Singer : Guru
Music by : N. R. Raghunanthan
Male Part
Aththa seeru
Aaththa minjum
Maaman seeru
Malaiya minjum
Male Part
Annan seeru
Agilaththa minjum
Avan paasam paaththu
Vaanam anjum
Male Part
Ooru mechum
Thangai iva
Ulagam mechum
Annan ivan
Male Part
Thookki vazhaththa
Paasam ingae
Santhosa kanneeril
Kaana thingae…
பாடகர் : குரு
இசையமைப்பாளர் : என்.ஆர். ரகுநந்தன்
ஆண் : அத்த சீறு
ஆத்த மிஞ்சும் மாமன்
சீறு மலைய மிஞ்சும்
ஆண் : அண்ணன் சீறு
அகிலத்த மிஞ்சும்
அவன் பாசம் பாத்து
வானம் அஞ்சும்
ஆண் : ஊரு மெச்சும்
தங்கை இவ உலகம்
மெச்சும் அண்ணன்
இவன்
ஆண் : தூக்கி வளத்த
பாசம் இங்கே சந்தோச
கண்ணீரில் காண திங்கே
Advertisement