Chinna Chinna Panithuli Song Lyrics is the track from Panchalankurichi Tamil Film – 1996, Starring Prabhu, Vadivelu, Vijayakumar, Chandrasekar, Madhubala, Ilavarasi, Maheswari and Others. This song was sung by K. S. Chithra. The music was composed by Deva. Lyrics works penned by Vairamuthu.
Singer : K. S. Chithra
Music Director : Deva
Lyricist : Vairamuthu
Chinna chinna panithuli
Sindhi vizhum solaikkullae
Enna enna ketppaaro
Anilae sollu anilae
Chinna chinna panithuli
Sindhi vizhum solaikkullae
Enna enna ketppaaro
Anilae sollu anilae
Kettukolla thodhu illa
Kettu solla naadhiyilla
Ennai enna ketppaaro
Anilae sollu anilae
Chinna chinna panithuli
Sindhi vizhum solaikkullae
Ennai avar ketppaaro
Anilae sollu anilae
Katti veikka kaarkuzhalai ketppaaro
En kannakuzhi venuminnu ketppaaro
Machamulla idam mattum ketppaaro
Naan manjal poosum baagangala ketppaaro
Katti muthamittu kolla
Kaiyil vaithu kattikolla
Kaal kolusu ketppaaro
En kazhuthazhagum maar azhagum kanda saedhi
Kettu kolla karugamani ketppaaro
Kerakkam adangalaiyae
Adha kettuthaan sollu anilae
Paavadaiyin noolu onnu ketppaaro
En paadham patta odai mannai ketppaaro
Kannukulla kappal vida ketppaaro
Enna kammangaadu vaariyaannuketppaaro
Oru kudam thanni kondu
Ooru vazhi pogaiyilae
Rendu kodam ketppaaro
Pottuvecha edam vittu
Matha edam athanaiyum
Thottuvida ketppaaro
Sirukki orangalaiyae adha
Seekiram sollu anilae
Chinna chinna panithuli
Sindhi vizhum solaikkullae
Enna enna ketppaaro
Anilae sollu anilae
Kettukolla thodhu illa
Kettu solla naadhiyilla
Ennai avar ketppaaro
Anilae sollu anilae
பாடகி: கே.எஸ்.சித்ரா
இசை அமைப்பாளர் : தேவா
பாடல் ஆசிரியர் : வைரமுத்து
பெண் : சின்ன சின்ன பனித்துளி
சிந்தி விழும் சோலைக்குள்ளே
என்ன என்ன கேட்பாரோ
அணிலே சொல்லு அணிலே
பெண் : சின்ன சின்ன பனித்துளி
சிந்தி விழும் சோலைக்குள்ளே
என்ன என்ன கேட்பாரோ
அணிலே சொல்லு அணிலே
பெண் : கேட்டுக் கொள்ள தோது இல்ல
கேட்டுச் சொல்ல நாதியில்ல
என்னை என்ன கேட்பாரோ
அணிலே சொல்லு அணிலே
பெண் : சின்ன சின்ன பனித்துளி
சிந்தி விழும் சோலைக்குள்ளே
என்னை அவர் கேட்பாரோ
அணிலே சொல்லு அணிலே
பெண் : கட்டி வைக்க கார்க்குழலை கேட்பாரோ
என் கன்னக்குழி வேணுமின்னு கேட்பாரோ
மச்சமுள்ள இடம் மட்டும் கேட்பாரோ
நான் மஞ்சள் பூசும் பாகங்கள கேட்பாரோ
பெண் : கட்டி முத்தமிட்டு கொள்ள
கையில் வைத்து கட்டிக்கொள்ள
கால் கொலுச கேட்பாரோ
என் கழுத்தழகும் மாரழகும் கண்ட சேதி
கேட்டுக் கொள்ள கருகமணி கேட்பாரோ
கெறக்கம் அடங்கலையே
அதக் கேட்டுத்தான் சொல்லு அணிலே
பெண் : பாவாடையின் நூலு ஒண்ணு கேட்பாரோ
என் பாதம் பட்ட ஓடை மண்ணை கேட்பாரோ
கண்ணுக்குள்ள கப்பல் விட கேட்பாரோ
என்ன கம்மங்காடு வாறியான்னு கேட்பாரோ
பெண் : ஒரு கொடம் தண்ணிக் கொண்டு
ஊரு வழிப் போகையில
ரெண்டு கொடம் கேட்பாரோ
பொட்டு வச்ச எடம் விட்டு
மத்த எடம் அத்தனையும்
தொட்டுவிட கேட்பாரோ
சிறுக்கி ஓறங்கலையே அத
சீக்கிரம் சொல்லு அணிலே
பெண் : சின்ன சின்ன பனித்துளி
சிந்தி விழும் சோலைக்குள்ளே
என்ன என்ன கேட்பாரோ
அணிலே சொல்லு அணிலே
பெண் : கேட்டுக் கொள்ள தோது இல்ல
கேட்டுச் சொல்ல நாதியில்ல
என்னை அவர் கேட்பாரோ
அணிலே சொல்லு அணிலே