Singer : A. M. Rajah
Music by : Sudharsanam
Arugil vanthaal urugi nindraal
Anbu thanthaalae
Amaithi illa vaazhvu thanthae
Engu sendraalo
Pirivaalae modhum thuyar
Podhum podhumae
Arugil vanthaal urugi nindraal
Anbu thanthaalae
Amaithi illa vaazhvu thanthae
Engu sendraalo
Pirivaalae modhum thuyar
Podhum podhumae
Arugil vanthaal urugi nindraal
Anbu thanthaalae
{Malarae malarae nee yaaro
Vanjanai seithavar thaan yaaro} (2)
Unai soodi mudithathum pen thaano
Pin thooki erinthathum aval thaanoo
Arugil vanthaal urugi nindraal
Anbu thanthaalae
{Idhayam enbadhu oru veedu
Andrum indrum aval veedu} (2)
Adhu maaligai aanadhum avalaalae
Verum mann medaanathum avalaalae
Arugil vanthaal urugi nindraal
Anbu thanthaalae
Amaithi illa vaazhvu thanthae
Engu sendraalo
Pirivaalae modhum thuyar
Podhum podhumae
Arugil vanthaal urugi nindraal
Anbu thanthaalae
பாடகர் : ஏ. எம். ராஜா
இசையமைப்பாளர் : சுதர்சனம்
ஆண் : அருகில் வந்தாள் உருகி நின்றாள்
அன்பு தந்தாளே
அமைதி இல்லா வாழ்வு தந்தே
எங்கு சென்றாளோ
பிரிவாலே மோதும் துயர்
போதும் போதுமே
ஆண் : அருகில் வந்தாள் உருகி நின்றாள்
அன்பு தந்தாளே
அமைதி இல்லா வாழ்வு தந்தே
எங்கு சென்றாளோ
பிரிவாலே மோதும் துயர்
போதும் போதுமே
ஆண் : அருகில் வந்தாள் உருகி நின்றாள்
அன்பு தந்தாளே
ஆண் : {மலரே மலரே நீ யாரோ
வஞ்சனை செய்தவர்தான் யாரோ} (2)
உன்னை சூடி முடித்ததும் பெண்தானோ
பின் தூக்கி எறிந்ததும் அவள்தானோ
ஆண் : அருகில் வந்தாள் உருகி நின்றாள்
அன்பு தந்தாளே
ஆண் : {இதயம் என்பது ஒரு வீடு
அன்றும் இன்றும் அவள் வீடு} (2)
அது மாளிகை ஆனதும் அவளாலே
வெறும் மண் மேடானதும் அவளாலே
ஆண் : அருகில் வந்தாள் உருகி நின்றாள்
அன்பு தந்தாளே
அமைதி இல்லா வாழ்வு தந்தே
எங்கு சென்றாளோ
பிரிவாலே மோதும் துயர்
போதும் போதுமே
ஆண் : அருகில் வந்தாள் உருகி நின்றாள்
அன்பு தந்தாளே