Chittu Pola Nadanthu Song Lyrics is the track from Azhagar Malai Kalvan Tamil Film – 1959, Starring K. Balaji and C. R. Vijayakumari. This song was sung by S. C. Krishnan and K. Rani and the music was composed by B. Gopalam. Lyrics works are penned by Puratchi Dasan.

Singers : S. C. Krishnan and K. Rani

Music by : B. Gopalam

Lyrics by : Puratchi Dasan

Male : Mai ezhuthi pottumittu
Marikozhunthu poovum vachchu
Kai pathara kaal idara
Kannaalae pesippittu

Male : Chittu polae nadanthu pora
Singaara ponnu
En manasai thottu paaththu podi kannu
Thavikkiraen ninnu
Thottu paaththu podi kannu
Thavikkiraen ninnu

Female : Aasaipattu ungaloda
Pesa piriyam machchaan
Paavi magan engappan
Paaththaa tholaichchuputtaan

Female : Kadalai kaadu kaakka vantha
Kaavalkaara machchaan
Kadalai kaadu kaakka vantha
Kaavalkaara machchaan
Intha vedalai pullai
Intha vedalai pullai manasai therinju
Kaiyai pudichcha machchaan

Male : Iruttarai ulagamithai
Thiruththa venum raakkaayi
Iruttarai ulagamithai
Thiruththa venum raakkaayi
Adhukku ennai polavan thalaimai
Thaanganum mookkaayi

Female : Aagaayaththai villaa
Valaikka ninaikireenga
Aaththu manalai kayiraath thirikka paakkuringa

Male : Valavalannu pesi kathaiyai valakkaathae
Female : Intha vadivazhai mansai summaa kedukkaathae

Male : Aa….valavalannu pesi kathaiyai valakkaathae
Female : Intha vadivazhai mansai summaa kedukkaathae

Male : Mmm….vilaiyaattukku sonnaa
Female : Chekka sivantha machchaan
Thekkiththi naattu machchaan
Chekka sivantha machchaan
Thekkiththi naattu machchaan
Kaalam varum varaikkum kaaththirukkanum mama
Kalyaanam aanappuram paaththukkalaam aamaa

Female : Kadalai kaadu kaakka vantha
Kaavalkaara machchaan
Intha vedalai pullai manasai therinju
Kaiyai pudichcha machchaan

Male : Chittu polae nadanthu pora
Singaara ponnu
En manasai thottu paaththu podi kannu
Thavikkiraen ninnu

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் கே. ராணி

இசையமைப்பாளர் : பி. கோபாலம்

பாடலாசிரியர் : புரட்சிதாசன்

ஆண் : மை எழுதிப் பொட்டுமிட்டு
மருக்கொழுந்து பூவும் வச்சு
கை பதற கால் இடற
கண்ணாலே பேசிப்பிட்டு…..

ஆண் : சிட்டுப் போலே நடந்து போற
சிங்காரப் பொண்ணு
என் மனசை தொட்டுப் பாத்து போடி கண்ணு
தவிக்கிறேன் நின்னு
தொட்டுப் பாத்து போடி கண்ணு
தவிக்கிறேன் நின்னு

பெண் : ஆசைப்பட்டு உங்களோட
பேச பிரியம் மச்சான்
பாவி மகன் எங்கப்பன்
பாத்தா தொலைச்சுப்புட்டான்….

பெண் : கடலைக் காடு காக்க வந்த
காவல்கார மச்சான்
கடலைக் காடு காக்க வந்த
காவல்கார மச்சான்
இந்த வெடலைப் புள்ளை
இந்த வெடலைப் புள்ளை மனசை தெரிஞ்சு
கையை புடிச்ச மச்சான்

ஆண் : இருட்டறை உலகமிதை
திருத்த வேணும் ராக்காயி
இருட்டறை உலகமிதை
திருத்த வேணும் ராக்காயி
அதுக்கு என்னைப் போலவன் தலைமை
தாங்கணும் மூக்காயி
என்னைப் போலவன் தலைமை
தாங்கணும் மூக்காயி

பெண் : ஆகாயத்தை வில்லா
வளைக்க நினைக்கிறிங்க
ஆத்து மணலை கயிறாத் திரிக்க பாக்குறிங்க

பெண் : ஆகாயத்தை வில்லா
வளைக்க நினைக்கிறிங்க
ஆத்து மணலை கயிறாத் திரிக்க பாக்குறிங்க

ஆண் : வளவளன்னு பேசிக் கதையை வளக்காதே
பெண் : இந்த வடிவழகி மனசை சும்மா கெடுக்காதே

ஆண் : ஆ…..வளவளன்னு பேசிக் கதையை
வளக்காதே
பெண் : இந்த வடிவழகி மனசை சும்மா கெடுக்காதே

ஆண் : ம்ம்ம்ம்….விளையாட்டுக்கு சொன்னா…..
பெண் : செக்க சிவந்த மச்சான்
தெக்கித்தி நாட்டு மச்சான்
செக்க சிவந்த மச்சான்
தெக்கித்தி நாட்டு மச்சான்
காலம் வரும் வரைக்கும் காத்திருக்கணும் மாமா
கல்யாணம் ஆனப்புறம் பாத்துக்கலாம் ஆமா…

பெண் : கடலைக் காடு காக்க வந்த
காவல்கார மச்சான்
இந்த வெடலைப் புள்ளை மனசை தெரிஞ்சு
கையை புடிச்ச மச்சான்

ஆண் : சிட்டுப் போலே நடந்து போற
சிங்காரப் பொண்ணு
என் மனசை தொட்டுப் பாத்து போடி கண்ணு
தவிக்கிறேன் நின்னு…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Thug Life"Anju Vanna Poove Song: Click Here