Singer : P. Susheela

Music by : Pondiyala Srinivasan

Lyrics by : Pattukottai Kalyanasundaram

Female : Ayisa paisa ulagamada
Asandha melaka araikkumada
Ayisa paisa ulagamada
Asandha melaka araikkumada
Adhilum thappi vandhavandaa
Onna number killadi

Female : Ayisa paisa ulagamada
Asandha melaka araikkumada

Female : Hoo oo oo oo hoo oo
Naisa paesi pocket melae
Kaipodraan paaru pushkottu
Kaipodraan paaru pushkottu
Jalsa pannum diamond raja
Jaakirathaiyaa spade

Female : Ayisa paisa ulagamada
Asandha melaka araikkumada

Female : Mainar chainilum madgard thalaiyalum
Mayangaadhae haei ammaale
Maakkaan pola moracha unnai
Taekka koduppan summayiru

Female : Ayisa paisa ulagamada
Asandha melaka araikkumada

Female : Yemaathum aalu irundhadhaanda
Yemanthavanum thirunthiduvaan
Yemaathum aalu irundhadhaanda
Yemanthavanum thirunthiduvaan
Empty guiltu sangi beltu
Ellamae pagal veshamada
Ellamae pagal veshamada

Female : Ayisa paisa ulagamada
Asandha melaka araikkumada

Female : Dhaanathilae nidhaanam perusu
Thalai kanathil nee thullaadhae..hoo oo
Dhaanathilae nidhaanam perusu
Thalai kanathil nee thullaadhae..
Thalaiyae unakku ponaalum
Sadhi valaiyilae maatti kolladhae
Sadhi valaiyilae maatti kolladhae

Female : Ayisa paisa ulagamada
Asandha melaka araikkumada
Adhilum thappi vandhavandaa
Onna number killadi

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : போண்டியாலா ஸ்ரீனிவாஸ்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என் . ராமய்யா தாஸ்

பெண் : அயிசா பைஸா உலகமடா
அசந்தா மெளகா அரைக்குமடா
அயிசா பைஸா உலகமடா
அசந்தா மெளகா அரைக்குமடா
அதிலும் தப்பி வந்தவன்தாண்டா
ஒண்ணா நம்பர் கில்லாடி…….

பெண் : அயிசா பைஸா உலகமடா
அசந்தா மெளகா அரைக்குமடா

பெண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ
நைசா பேசி பாக்கெட் மேலே
கைப்போட்றான் பாரு புஷ்கோட்டு
கைப்போட்றான் பாரு புஷ்கோட்டு
ஜல்சா பண்ணும் டைமண்ட் ராஜா
ஜாக்கிரதைய்யா ஸ்பேட்டு….

பெண் : அயிசா பைஸா உலகமடா
அசந்தா மெளகா அரைக்குமடா

பெண் : மைனர் சைனிலும் மட்காட் தலையிலும்
மயங்காதே ஹேய் அம்மாளு
மாக்கான் போலே மொறச்சா உன்னை
டேக்கா கொடுப்பேன் சும்மாய்ரு…

பெண் : அயிசா பைஸா உலகமடா
அசந்தா மெளகா அரைக்குமடா

பெண் : ஏமாத்தும் ஆளு இருந்தாதாண்டா
ஏமாந்தவனும் திருந்திடுவான்
ஏமாத்தும் ஆளு இருந்தாதாண்டா
ஏமாந்தவனும் திருந்திடுவான்
எம்டி கில்ட்டு சங்கி பெல்ட்டு
எல்லாமே பகல் வேஷமடா…..
எல்லாமே பகல் வேஷமடா…..

பெண் : அயிசா பைஸா உலகமடா
அசந்தா மெளகா அரைக்குமடா

ஆண் : தானத்திலே நிதானம் பெருசு
தலை கனத்து நீ துள்ளாதே ஓ….ஓ..
தானத்திலே நிதானம் பெருசு
தலை கனத்து நீ துள்ளாதே
தலையே உனக்கு போனாலும்
சதி வலையிலே மாட்டிக் கொள்ளாதே
சதி வலையிலே மாட்டிக் கொள்ளாதே

பெண் : அயிசா பைஸா உலகமடா
அசந்தா மெளகா அரைக்குமடா
அதிலும் தப்பி வந்தவன்தாண்டா
ஒண்ணா நம்பர் கில்லாடி…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here