En Rajathi Oru Song Lyrics is a track from Panja Bootham Tamil Film – 1979, Starring Manorama, Srikanth, Sangeetha and Others. This song was sung by S. Janaki and P. Jayachandran and the music was composed by Sankar Ganesh. Lyrics works are penned by Vaali.
Singers : S. Janaki and P. Jayachandran
Music Director : Sankar Ganesh
Lyricist : Vaali
En raajathi oru rojaapoo
En sandhosam kannae un sagavaasamae
En raajathi oru rojaapoo
En sandhosam kannae un sagavaasamae
Vaasam vechaan poovodu
Paasam vechaan nenjodu
Pazhaga vechaan unnodu
Onnodu onnaagi onnaachu
Un raajathi oru rojaapoo
En sandhosam kanna un sagavaasamae
Kaalam namakkoru
Paalam amaithathu
Gangai vaigai ingae
Ippo irandum ondraaga
Mannil palamurai
Jenmam eduthaalum
Sondham bandham inbam
Ellaam enakkum pangaaga
Kaalam namakkoru
Paalam amaithathu
Gangai vaigai ingae
Ippo irandum ondraaga
Mannil palamurai
Jenmam eduthaalum
Sondham bandham inbam
Ellaam enakkum pangaaga
Vaiyamum vaanmum
Ulla naal mattilum uravaduven
Female : Kai valai kungumam
Malligai maangalyam kondaaduven
En raajathi oru rojaapoo
En sandhosam kannae un sagavaasamae
Vaasam vechaan poovodu
Paasam vechaan nenjodu
Pazhaga vechaan unnodu
Onnodu onnaagi onnaachu
Un raajathi oru rojaapoo
En sandhosam kanna un sagavaasamae
Maazhai azhagilum
Solai azhagilum
Yedho oru kaadhal sugam
Paarthaen unnaalae
Andhi karukkaiyilae
Aasai karunguyil
Thaenaai oru paadal solla
Kaettaen pinnalae
Maazhai azhagilum
Solai azhagilum
Yedho oru kaadhal sugam
Paarthaen unnaalae
Andhi karukkaiyilae
Aasai karunguyil
Thaenaai oru paadal solla
Kaettaen pinnalae
Manmadhan solliya mandhiram
Athanai polladhadho
Male : Ennidam solliya sangadhi
Unnidam solladhadhoo
Un raajathi oru rojaapoo
En sandhosam kanna un sagavaasamae
Vaasam vechaan poovodu
Paasam vechaan nenjodu
Pazhaga vechaan unnodu
Onnodu onnaagi onnaachu
En raajathi oru rojaapoo
Female : En sandhosam kanna un sagavaasamae
பாடகர்கள் : எஸ்.ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன்
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் : வாலி
ஆண் : என் ராஜாத்தி ஒரு ரோஜாப்பூ
என் சந்தோசம் கண்ணே உன் சகவாசமே
என் ராஜாத்தி ஒரு ரோஜாப்பூ
என் சந்தோசம் கண்ணே உன் சகவாசமே
பெண் : வாசம் வச்சான் பூவோடு
பாசம் வச்சான் நெஞ்சோடு
பழக வச்சான் உன்னோடு
ஒண்ணோடு ஒண்ணாகி ஒண்ணாச்சு
உன் ராஜாத்தி ஒரு ரோஜாப்பூ
என் சந்தோசம் கண்ணா உன் சகவாசமே
ஆண் : காலம் நமக்கொரு
பாலம் அமைத்தது
கங்கை வைகை இங்கே
இப்போ இரண்டும் ஒன்றாக
பெண் : மண்ணில் பலமுறை
ஜென்மம் எடுத்தாலும்
சொந்தம் பந்தம் இன்பம்
எல்லாம் எனக்கும் பங்காக..
ஆண் : காலம் நமக்கொரு
பாலம் அமைத்தது
கங்கை வைகை இங்கே
இப்போ இரண்டும் ஒன்றாக
பெண் : மண்ணில் பலமுறை
ஜென்மம் எடுத்தாலும்
சொந்தம் பந்தம் இன்பம்
எல்லாம் எனக்கும் பங்காக..
ஆண் : வையமும் வானமும்
உள்ள நாள் மட்டிலும் உறவாடுவேன்
பெண் : கை வளை குங்குமம்
மல்லிகை மாங்கல்யம் கொண்டாடுவேன்
ஆண் : என் ராஜாத்தி ஒரு ரோஜாப்பூ
என் சந்தோசம் கண்ணே உன் சகவாசமே
பெண் : வாசம் வச்சான் பூவோடு
பாசம் வச்சான் நெஞ்சோடு
பழக வச்சான் உன்னோடு
ஒண்ணோடு ஒண்ணாகி ஒண்ணாச்சு
உன் ராஜாத்தி ஒரு ரோஜாப்பூ
என் சந்தோசம் கண்ணா உன் சகவாசமே
பெண் : மாலை அழகிலும்
சோலை அழகிலும்
ஏதோ ஒரு காதல் சுகம்
பார்த்தேன் உன்னாலே
ஆண் : அந்திக் கருக்கையில்
ஆசைக் கருங்குயில்
தேனாய் ஒரு பாடல் சொல்ல
கேட்டேன் பின்னாலே
பெண் : மாலை அழகிலும்
சோலை அழகிலும்
ஏதோ ஒரு காதல் சுகம்
பார்த்தேன் உன்னாலே
ஆண் : அந்திக் கருக்கையில்
ஆசைக் கருங்குயில்
தேனாய் ஒரு பாடல் சொல்ல
கேட்டேன் பின்னாலே
பெண் : மன்மதன் சொல்லிய மந்திரம்
அத்தனை பொல்லாததோ
ஆண் : என்னிடம் சொல்லிய சங்கதி
உன்னிடம் சொல்லாததோ........
பெண் : உன் ராஜாத்தி ஒரு ரோஜாப்பூ
என் சந்தோசம் கண்ணா உன் சகவாசமே
ஆண் : வாசம் வச்சான் பூவோடு
பாசம் வச்சான் நெஞ்சோடு
பழக வச்சான் உன்னோடு
ஒண்ணோடு ஒண்ணாகி ஒண்ணாச்சு
ஆண் : என் ராஜாத்தி ஒரு ரோஜாப்பூ
பெண் : என் சந்தோசம் கண்ணா
உன் சகவாசமே.....