Azhage Azhage Urugum Song Lyrics is the track from Thulli Thirintha Kaalam Tamil Film – 1998, Starring Arun Vijay, Roshini, Khushbu, Karan and Others. This song was sung by K. S. Chithra. The music was composed by Jayanth. Lyrics works penned by Dr. Kruthaya.
Singer : K. S. Chithra
Music Director : Jayanth
Lyricist : Dr. Kruthaya
Aaa….aa…aa…..aaah….aa…..
Aaa…..aa….aa….aa…..aa…
Aaa….aa…aa…..aaah….aa…..
Aaa…..aa….aa….aa…..aa…
Aah….aah…aa…aa….aah….
Azhagae azhagae urugum mezhugae
Azhagae azhagae urugum mezhugae
Un peyar ennammaa
Adadaa unakkul
Iruppaval thaano
Bharathi kannammaa
Kannammaa enthan kannammaa
Un kangalil innum eeramaa
Sodhanai unthan sonthammaa
Engal idhyamae adhanai thaangumaa
Azhagae azhagae urugum mezhugae
Un peyar ennammaa
Pachchai kuzhanthai polae ingae
Thuvandu ponathu yaarammaa
Intha annai avalin kangalilae
Vanga kadalae yaenammaa sollammaa….aa….
Silanthi pinnum
Valaigal ellaam
Siraigal aagumaa
Intha thuyaram naalai
Maraiyum maraiyum
Chinna kannammaa
Entha ilaiyum udhirum
Meendum valarum
Iyarkkai niyathi paaradi
Idhu vasantham vanthu
Vaasal melae
Kolam podum naaladi
Entha kai ponaalum
Nampikkai undendru
Uruthi kolladi kiliyae
Pudhu ulagam kaanadi veliyae
Uruthi kolladi kiliyae
Pudhu ulagam kaanadi veliyae….ae…
பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : ஜெயந்த்
பாடலாசிரியர் : டாக்டர். கிருத்யா
பெண் : ஆஅ.....ஆ....ஆ....ஆஅஹ்...ஆ...
ஆஅ.....ஆ....ஆ....ஆ..ஆ.....
ஆஅ.....ஆ....ஆ....ஆஅஹ்...ஆ...
ஆஅ.....ஆ....ஆ....ஆ..ஆ.....
ஆஹ்.....ஆஹ்....ஆ....ஆ....ஆஹ்....
பெண் : அழகே அழகே உருகும் மெழுகே
அழகே அழகே உருகும் மெழுகே
உன் பெயர் என்னம்மா
பெண் : அடடா உனக்குள்
இருப்பவள் தானோ
பாரதி கண்ணம்மா
கண்ணம்மா எந்தன் கண்ணம்மா
உன் கண்களில் இன்னும் ஈரமா
பெண் : சோதனை உந்தன் சொந்தமா
எங்கள் இதயமே அதனை தாங்குமா
பெண் : அழகே அழகே உருகும் மெழுகே
உன் பெயர் என்னம்மா
பெண் : பச்சைக் குழந்தை போலே இங்கே
துவண்டு போனது யாரம்மா
இந்த அன்னை அவளின் கண்களிலே
வங்கக் கடலே ஏனம்மா சொல்லம்மா......ஆ....
பெண் : சிலந்தி பின்னும்
வலைகள் எல்லாம்
சிறைகள் ஆகுமா
இந்த துயரம் நாளை
மறையும் மறையும்
சின்ன கண்ணம்மா
பெண் : எந்த இலையும் உதிரும்
மீண்டும் வளரும்
இயற்க்கை நியதி பாரடி
இது வசந்தம் வந்து
வாசல் மேலே
கோலம் போடும் நாளடி
பெண் : எந்தக் கை போனாலும்
நம்பிக்கை உண்டென்று
உறுதிக் கொள்ளடி கிளியே
புது உலகம் காணடி வெளியே
உறுதிக் கொள்ளடி கிளியே
புது உலகம் காணடி வெளியே.......ஏ