Chinnavane Thennavane Song Lyrics is the track from Panchalankurichi Tamil Film – 1996, Starring Prabhu, Vadivelu, Vijayakumar, Chandrasekar, Madhubala, Ilavarasi, Maheswari and Others. This song was sung by S. Janaki, Krishnaraj and Bhuvana. The music was composed by Deva. Lyrics works penned by Vairamuthu.
Singers : S. Janaki, Krishnaraj and Bhuvana
Music Director : Deva
Lyricist : Vairamuthu
Chinnavanae thennavanae
Sabaiyerum mannavanae
Chinnavanae thennavanae
Sabaiyerum mannavanae
Varundhaana nadanthu paaraiyaa
Ini varungaalam unakku thaanaiyaa
Naadanda raasakka
Vaazhndha edam en magane
Mannu thaan kaanjirukkum
Indha makkal manasila eeram irukkum
Kai kaalu suthamirundhu
Kallamillaa manasirundha
Naadi desi engum
Un peru nelachirukkum
Porukku nee ponaa
Puludhi kelambaadha
Magaraasan kambeduthaa
Andha madhura thaan kalangaadha
Naalaikku poludhu
Adhu unakkaaga vidiyum
Nambikkai nee kondu
Nadadaa en sella maganae
Kannimaaru koyil odaiyila
Kanji kondu pora pon mayila
Maalaiyila manjolaiyila
Oru velai irukku vandhu vidu
Aasai amchaan kaathirundhaen naan
Arisi porichu kondu vaaren
Koodi pesi irukka thaan oru
Koraapaayum kondu vaaren
Maadham mummaari peiyum
Valamaana seemaiyada
Kalappa kaayum munnae
Kadhir velaiyum boomiyada
Rendu kaiyil kathi sutha
Vamsathilae vandhavanae
Seemai ellaam kappam katta
Seetezhudhi vittavanae
Ponnaana boomi aatha
Thannaala thara maatta
Vervai vedhachu vechaa
Verungaiyaa vidamatta
Paadupadu magane
Un pasi thagam theerum
Paanjaalankuruchi
Adhu pachakkodithaan kattum
பாடகர்கள் : எஸ். ஜானகி, கிருஷ்ணராஜ் மற்றும் புவனா
இசை அமைப்பாளர் : தேவா
பாடல் ஆசிரியர் : வைரமுத்து
பெண் : சின்னவனே தென்னவனே
சபையேறும் மன்னவனே
சின்னவனே தென்னவனே
சபையேறும் மன்னவனே
வருந்தாம நடந்து பாரய்யா
இனி வருங்காலம் உனக்குதானய்யா...
பெண் : நாடாண்ட ராசாக்க
வாழ்ந்த எடம் என் மகனே
மண்ணுதான் காஞ்சிருக்கும்
இந்த மக்கள் மனசில ஈரமிருக்கும்
பெண் : கை காலு சுத்தமிருந்து
கள்ளமில்லா மனசிருந்தா
நாடு தெசை எங்கும்
உன் பேரு நெலச்சிருக்கும்....
பெண் : போருக்கு நீ போனா
புழுதி கெளம்பாதா
மகராசன் கம்பெடுத்தா
அந்த மதுரதான் கலங்காதா
நாளைக்கு பொழுது
அது உனக்காக விடியும்
நம்பிக்கை நீ கொண்டு
நடடா என் செல்ல மகனே...
ஆண் : கன்னிமாரு கோயில் ஓடையில
கஞ்சி கொண்டு போற பொன் மயில
மாலையில மாஞ்சோலையில
ஒரு வேலை இருக்கு வந்து விடு
பெண் : ஆசை மச்சான் காத்திருந்தேன் நான்
அரிசி பொரிச்சு கொண்டு வாறேன்
கூடிப் பேசி இருக்கத்தான் ஒரு
கோரப்பாயும் கொண்டு வாறேன்
பெண் : மாதம் மும்மாரி பெய்யும்
வளமான சீமையடா
கலப்ப காயும் முன்னே
கதிர் வெளையும் பூமியடா
பெண் : ரெண்டு கையில் கத்தி சுத்த
வம்சத்திலே வந்தவனே
சீமை எல்லாம் கப்பம் கட்ட
சீட்டெழுதி விட்டவனே
பெண் : பொன்னான பூமி ஆத்தா
தன்னால தர மாட்டா
வேர்வை வெதச்சு வச்சா
வெறுங்கையா விடமாட்டா
பாடுபடு மகனே
உன் பசி தாகம் தீரும்
பாஞ்சாலங்குறிச்சி
அது பச்சக்கொடிதான் காட்டும்.....