Singer : Dr. Balamuralikrishna
Music by : M. S. Viswanathan
Lyrics by : Ramalinga Adigalar
Arutjothi deivam enai
Aandu konda deivam
Arutjothi deivam enai
Aandu konda deivam
Ambalaththae aadugindra anantha deivam
Ambalaththae aadugindra anantha deivam
Arutjothi deivam enai
Aandu konda deivam
Porulsaarum maraigalellaam
Pottrukindra deivam
Aa…aa…aa….aa…aa…aa….
Porulsaarum maraigalellaam
Pottrukindra deivam
Bodhaantha deivam
Uyar naadhantha deivam
Bodhaantha deivam
Uyar naadhantha deivam
Arutjothi deivam enai
Aandu konda deivam
Ambalaththae aadugindra anantha deivam
Ambalaththae aadugindra anantha deivam
Arutjothi deivam enai
Aandu konda deivam
Irutpaadu neekki oli eentharulum deivam
Enniya naan enniyavaaru
Enakkarulum deivam
Irutpaadu neekki oli eentharulum deivam
Enniya naan enniyavaaru
Enakkarulum deivam
Arutjothi deivam enai
Aandu konda deivam
Ambalaththae aadugindra anantha deivam
Ambalaththae aadugindra anantha deivam
Arutjothi deivam enai
Aandu konda deivam
Therutpaadal uvanthenaiyum
Sivamaakkum deivam
Sirsabaiyil vilangukindra
Deivamathae deivam
Therutpaadal uvanthenaiyum
Sivamaakkum deivam
Sirsabaiyil vilangukindra
Deivamathae deivam
Arutjothi deivam enai
Aandu konda deivam
Ambalaththae aadugindra anantha deivam
Ambalaththae aadugindra anantha deivam
Arutjothi deivam enai
Aandu konda deivam
பாடகர் : டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : இராமலிங்க அடிகளார்
ஆண் : அருட்ஜோதித் தெய்வம் எனை
ஆண்டு கொண்ட தெய்வம்
அருட்ஜோதித் தெய்வம் எனை
ஆண்டு கொண்ட தெய்வம்
ஆண் : அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்..
ஆண் : அருட்ஜோதித் தெய்வம் எனை
ஆண்டு கொண்ட தெய்வம்
ஆண் : பொருட்சாரும் மறைகளெல்லாம்
போற்றுகின்ற தெய்வம்
ஆ...ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ....
பொருட்சாரும் மறைகளெல்லாம்
போற்றுகின்ற தெய்வம்
ஆண் : போதாந்தத் தெய்வம்
உயர் நாதாந்தத் தெய்வம்
போதாந்தத் தெய்வம்
உயர் நாதாந்தத் தெய்வம்........
ஆண் : அருட்ஜோதித் தெய்வம் எனை
ஆண்டு கொண்ட தெய்வம்
ஆண் : அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்..
ஆண் : அருட்ஜோதித் தெய்வம் எனை
ஆண்டு கொண்ட தெய்வம்
ஆண் : இருட்பாடு நீக்கி ஒளி ஈந்தருளும் தெய்வம்
எண்ணிய நான் எண்ணியவாறு
எனக்கருளும் தெய்வம்
ஆண் : இருட்பாடு நீக்கி ஒளி ஈந்தருளும் தெய்வம்
எண்ணிய நான் எண்ணியவாறு
எனக்கருளும் தெய்வம்........
ஆண் : அருட்ஜோதித் தெய்வம் எனை
ஆண்டு கொண்ட தெய்வம்
ஆண் : அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்..
ஆண் : அருட்ஜோதித் தெய்வம் எனை
ஆண்டு கொண்ட தெய்வம்
ஆண் : தெருட்பாடல் உவந்தெனையும்
சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற
தெய்வமதே தெய்வம்
ஆண் : தெருட்பாடல் உவந்தெனையும்
சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற
தெய்வமதே தெய்வம்.....
ஆண் : அருட்ஜோதித் தெய்வம் எனை
ஆண்டு கொண்ட தெய்வம்
ஆண் : அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்..
ஆண் : அருட்ஜோதித் தெய்வம் எனை
ஆண்டு கொண்ட தெய்வம்