Singers : P. Jayachandran and S. Janaki
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Raja vaada singakutty
Rani vaadi thanga katti
Poovum pottum alli kotti
Pongum azhagil pavalapetti
Raja vaada singakutty
Rani vaadi thanga katti
Poovum pottum alli kotti
Pongum azhagil pavalapetti
Devan vilaketra vendum
Devi oli veesa vendum
Devan vilaketra vendum
Devi oli veesa vendum
Kadhal kaviyaaga vendum
Kaalam thunaiyaaga vendum
Velli theril pillai roja
Viriththa povil siriththa vendu
Thaedi sugamaaga vendum nalamaaga
Raja vaada singakutty
Rani vaadi thanga katti
Poovum pottum alli kotti
Pongum azhagil pavalapetti
Koyil silai pondra thalaivi
Kodi kalai konda manaivi
Koyil silai pondra thalaivi
Kodi kalai konda manaivi
Theadi naan kanda thunaivi
Deiva vadivaana aruvi
Childrens : Daddy daddy odi aadi
Mummy mummy kiss me kiss me
Male : Anbu tamizhapaattu
Pillai vilaiyaattu..
Raja vaada singakutty
Rani vaadi thanga katti
Poovum pottum alli kotti
Pongum azhagil pavalapetti
Endrum pathinaaru vayathu
Inba nadhi pondra manathu
Male : Pongum kadal pondra arivu
Bhoomi kaanaatha uravu
Childrens : Darling mamma lovely pappa
Anbum panbum amma appa
Both : Engal edhirkaalam
Endrum mazhaikkaalam
Both : Raja vaada singakutty
Rani vaadi thanga katti
Poovum pottum alli kotti
Pongum azhagil pavalapetti
Childrens : Daddy daddy odi aadi
Mummy mummy kiss me kiss me
Daddy daddy odi aadi
Mummy mummy kiss me kiss me
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : ராஜா வாடா சிங்கக்குட்டி
ராணி வாடி தங்கக் கட்டி
பூவும் பொட்டும் அள்ளிக் கொட்டி
பொங்கும் அழகில் பவளப்பெட்டி
பெண் : ராஜா வாடா சிங்கக்குட்டி
ராணி வாடி தங்கக் கட்டி
பூவும் பொட்டும் அள்ளிக் கொட்டி
பொங்கும் அழகில் பவளப்பெட்டி
பெண் : தேவன் விளக்கேற்ற வேண்டும்
தேவி ஒளி வீச வேண்டும்
தேவன் விளக்கேற்ற வேண்டும்
தேவி ஒளி வீச வேண்டும்
காதல் கவியாக வேண்டும்
காலம் துணையாக வேண்டும்
பெண் : வெள்ளித் தேரில் பிள்ளை ரோஜா
விரித்த பூவில் சிரித்த வண்டு
தேடி சுகமாக வேண்டும் நலமாக.....
பெண் : ராஜா வாடா சிங்கக்குட்டி
ராணி வாடி தங்கக் கட்டி
பூவும் பொட்டும் அள்ளிக் கொட்டி
பொங்கும் அழகில் பவளப்பெட்டி
ஆண் : கோயில் சிலை போன்ற தலைவி
கோடி கலை கொண்ட மனைவி
கோயில் சிலை போன்ற தலைவி
கோடி கலை கொண்ட மனைவி
தேடி நான் கண்ட துணைவி
தெய்வ வடிவான அருவி....
குழந்தைகள் : டாடி டாடி ஓடி ஆடி....
மம்மி மம்மி கிஸ் மீ கிஸ் மீ
ஆண் : அன்பு தமிழப்பாட்டு
பிள்ளை விளையாட்டு.....
ஆண் : ராஜா வாடா சிங்கக்குட்டி
ராணி வாடி தங்கக் கட்டி
பூவும் பொட்டும் அள்ளிக் கொட்டி
பொங்கும் அழகில் பவளப்பெட்டி
பெண் : என்றும் பதினாறு வயது
இன்ப நதி போன்ற மனது
ஆண் : பொங்கும் கடல் போன்ற அறிவு
பூமி காணாத உறவு
குழந்தைகள் : டார்லிங் மம்மா லவ்லி பப்பா
அன்பும் பண்பும் அம்மா அப்பா
இருவர் : எங்கள் எதிர்காலம்
என்றும் மழைக்காலம்........
இருவர் : ராஜா வாடா சிங்கக்குட்டி
ராணி வாடி தங்கக் கட்டி
பூவும் பொட்டும் அள்ளிக் கொட்டி
பொங்கும் அழகில் பவளப்பெட்டி
குழந்தைகள் : டாடி டாடி ஓடி ஆடி....
மம்மி மம்மி கிஸ் மீ கிஸ் மீ
டாடி டாடி ஓடி ஆடி....
மம்மி மம்மி கிஸ் மீ கிஸ் மீ....