Singers : Pooja Vaidhyanadhan and Narayanan Ravishankar
Music by : M Jayachandran
Lyrics by : Madhura Kavi
Karungkacha rosaa virinjaaye
Kadal motha alaiyaa thirinjaayae
Karutha neer megam varumoo kaathae
Karutha neer megam varumoo
kaathae
Kaathae …kaathae
Kaathae ..kaathae..
Venmegam paadhai mel
Thulum vennilavae
Thirumanjal nee kondu
Varuvaai nilavae
Nilavae nilavae
Nilavae nilavae
Kaaya pookal koottamae vandhu
Kanniyin pennidam paadathoo
Chorus : Paadathoo
Male : Mellidaikku mayil inam ellaam
Venmuthu maalaiyae soodatho
Chorus : Soodatho
Male : Poongaatru boogambam oonjarippu
Humming : ……………
Sembaga pombalathil
Boomiyai suttri varum
Chandhiran en nizhal paadathoo
Pon oli pookalai soodathoo
Punnagai ennidam keladhoo
Kadhirum neerada varumo kaathae
Kadhirum neerada varumo kaathae
Kaathae
Male and Chorus : Alaigalin urasalil
Anal nenju paayudhae
Pennae
Kann ival kann ival
Kann imai en jeevan aadudhae
Yelae ottaang kaiyil poo pookuthoo
Yen ennai neeyum thaan
Ippadi pakkura
Ulladha maadattum nee meiyura
Silirthu pogiren chinna ponnu
Kombi pudikkum veeranae naanae
Kambhu suthum pennaal saanjaenae
Chorus : Saanjaenae
Vambhu thumbhu senja veeraayi
Un kannu saadaiyila kavundhenae
Chorus : Kavundhenae
Male : Oolapaayattum surundaenae
Kathirum neer aada varumoo kaathae
Kathirum neer aada varumoo
Kaathae
Kaathae …kaathae
Kaathae ..kaathae..
Venmegam paadhai mel
Thulum vennilavae
Thirumanjal nee kondu
Varuvaai nilavae
Nilavae nilavae
Nilavae nilavae
பாடகர்கள் : பூஜா வைத்தியநாதன் மற்றும் நாராயணன் ரவிசங்கர்
இசை அமைப்பாளர் : எம் ஜெயச்சந்திரன்
பாடல் ஆசிரியர் : மதுர கவி
பெண் : கருஞ்கச்ச ரோசா விரிஞ்சாயே
கடல் மொத்த அலையா திரிஞ்சாயே
பெண் : கருத்த நீர் மேகம் வருமோ காத்தே
கருத்த நீர் மேகம் வருமோ
காத்தே
குழு : காத்தே… காத்தே…
காத்தே… காத்தே…
பெண் : வெண்மேகம் பாதைமேல்
துள்ளும் வெண்ணிலாவே
திருமஞ்சள் நீ கொண்டு
வருவாய் நிலாவே
குழு : நிலாவே… நிலாவே…
நிலாவே… நிலாவே…
ஆண் : காயா பூக்கள் கூட்டமே வந்து
கன்னயின் பெண்ணிடம் பாடாதோ
குழு : பாடாதோ…
ஆண் : மெல்லிடைக்கு மயில் இனமெல்லாம்
வெண்முத்து மாலையே சூடாதோ
குழு : சூடாதோ
ஆண் : பூங்காற்று பூகம்பம் ஓஞ்சிரிப்பு
முனகல் : ............
பெண் : செண்பக பொம்பலத்தில்
பூமியை சுற்றி வரும்
பெண் : சந்திரன் என் நிழல் பாடாதோ
பொன்னொளி பூக்களை சூடாதோ
புன்னகை என்னிடம் கேளாதோ
பெண் : கதிரும் நீராட வருமோ காத்தே
கதிரும் நீராட வருமோ காத்தே
காத்தே
ஆண் மற்றும் குழு : அலைகளின் உரசலில்
அனல் நெஞ்சு பாயுதே… பெண்ணே
கண் இவள் கண் இவள்
கண் இமை என் ஜீவன் ஆடுதே…
ஆண் : ஏலே ஓட்டாங் கையில் பூ பூக்குதோ
பெண் : ஏன் என்னை நீயும் தான்
இப்படி பாக்குற
உள்ளாத மானாட்டும் நீ நிமிர
சிலிர்த்து போகிறேன் சின்ன பொண்ணு
ஆண் : கொம்பி புடிக்கும் வீரனே நானே
கம்பு சுத்தும் பெண்ணால் சாஞ்சேனே
குழு : சாஞ்சேனே
ஆண் : வம்பு தும்பு செஞ்சா வீராயி
உன் கண்ணு சாடையில கவுந்தேனே
குழு : கவுந்தேனே
ஆண் : ஒலப்பாயாட்டும் சுருண்டேன
பெண் : கதிரும் நீராட வருமோ காத்தே
கதிரும் நீராட வருமோ காத்தே
காத்தே
குழு : காத்தே… காத்தே…
காத்தே… காத்தே…
பெண் : வெண்மேகம் பாதைமேல்
துள்ளும் வெண்ணிலாவே
திருமஞ்சள் நீ கொண்டு
வருவாய் நிலாவே
குழு : நிலாவே… நிலாவே…
நிலாவே… நிலாவே…