Singer : Mugen Rao
Music by : Vivek-Mervin
Lyrics by : Vishnu Edavan
Male : Alanjaachu tholanjaachu
Vazhkaye black and white aachu
Pagalellam iruttaachu
Male : Veruppaachu kaduppaachu
Irundhadhu ellam kalanjaachu
Nijamellam poi aachu
Male : Bore aana vaazhka
Enakkaga inga yaarume illaye
Kannellam verkka
Epodhum nimmadhi illaye
Male : Bore aana vaazhka
Enakkaga inga yaarume illaye
Kannellam verkka
Epodhum nimmadhi illaye
Male : Kannoda sogam
En kaiyoda neela
Solova naanum
Enga duet paada
Male and Chorus : Epo en vaazhka
Vaazhka
Sunrise uh paakum
Paakum
Kannadi paathe poyachu kaalam
Male : Kaatheh illama
Verum pattama kedakkiren naan
Hope eh illama
Ada suthuren suthuren
Male : Lucke illama
Dhinam thothitte nikiren naa
Epo dhaan marumo
Indha single vaazhka dha
Male : Bore aana vaazhka
Enakkaga inga yaarume illaye
Kannellam verkka
Epodhum nimmadhi illaye
Male : Bore aana vaazhka
Enakkaga inga yaarume illaye
Kannellam verkka
Epodhum nimmadhi illaye
Male : Bore aana vaazhka
Silam kaalam nirantharam illaye
Kannoda verva
Oru naalil vairama maarume
Male : Bore aana vaazhka
Silam kaalam nirantharam illaye
Kannoda verva
Oru naalil vairama maarume
பாடகர் : முகேன் ராவ்
இசை அமைப்பாளர் : விவேக் மெர்வின்
பாடல் ஆசிரியர் : விஷ்ணு இடவன்
ஆண் : அலஞ்சாச்சு தொலஞ்சாச்சு
 வாழ்க்கையே பிளாக் அன்ட் ஒயிட் ஆச்சு
 பகலெல்லாம் இருட்டாச்சு
ஆண் : வெறுப்பாச்சு கடுப்பாச்சு
 இருந்தது எல்லாம் கலஞ்சாச்சு
 நிஜமெல்லாம் பொய் ஆச்சு
ஆண் : போர் ஆன வாழ்க்க
 எனக்காக இங்க யாருமே இல்லையே
 கண்ணெல்லாம் வேர்க்க
 எப்போதும் நிம்மதி இல்லையே
ஆண் : போர் ஆன வாழ்க்க
 எனக்காக இங்க யாருமே இல்லையே
 கண்ணெல்லாம் வேர்க்க
 எப்போதும் நிம்மதி இல்லையே
ஆண் : கண்ணோட சோகம்
 என் கையோட நீள
 சோலோவா நானும்
 எங்க டூயட் பாடா
ஆண் மற்றும் குழு : எப்போ என் வாழ்க்க
 வாழ்க்க
 சன்ரைஸ் அ பாக்கும்
 பாக்கும்
 கண்ணாடி பாத்தே போயாச்சு காலம்
ஆண் : காற்றே இல்லாம
 வெறும் பட்டமா கெடக்கிறேன் நான்
 ஹோப்பே இல்லாமா
 அட சுத்துறேன் சுத்துறேன்
ஆண் : லக்கே இல்லாமா
 தினம் தோத்துட்டே நிக்கிறேன் நான்
 எப்போ தான் மாறுமோ
 இந்த சிங்கிள் வாழ்க்க தா
ஆண் : போர் ஆன வாழ்க்க
 எனக்காக இங்க யாருமே இல்லையே
 கண்ணெல்லாம் வேர்க்க
 எப்போதும் நிம்மதி இல்லையே
ஆண் : போர் ஆன வாழ்க்க
 எனக்காக இங்க யாருமே இல்லையே
 கண்ணெல்லாம் வேர்க்க
 எப்போதும் நிம்மதி இல்லையே
ஆண் : போர் ஆன வாழ்க்க
 சில காலம் நிரந்தரம் இல்லையே
 கண்ணெல்லாம் வேர்வ
 ஒரு நாளில் வைரமா மாறுமே
ஆண் : போர் ஆன வாழ்க்க
 சில காலம் நிரந்தரம் இல்லையே
 கண்ணெல்லாம் வேர்வ
 ஒரு நாளில் வைரமா மாறுமே

