Vaarthai Enna Song Lyrics is the track from Thulli Thirintha Kaalam Tamil Film – 1998, Starring Arun Vijay, Roshini, Khushbu, Karan and Others. This song was sung by Mano. The music was composed by Jayanth. Lyrics works penned by Dr. Kruthaya.
Singer : Mano
Music Director : Jayanth
Lyricist : Dr. Kruthaya
Vaarththai enna theeyin pillaiyaa
Suttathenna enthan nenjaiyaa
Intha vaazhkkai michcham illaiyaa sol
Velai ennai vettivittathae
Kadhal ennai kaththariththathae
Sogam mattum muththamittathae yaen nanbanae
Vaarththai enna theeyin pillaiyaa
Suttathenna enthan nenjaiyaa
Intha vaazhkkai michcham illaiyaa sol
Velai ennai vettivittathae
Kadhal ennai kaththariththathae
Sogam mattum muththamittathae yaen nanbanae
Ullaththai kaattave kannaadi illaiyae
Unmaikku naakkumillaiyae
Mulmeethu yaaththirai mudinthaalum niththirai
Yaarukkum paarmillaiyae…ae….
Thottilil aadidum kuzhanthaiyai kannaal
Thangame enpaar
Avan tholukku valarnthu thulli thirinthaal
Tharuthalai enpaar
Theikindra piraiyai paarkkira kannil
Valarum pirai yaen therivaththillai
Pirantha innaalae iranthidum naalaai
Enai pol yaarkkum vaaippathillai
Mulmeethu yaaththirai mudinthaalum niththirai
Yaarukkum paarmillaiyae…ae….
பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : ஜெயந்த்
பாடலாசிரியர் : டாக்டர். கிருத்யா
ஆண் : வார்த்தை என்ன தீயின் பிள்ளையா
சுட்டதென்ன எந்தன் நெஞ்சையா
இந்த வாழ்க்கை மிச்சம் இல்லையா சொல்.....
ஆண் : வேலை என்னை வெட்டிவிட்டதே
காதல் என்னை கத்தரித்ததே
சோகம் மட்டும் முத்தமிட்டதே ஏன் நண்பனே
ஆண் : வார்த்தை என்ன தீயின் பிள்ளையா
சுட்டதென்ன எந்தன் நெஞ்சையா
இந்த வாழ்க்கை மிச்சம் இல்லையா சொல்.....
ஆண் : வேலை என்னை வெட்டிவிட்டதே
காதல் என்னை கத்தரித்ததே
சோகம் மட்டும் முத்தமிட்டதே ஏன் நண்பனே
ஆண் : உள்ளத்தை காட்டவே கண்ணாடி இல்லையே
உண்மைக்கு நாக்குமில்லையே
முள் மீது யாத்திரை முடிந்தாலும் நித்திரை
யாருக்கும் பாரமில்லையே...ஏ....
ஆண் : தொட்டிலில் ஆடிடும் குழந்தையை கண்டால்
தங்கமே என்பார்
அவன் தோளுக்கு வளர்ந்து துள்ளி திரிந்தால்
தறுதலை என்பார்
ஆண் : தேய்கின்ற பிறையை பார்க்கிற கண்ணில்
வளரும் பிறை ஏன் தெரிவதில்லை
பிறந்த இந்நாளே இறந்திடும் நாளாய்
எனைப் போல் யாருக்கும் வாய்ப்பதில்லை
ஆண் : முள் மீது யாத்திரை முடிந்தாலும் நித்திரை
யாருக்கும் பாரமில்லையே...ஏ....