Azhutha Pulla Song Lyrics is a track from Panja Bootham Tamil Film – 1979, Starring Manorama, Srikanth, Sangeetha and Others. This song was sung by Manorama and the music was composed by Sankar Ganesh. Lyrics works are penned by Bunrutti Lakshmanan.
Singer : Manorama
Music Director : Sankar Ganesh
Lyricist : Bunrutti Lakshmanan
Azhudha pullai sirikkumaam
Kazhutha paala kudikkumaam
Sari sari sari
Adhirstam vandhaal kazhutha kooda
Aagasathil parakkumaam
Driyadiritto driyadiritto driyadiritto
Haa velli mookku kudhirakutti vellakatti
Aasaiyoda pondattiya
Kazhudhayinnu konjuraan
Aasaiyoda pondattiya
Kazhudhayinnu konjuraan
Aasai theendha paavi manushan
Ada chee poo kazhudha engiraan
Driyadiritto driyadiritto driyadiritto
Haa velli mookku kudhirakutti vellakatti
Azhudha pullai sirikkumaam
Kazhutha paala kudikkumaam
Adhirstam vandhaal kazhutha kooda
Aagasathil parakkumaam
Kaariyam thaan aaganumnnu
Kazhudha kaalai pidikkiraan
Kaariyamthaan aaganumnnu
Kazhudha kaalai pidikkiraan
Kaariyangal aana inane
Kaalaal etti odhaikkiraan
Driyadiritto driyadiritto driyadiritto
Haa velli mookku kudhirakutti vellakatti
Azhudha pullai sirikkumaam
Kazhutha paala kudikkumaam
Adhirstam vandhaal kazhutha kooda
Aagasathil parakkumaam
Kazhudhaiyenna thaenju ponaa
Katterumbhu aagumaa
Kazhudhaiyenna thaenju ponaa
Katterumbhu aagumaa
Kaalam ponaa maami ponaa
Kazhudha pola maarumaa…ada
Driyadiritto driyadiritto driyadiritto
Haa velli mookku kudhirakutti vellakatti
Azhudha pullai sirikkumaam
Kazhutha paala kudikkumaam
Adhirstam vandhaal kazhutha kooda
Aagasathil parakkumaam
Driyadiritto driyadiritto driyadiritto
Haa velli mookku kudhirakutti vellakatti
பாடகி : மனோரமா
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் : பண்ருட்டி லக்ஷ்மணன்
பெண் : அழுத புள்ளை சிரிக்குமாம்
கழுத பாலக் குடிக்குமாம்
சிரி சிரி சிரி
அதிர்ஷ்டம் வந்தால் கழுத கூட
ஆகாசத்தில் பறக்குமாம்
பெண் : டிரியடிரிட்டோ டிரியடிரிட்டோ டிரியடிரிட்டோ
ஹா வெள்ளி மூக்கு குதரக்குட்டி வெல்லக்கட்டி.....
பெண் : ஆசையோட பொண்டாட்டிய
கழுதயின்னு கொஞ்சுறான்
ஆசையோட பொண்டாட்டிய
கழுதயின்னு கொஞ்சுறான்
ஆசை தீந்தா பாவி மனுஷன்
அட சீ போ கழுத என்கிறான்
பெண் : டிரியடிரிட்டோ டிரியடிரிட்டோ டிரியடிரிட்டோ
ஹா வெள்ளி மூக்கு குதரக்குட்டி வெல்லக்கட்டி.....
பெண் : அழுத புள்ளை சிரிக்குமாம்
கழுத பாலக் குடிக்குமாம்
அதிர்ஷ்டம் வந்தால் கழுத கூட
ஆகாசத்தில் பறக்குமாம்
பெண் : காரியம்தான் ஆகணும்ன்னு
கழுத காலை பிடிக்கிறான்
காரியம்தான் ஆகணும்ன்னு
கழுத காலை பிடிக்கிறான்
காரியங்கள் ஆன பின்னே
காலால் எட்டி ஒதைக்கிறான்..
பெண் : டிரியடிரிட்டோ டிரியடிரிட்டோ டிரியடிரிட்டோ
ஹா வெள்ளி மூக்கு குதரக்குட்டி வெல்லக்கட்டி.....
பெண் : அழுத புள்ளை சிரிக்குமாம்
கழுத பாலக் குடிக்குமாம்
அதிர்ஷ்டம் வந்தால் கழுத கூட
ஆகாசத்தில் பறக்குமாம்
பெண் : கழுதையென்ன தேஞ்சு போனா
கட்டெறும்பா ஆகுமா
கழுதையென்ன தேஞ்சு போனா
கட்டெறும்பா ஆகுமா
காலம் போனா மாமி போனா
கழுத போல மாறுமா...அட