Singers : Udit Narayan and Sruthi Unnikrishnan

Music by : Vidyasagar

Lyrics by : Kabilan

Male : Chennai pattinam ellaam kattanam
Kaiya neettinaa kaasu mazhai kottanum

Female : Haei chennai pattinam ellaam kattanam
Kaiya neettinaa kaasu mazhai kottanum

Male : Kudkkira thaneer kaasu
Kosuvai viratta kaasu
Archanai seettum
Male and Chorus : Kaasu

Male : Thervu seettum
Male and Chorus : Kaasu
Male : Auto meter kaasu
Thiruttu video kaasu
Male : Poli saamiyaar
Male and Chorus : Kaasu
Male : Ponaththin neththiyilum
Male and Chorus : Kaasu

Male : Gandhi jeyanthi madhukkadai thiranthu
Maraivaa viththaa kaasu
Thottil thodangi savapetti varaiil
Thottathukellaam kaasu
Kaasu kaasu kaasu
Chorus : ………………..

Female : Haei chennai pattinam ellaam kattanam
Kaiya neettinaa kaasu mazhai kottanum

Male : Bhoomi vattamaa kaasu vattamaa
Naadae suththuthae naagareegam suththuthae

Male : Kadarkarai kadhal kaasu
Government mappilae kaasu
Neelapadamum kaasu
Ada sivappum vilakkum kaasu
Lkgyum kaasu
Mbbs kaasu
Idlya viththaalum kaasu
Un kidney viththaalum kaasu

Male : Vayasu ponnu vayasaanae
Varangal kidaikka kaasu
Karpini vayiththil penn sisu irunthaal
Karppaththai kalaikkavum kaasu

Male : Kaasu
Chorus : Kaasu kaasu kaasu kaasu
Male : Kaasu
Chorus : Kaasu kaasu kaasu kaasu
Male : Kaasu
Chorus : Kaasu kaasu kaasu kaasu
Male : Kaasu

Female : Haei chennai pattinam ellaam kattanam
Kaiya neettinaa kaasu mazhai kottanum

Female : ………………..

Male : Katchi nooruda kolgai illaeda
Karansiyai neettudaa kaimelae pottudaa yov

Male : Oorvalam ponaa kaasu
Vanmurai senjaa kaasu
Saathi sangam kaasu
Santhana maramum kaasu
Koottani saernthaa kaasu
Theekkulikkavum kaasu
Porampokku nilamum kaasu
Ada ilavasam kooda kaaasu

Male : Yae kadavulai manithan kaattik kodukka
Yoothaas vaanginaa kaasu
Kaasin mathippai ariyaa manithan
Ulagil sellaa kaasu
Kaasu kaasu kaasu
Chorus : ……………..

Male : Kaasu
Female : Kaasu kaasu kaasu kaasu
Male : Kaasu
Female : Kaasu kaasu kaasu kaasu
Male : Kaasu
Female : Kaasu kaasu kaasu kaasu
Male : Kaasu
Female : Kaasu kaasu kaasu kaasu

பாடகர்கள் : உதித் நாராயணன் மற்றும் ஸ்ருதி உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பாடலாசிரியர் : கபிலன்

ஆண் : சென்னை பட்டிணம் எல்லாம் கட்டணம்…..
கைய நீட்டினா காசு மழை கொட்டணும்

பெண் : ஹேய் சென்னை பட்டிணம் எல்லாம் கட்டணம்…..
கைய நீட்டினா காசு மழை கொட்டணும்

ஆண் : குடிக்கிற தண்ணீர் காசு
கொசுவை விரட்ட காசு
அர்ச்சனை சீட்டும்
ஆண் மற்றும் குழு : காசு

ஆண் : தேர்வு சீட்டும்
ஆண் மற்றும் குழு : காசு
ஆண் : ஆட்டோ மீட்டர் காசு
திருட்டு வீடியோ காசு
ஆண் : போலி சாமியார்
ஆண் மற்றும் குழு : காசு
ஆண் : பொணத்தின் நெத்தியிலும்
ஆண் மற்றும் குழு : காசு

ஆண் : காந்தி ஜெயந்தி மதுக்கடை திறந்து
மறைவா வித்தா காசு
தொட்டில் தொடங்கி சவப்பெட்டி வரையில்
தொட்டதுக்கெல்லாம் காசு
காசு காசு காசு
குழு : ……………………….

பெண் : ஹேய் சென்னை பட்டிணம் எல்லாம் கட்டணம்…..
கைய நீட்டினா காசு மழை கொட்டணும்

ஆண் : பூமி வட்டமா காசு வட்டமா
நாடே சுத்துதே நாகரீகம் சுத்துதே

ஆண் : கடற்கரை காதல் காசு
கவர்மெண்ட் மாப்பிளே காசு
நீலப்படமும் காசு
அட சிவப்பு விளக்கும் காசு
எல்கேஜி-யும் காசு
எம்.பி.பி.எஸ். காசு
இட்லிய வித்தாலும் காசு
உன் கிட்னிய வித்தாலும் காசு

ஆண் : வயசு பொண்ணு வயசானாலே
வரன்கள் கிடைக்க காசு
கர்ப்பிணி வயித்தில் பெண் சிசு இருந்தால்
கர்ப்பத்தை கலைக்கவும் காசு

ஆண் : காசு
குழு : காசு காசு காசு காசு
ஆண் : காசு
குழு : காசு காசு காசு காசு
ஆண் : காசு
குழு : காசு காசு காசு காசு
ஆண் : காசு……….

பெண் : ஹேய் சென்னை பட்டிணம் எல்லாம் கட்டணம்…..
கைய நீட்டினா காசு மழை கொட்டணும்

பெண் : ………………………..

ஆண் : கட்சி நூறுடா கொள்கை இல்லேடா
கரன்சியை நீட்டுடா கைமேல போட்டுடா யோவ்

ஆண் : ஊர்வலம் போனா காசு
வன்முறை செஞ்சா காசு
சாதி சங்கம் காசு
சந்தன மரமும் காசு
கூட்டணி சேர்ந்தா காசு
தீக்குளிக்கவும் காசு
பொறம்போக்கு நிலமும் காசு
அட இலவசம் கூட காசு

ஆண் : ஏ கடவுளை மனிதன் காட்டிக் கொடுக்க
யூதாஸ் வாங்கினா காசு
காசின் மதிப்பை அறியா மனிதன்
உலகில் செல்லா காசு
காசு காசு காசு
குழு : ……………………….

ஆண் : காசு
பெண் : காசு காசு காசு காசு
ஆண் : காசு
பெண் : காசு காசு காசு காசு
ஆண் : காசு
பெண் : காசு காசு காசு காசு
ஆண் : காசு……..
பெண் : காசு காசு காசு காசு..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here