Beeda Beeda Song Lyrics is the track from Sundara Pandian Tamil Film – 1998, Starring Karthik, Swathi, Heera Rajagopal, Vadivelu, Manivannan and Others. This song was sung by Krishnaraj. The music was composed by Deva. Lyrics works penned by Ponniyin Selvan.
Singer : Krishnaraj
Music Director : Deva
Lyricist : Ponniyin Selvan
…………………..
Beedaa beedaa beedaa beedaa
Male : Beedaa beedaa pottaakka thadaa thadaa
Machchi
Beedaa beedaa pottaakka thadaa thadaa
Two twenty poduvaan
Three twenty poduvaan
Jarthaathaan thevaiyaa
Keludaa thevudaa
Beedaa beedaa
Male : Pottaakka thadaa thadaa
Chorus : Beedaa beedaa
Male : Aaa….aa….aa….
Chorus : Pottaakka thadaa thadaa
Male : Aaa….aa…aa…
Music : ……………….
Kallukkada pakkam pogaathae pogaatahe
Kollu paattan soththai vikkaathae
Beedaa kada pakkam pogaathae
Puttru noyai vilaikku vaangaathae
Korangu beedaa podumaa
Kuruvi beedaa podumaa
Aadu beedaa podumaa
Pasuvum beedaa podumaa
Beedaa-va mennukkittu
Maadaa nee suththaathedaa
Beedaa beedaa
Male : Pottaakka thadaa thadaa
Chorus : Beedaa beedaa
Male : Aaa….aa…aa…
Chorus : Pottaakka thadaa thadaa
Male : Aaa….aa…aa…
………………….
Mallukkatti pulla pekkaathae pekkaathe
Lottery-il surandi paakkaathae….yae…yae….
Maanam kettu race-u aadaathe aadaathe
Paarparaakka pottu paakkaathae
Paiyil panam meerumaa
Michcham meethi therumaa
Veedu poyi serumaa
Pulla pasi theerumaa
Oodhaari selavu panni
Bejaar-u pannaathedaa
Beedaa beedaa pottaakka thadaa thadaa
Yae….yae….yae….beedaa beedaa pottaakka thadaa thadaa
Twenty poduvaan
Three twenty poduvaan
Jarthaathaan thevaiyaa
Keludaa thevudaa
Beedaa beedaa
Male : Yae….yae….yae….pottaakka thadaa thadaa
Chorus : Beedaa beedaa
Male : Yae….yae….yae….pottaakka thadaa thadaa
பாடகர் : கிருஷ்ணராஜ்
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : பொன்னியின் செல்வன்
ஆண் : ...............................
குழு : பீடா பீடா பீடா பீடா
ஆண் : பீடா பீடா போட்டாக்க தடா தடா
மச்சி
ஆண் : பீடா பீடா போட்டாக்க தடா தடா
டுவென்டி போடுவான்
த்ரீ ட்வென்டி போடுவான்
ஜர்தா தான் தேவையா
கேளுடா தேவுடா
குழு : பீடா பீடா
ஆண் : போட்டாக்க தடா தடா
குழு : பீடா பீடா
ஆண் : ஆஅ....ஆ....ஆ.....
குழு : போட்டாக்க தடா தடா
ஆண் : ஆஅ....ஆ....ஆ.....
இசை : ............................
ஆண் : கள்ளுக்கட பக்கம் போகாதே போகாதே
கொள்ளு பாட்டன் சொத்தை விக்காதே
பீடா கட பக்கம் போகாதே
புற்று நோயை விலைக்கு வாங்காதே
ஆண் : கொரங்கு பீடா போடுமா
குருவி பீடா போடுமா
ஆடு பீடா போடுமா
பசுவும் பீடா போடுமா
பீடாவ மென்னுக்கிட்டு
மாடா நீ சுத்தாதேடா
குழு : பீடா பீடா
ஆண் : போட்டாக்க தடா தடா
குழு : பீடா பீடா
ஆண் : ஆஅ....ஆ....ஆ.....
குழு : போட்டாக்க தடா தடா
ஆண் : ஆஅ....ஆ....ஆ.....
ஆண் : .........................
ஆண் : மல்லுக்கட்டி புள்ள பெக்காதே பெக்காதே
லாட்டரியில் சுரண்டி பாக்காதே...ஏ....ஏ....
மானம் கெட்டு ரேசு ஆடாதே ஆடாதே
பான்பராக்க போட்டு பாக்காதே
ஆண் : பையில் பணம் மீறுமா
மிச்சம் மீதி தேறுமா
வீடு போயி சேருமா
புள்ள பசி தீருமா
ஊதாரி செலவு பண்ணி
பேஜாரு பண்ணாதேடா
ஆண் : பீடா பீடா போட்டாக்க தடா தடா
ஏ....ஏ....ஏ.....பீடா பீடா போட்டாக்க தடா தடா
ஆண் : டுவென்டி போடுவான்
த்ரீ ட்வென்டி போடுவான்
ஜர்தா தான் தேவையா
கேளுடா தேவுடா
குழு : பீடா பீடா
ஆண் : ஏ....ஏ....ஏ....போட்டாக்க தடா தடா
குழு : பீடா பீடா
ஆண் : ஏ....ஏ....ஏ....போட்டாக்க தடா தடா