Singer : Srinidhi Sriprakash
Music by : M Jayachandran
Lyrics by : Madhura Kavi
……………
Aangaariyae mandakaalikum aruladi
Aavesa thananaagum boodha vizhi neeli
Boodha vizhi neeli
Sooran thala vetti eerakola potti
Murukkeri aavesam thalaikkeri aadi
………………..
Poongaaliyae poongaliyae poongaaliyae
Maakaali sengaali om kaali karungkaali
Aangaariyae mandakaalikum aruladi
Aavesa thananaagum boodha vizhi neeli
Male Chorus : Andamadhiranda aangaari oongari
Mandamyilayinum masana sengaaliyae
Ettu karangalil kaavakinangaali
Sooran kola vetti sooraiyaadu neeli
Aangaariyae mandakaalikum aruladi
Aavesa thananaagum boodha vizhi neeli
Boodha vizhi neeli
Boodha vizhi neeli boodha vizhi neeli
Boodha vizhi neeli
பாடகி : ஸ்ரீநிதி பிரகாஷ்
இசை அமைப்பாளர் : எம் ஜெயச்சந்திரன்
பாடல் ஆசிரியர் : மதுர கவி
குழு : ...............
ஆண் : ஆங்காரியே மண்டகாளிக்கும் அருளாடி
ஆவேச தனனநாகும் பூத விழி நீலி
குழு : பூத விழி நீலி…
ஆண் : சூரன் தல வெட்டி ஈரக்கொல போட்டி
முருக்கேறி ஆவேசம் தலைக்கேறியோடி
குழு : .................
ஆண் : பூங்காளியே பூங்காளியே பூங்காளியே
மாகாளி செங்காளி ஓம் காளி கருங்காளி
பெண் : ஆங்காரியே மண்டகாளிக்கும் அருளாடி
ஆவேச தனனநாகும் பூத விழி நீலி
ஆண் குழு : அண்டமதிரண்ட ஆங்காரி ஓங்காரி
மண்டமாயிலயினும் மாசனா செங்காளியே
எட்டுகரங்கினில் காவகினங்காளி
சூரன் கொல வெட்டி சூறையிடு நீலி
ஆண் : ஆங்காரியே மண்டகாளிக்கும் அருளாடி
ஆவேச தனனநாகும் பூதவிழிநீலி
குழு : பூத விழி நீலி…
பூத விழி நீலி பூத விழி நீலி பூத விழி நீலி…