Malgudi Malgudi Song Lyrics is the track from Sundara Pandian Tamil Film – 1998, Starring Karthik, Swathi, Heera Rajagopal, Vadivelu, Manivannan and Others. This song was sung by Malgudi Subha. The music was composed by Deva. Lyrics works penned by Vaasan.
Singer : Malgudi Subha
Music Director : Deva
Lyricist : Vaasan
………………….
Malgudi malgudi mayilu
Night-la adikkuthu veyilu
Thekkadi thekkadi kuyilu
Manasula oduthu rayilu
Namma aalu porantha naalu
Namakkuththaanae thirunaalu
Mezhuguvarththi niraiya yaeththi
Cake-ku vetti kondaadu
Yaehaa….aa….aah….aa….
Malgudi malgudi mayilu
Night-la adikkuthu veyilu
Thekkadi thekkadi kuyilu
Manasula oduthu rayilu
…………………
Daily night Show paarkkalaam
Pudhu bike-ila mid night
Naam rounds-um pogalaam
Vinnai oru naal poottalaam
Antha iruttula tourch light-la
Naam vaazhnthum paarkkalaam
Hot-ah irukkuthu paattu
Adha kettaa inikkum heart-u
Vaazhkkai eppavum sweet-u
Nam kadavul rompa great-u
Poongaattru naam checkpost illai
Paravaigal naam passport illai
Malgudi malgudi mayilu
Night-la adikkuthu veyilu
Thekkadi thekkadi kuyilu
Manasula oduthu rayilu
……………….
Natpe engal vedhame
Engal kaattilae mazhai maathame
Idhu vaazhum kaalamae
Vaanam kercheep aagume
Antha megame kudaiyaagumae
Idhu ilamai vegame
Nagaram paisa tower-u
Naan salwaar potta river-u
Kannaa illai kannu
Unna kavaru pannura ponnu
Ottikkittaa cellphone set-ah
Sikkittaa zigzagthaan
Malgudi malgudi mayilu
Night-la adikkuthu veyilu
Thekkadi thekkadi kuyilu
Manasula oduthu rayilu
Namma aalu porantha naalu
Namakkuththaanae thirunaalu
Mezhguvarthiththi niraiya yaethi
Cake-ku vetti kondaadu
Yaah….aa….aah….aa….
………………….
பாடகி : கிமால்குடி சுபா
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : வாசன்
குழு : .....................................
பெண் : மால்குடி மால்குடி மயிலு
நைட்டுல அடிக்குது வெயிலு
தேக்கடி தேக்கடி குயிலு
மனசுல ஓடுது ரயிலு
பெண் : நம்ம ஆளு பொறந்த நாளு
நமக்குத்தானே திருநாளு
மெழுகுவர்த்தி நிறைய ஏத்தி
கேக்கு வெட்டி கொண்டாடு
ஏஹா....ஆ....ஆஹ்....ஆ.....
பெண் : மால்குடி மால்குடி மயிலு
நைட்டுல அடிக்குது வெயிலு
தேக்கடி தேக்கடி குயிலு
மனசுல ஓடுது ரயிலு
பெண் : ..............................
பெண் : டெய்லி நைட் ஷோ பார்க்கலாம்
புது பைக்கில மிட் நைட்டுல
நாம் ரௌன்ட்ஸூம் போகலாம்
விண்ணை ஒரு நாள் பூட்டலாம்
அந்த இருட்டுல டார்ச் லைட்டுல
நாம் வாழ்ந்தும் பார்க்கலாம்
பெண் : ஹாட்டா இருக்குது பாட்டு
அதக் கேட்டா இனிக்கும் ஹார்ட்டு
வாழ்க்கை எப்பவும் ஸ்வீட்டு
நம் கடவுள் ரொம்ப கிரேட்டு
பெண் : பூங்காற்று நாம் செக்போஸ்ட் இல்லை
பறவைகள் நாம் பாஸ்போர்ட் இல்லை
பெண் : மால்குடி மால்குடி மயிலு
நைட்டுல அடிக்குது வெயிலு
தேக்கடி தேக்கடி குயிலு
மனசுல ஓடுது ரயிலு
குழு : ........................................
பெண் : நட்பே எங்கள் வேதமே
எங்கள் காட்டிலே மழை மாதமே
இது வாழும் காலமே
வானம் கர்சீப் ஆகுமே
அந்த மேகமே குடையாகுமே
இது இளமை வேகமே
பெண் : நகரம் பைசா டவரு
நான் சல்வார் போட்ட ரிவரு
கண்ணா இல்லை கன்னு
உன்ன கவரு பண்ணுற பொண்ணு
பெண் : ஒட்டிக்கிட்டா செல்போன் செட்டா
சிக்கிக்கிட்டா ஸிக்ஸாக்குதான்
பெண் : மால்குடி மால்குடி மயிலு
நைட்டுல அடிக்குது வெயிலு
தேக்கடி தேக்கடி குயிலு
மனசுல ஓடுது ரயிலு
பெண் : நம்ம ஆளு பொறந்த நாளு
நமக்குத்தானே திருநாளு
மெழுகுவர்த்தி நிறைய ஏத்தி
கேக்கு வெட்டி கொண்டாடு
யாஹ்.....ஆ.......ஆ....ஆஹ்....
குழு : ........................................