Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : T. Rajender

Female : Bodhai yaetrum neram….mmm…
Intha ponna paaru mogam
Bodhai yaetrum neram….mmm…
Intha ponna paaru mogam

Female : Oru mottu unnai thottu
Oru mttu unnai thottu

Female : Intha saama neraththula
Kaama kozhi ena koovum
Unthan nenjin oraththila
Manjam venuminnu thaavum

Female : Bodhai yaetrum neram….mmm…
Intha ponna paaru mogam

Female : Ivalo thaenaaru oo…..oo…..oo…ooo…
Idhalo pazhachchaaru….aa….aa…aa….aa…
Ivalo thaenaaru oo…..oo…..oo…ooo…
Idhalo pazhachchaaru….aa….aa…aa….aa…

Female : Apple pol pazhamaeni azhagukku iva raani
Apple pol pazhamaeni azhagukku iva raani

Female : Idaiyilae abhinayam adhilumthaan pudhu nayam
Vaasam vazhangum nalla jaadhi arumbu
Intha vaariyanaikka nalla sedhi anuppu
Oo oohhoh….haehae haehaeh

Female : Bodhai yaetrum neram….mmm…
Intha ponna paaru mogam

Male : Paruvam padhinaaru haehae….ae….ae…
Paarththaal paalaaru oo….oohoo….oo….
Paruvam padhinaaru haehae….ae….ae…
Paarththaal paalaaru aa….aa….aa….aah..

Male : Kodhiththaai nee evvaaru
Female : Aan
Male : Koduththuththaan ilappaaru
Kodhiththaai nee evvaaru
Female : Haah
Male : Koduththuthaan ilapparu

Male : Porththukka thaamara padhikkavaa muththirai
Kotti kidakkum perazhagu enna
Naan katti anaichchaa adhil thavaru enna
Hae….hae…ae…ae….hae…hae…aeae…..ae…ae…

Male : Bodhai yaetrum neram….mmm…
Intha ponna paaru mogam ram ram ram

Male : Adi aaththaa
Female : Ha
Male : Unnai paarththaa
Female : Ha
Male : Adi aaththaa unnai paarththaa

Male : Intha maman vayasuthaan
Koranju pochchuthadi maanae
Female : Haa
Male : Intha paazhum manasuthaan
Moochchu vaanguthadi thaenae

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பெண் : போதை ஏற்றும் நேரம்……ம்ம்ம்..
இந்த பொண்ணப் பாரு மோகம்
போதை ஏற்றும் நேரம்……ம்ம்ம்…
இந்த பொண்ணப் பாரு மோகம்

பெண் : ஒரு மொட்டு உன்னை தொட்டு
ஒரு மொட்டு உன்னை தொட்டு

பெண் : இந்த சாம நேரத்துல
காமக் கோழி எனக் கூவும்
உந்தன் நெஞ்சின் ஓரத்தில
மஞ்சம் வேணுமின்னு தாவும்

பெண் : போதை ஏற்றும் நேரம்..ம்ம்ம்
இந்த பொண்ணப் பாரு மோகம்

பெண் : இவளோ தேனாறு ஓ…..ஓ…..ஓ….ஓ……
இதழோ பழச்சாறு ஆ……ஆ…..ஆ…..ஆ…..
இவளோ தேனாறு ஓ…..ஓ…..ஓ….ஓ……
இதழோ பழச்சாறு ஆ……ஆ…..ஆ…..ஆ

பெண் : ஆப்பிள் போல் பழமேனி அழகுக்கு இவ ராணி
ஆப்பிள் போல் பழமேனி அழகுக்கு இவ ராணி

பெண் : இடையிலே அபிநயம் அதிலும்தான் புது நயம்
வாசம் வழங்கும் நல்ல ஜாதி அரும்பு
இந்த வாரியணைக்க நல்ல சேதி அனுப்பு
ஓ ஒஹொஹ்……..ஹேஹே ஹெஹெஹ்

பெண் : போதை ஏற்றும் நேரம்..ம்ம்ம்ம்
இந்த பொண்ணப் பாரு மோகம்

ஆண் : பருவம் பதினாறு ஹேஹே….ஏ….ஏ….
பார்த்தால் பாலாறு ஓ…..ஒஹ்ஓ……ஓ
பருவம் பதினாறு ஹேஹே….ஏ….ஏ….
பார்த்தால் பாலாறு ஆ……ஆ…..ஆ…..ஆஹ்

ஆண் : கொதித்தாய் நீ எவ்வாறு…..
பெண் : ஆங்…
ஆண் : கொடுத்துத்தான் இளப்பாரு
கொதித்தாய் நீ எவ்வாறு
பெண் : ஹாஹ்…
ஆண் : கொடுத்துதான் இளப்பாரு

ஆண் : போர்த்துக்க தாமர பதிக்கவா முத்திரை
கொட்டிக் கிடக்கும் பேரழகு என்ன
நான் கட்டி அணைச்சா அதில் தவறு என்ன
ஹே..ஹே…ஏ…..ஏ ஹே..ஹே…ஏஏ…..ஏ…..ஏ

ஆண் : போதை ஏத்தும் நேரம்……ம்ம்ம்
இந்த பொண்ணு கண்ணில் ரம் ரம் ரம்

ஆண் : அடி ஆத்தா…
பெண் :
ஆண் : உன்னை பார்த்தா..
பெண் :
ஆண் : அடி ஆத்தா உன்னை பார்த்தா

ஆண் : இந்த மாமன் வயசுதான்
கொறஞ்சு போச்சுதடி மானே
பெண் : ஹா
ஆண் : இந்த பாழும் மனசு தான்
மூச்சு வாங்குதடி தேனே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here