu

Both : Azhagaana chinna ponnu povudhu
Paarthaa pazhagaadha jodi pola thonudhu
Paarthaa pazhagaadha jodi pola thonudhu

பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா

இசையமைப்பாளர் : எஸ். எம் சுப்பையா நாய்டு

ஆண் : அந்தி சாயும் நேரத்திலே….
ஏ…..ஏ……ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆஅ….
ஆசை மச்சான் ஓரத்திலே
ஆசை மச்சான் ஓரத்திலே….ஏ…..

பெண் : அழகான சின்ன பொண்ணு போவுது
பார்த்தா பழகாத ஜோடி போல தோணுது

இருவர் : ஆமா அழகான சின்ன பொண்ணு போவுது
பார்த்தா பழகாத ஜோடி போல தோணுது

ஆண் : ஆத்தாடி இவ கோவக்காரி
ஆம்பளையே ஆட்டி வைக்கும்
ஜாலக்காரி…..ஈ……ஜாலக்காரி
ஆஅ……ஆஅ….ஆ….
ஆத்தாடி இவ கோவக்காரி
ஆம்பளையே ஆட்டி வைக்கும்
ஜாலக்காரி…..ஈ……ஜாலக்காரி

பெண் : பார்த்தாலே தெரியுதடி
பசு போல மனுஷனைதான்…
ஹான்…..ஆஅ….ஆஅ….ஆ….ஆஅ….
பார்த்தாலே தெரியுதடி
பசு போல மனுஷனைதான்…
கூத்தாட செய்யும் பலே
குறும்புக்கார பொம்பளைதான்

இருவர் : கூத்தாட செய்யும் பலே
குறும்புக்கார பொம்பளைதான்

இருவர் : அழகான சின்ன பொண்ணு போவுது
பார்த்தா பழகாத ஜோடி போல தோணுது
பார்த்தா பழகாத ஜோடி போல தோணுது

ஆண் : ஆசை ரொம்ப இருக்குது
ஆசை ரொம்ப இருக்குது
அழுத பொண்ணு சிரிக்குது
வேஷம் கலைஞ்சு போச்சுது
வெறிச்சு வெறிச்சு பார்க்குது

பெண் : முன்னே வந்தா முறுக்குது
கொஞ்சம் பின்னே வந்தா சிணுக்குது
முன்னே வந்தா முறுக்குது
கொஞ்சம் பின்னே வந்தா சிணுக்குது
கண்ணை கண்ணை சிமிட்டுது
கண்ணை கண்ணை சிமிட்டுது
இது காதல் போல தெரியுது

இருவர் : புது காதல் போல தெரியுது

இருவர் : அழகான சின்ன பொண்ணு போவுது
பார்த்தா பழகாத ஜோடி போல தோணுது
பார்த்தா பழகாத ஜோடி போல தோணுது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here