Singer : Rita
Music by : S. Thaman
Female Chorus : Kannil un kannil
Kaadhal anjal
Nenjil un nenjil
Kanavin oonjal
Kaalam podhaamal
Vazhanum needhaama..
Female Chorus : Kayil un kayil
Vazhayal konja
Kaalil un kaalil
Kolusin kenjal
Unnai un maaman
Konjanum nee vaama …
Edho aagudhae
En nenjukul edho aaghudhe
Unnaal thaanae
Ellaam marudhae
En vazhkayil.. ellaam maarudhae
Unnaal thaanae
Idhuvrai illaadha
Mayakam ondru
Idaiveli ilaamal miratudhu indru..
Yen yen edhanaalae ..
Idhuvarai sollaadha
Thayakam ondru
Mugavari sollaamal
Thavikkudhu indru
Unnaal unnaal unnaal thannaalae ..
Female Chorus : Kannil un kannil
Kaadhal anjal
Nenjil un nenjil
Kanavin oonjal
Kaalam podhaamal
Vazhanum needhaama..
Female Chorus : Kayil un kayil
Vazhayal konja
Kaalil un kaalil
Kolusin kenjal
Unnai un maaman
Konjanum nee vaama …
Edho aagudhae
En nenjukul edho aaghudhe
Unnaal thaanae
Mudhal murai nee paartha
Paarvai adhu
Dhinam dhinam ennodu vazhkindradhu
Anbae… oh anbae..
Mudhal mudhal nee sonna
Vaarthai adhu
Uryirukkul eppodhum ketkindradhae …
Idhuvarai kaanaadha
Kirakkam ondru
Thalai mudhal adivarai
Kolludhu indru ..
Inbam thunbam rendum unnaalae ..
Edho aagudhae
En nenjukul edho aaghudhe
Unnaal thaanae
Ellaam marudhae
En vazhkayil.. ellaam maarudhae
Unnaal thaanae
Idhuvrai illaadha
Mayakam ondru
Idaiveli ilaamal miratudhu indru..
Yen yen edhanaalae ..
Idhuvarai sollaadha
Thayakam ondru
Mugavari sollaamal
Thavikkudhu indru
Unnaal unnaal unnaal thannaalae ..
Female Chorus : Kannil un kannil
Kaadhal anjal
Nenjil un nenjil
Kanavin oonjal
Kaalam podhaamal
Vazhanum needhaama..
Female Chorus : Kayil un kayil
Vazhayal konja
Kaalil un kaalil
Kolusin kenjal
Unnai un maaman
Konjanum nee vaama …
பாடகி : ரீட்டா
இசையமைப்பாளர் : எஸ். தமன்
குழு : கண்ணில் உன் கண்ணில்
காதல் அஞ்சல்
நெஞ்சில் உன் நெஞ்சில்
கனவின் ஊஞ்சல்
காலம் பூராவும்
வாழனும் நீதான்மா.....
குழு : கையில் உன் கையில்
வளையல் கொஞ்ச
காலில் உன் காலில்
கொலுசின் கெஞ்சல்
உன்னை உன் மாமன்
கொஞ்சம் நீ வாமா.......
பெண் : ஏதோ ஆகுதே என் நெஞ்சுக்குள்
ஏதோ ஆகுதே உன்னால்தானே......
எல்லாம் மாறுதே என் வாழ்க்கையில்
எல்லாம் மாறுதே உன்னால்தானே......
பெண் : இதுவரை இல்லாத
மயக்கம் ஒன்று
இடைவெளி இல்லாமல்
மிரட்டுது இன்று.....
ஏன்..... ஏன்...... எதனாலே.....
பெண் : இதுவரை சொல்லாத
தயக்கம் ஒன்று
முகவரி சொல்லாமல்
தவிக்குது இன்று
உன்னால் உன்னால் உன்னால்
தன்னாலே.....
குழு : கண்ணில் உன் கண்ணில்
காதல் அஞ்சல்
நெஞ்சில் உன் நெஞ்சில்
கனவின் ஊஞ்சல்
காலம் பூராவும்
வாழனும் நீதான்மா.....
பெண் : .......................
குழு : கையில் உன் கையில்
வளையல் கொஞ்ச
காலில் உன் காலில்
கொலுசின் கெஞ்சல்
உன்னை உன் மாமன்
கொஞ்சம் நீ வாமா.......
பெண் : ஏதோ ஆகுதே என் நெஞ்சுக்குள்
ஏதோ ஆகுதே உன்னால்தானே......
பெண் : முதல் முதல்
நீ பார்த்த பார்வை அது
தினம் தினம்
என்னோடு வாழ்கின்றது
அன்பே ஒ அன்பே......
பெண் : முதல் முதல்
நீ சொன்ன வார்த்தை அது
உயிருக்குள் எப்போதும்
கேட்கின்றதே........
பெண் : இதுவரை காணாத
கிறக்கம் ஒன்று
தலை முதல் அடிவரை
கொல்லுது இன்று
இன்பம் துன்பம் ரெண்டும்
உன்னாலே........
பெண் : ஏதோ ஆகுதே என் நெஞ்சுக்குள்
ஏதோ ஆகுதே உன்னால்தானே......
எல்லாம் மாறுதே என் வாழ்க்கையில்
எல்லாம் மாறுதே உன்னால்தானே......
பெண் : இதுவரை இல்லாத
மயக்கம் ஒன்று
இடைவெளி இல்லாமல்
மிரட்டுது இன்று.....
ஏன்....ஏன்......எதனாலே.....
பெண் : இதுவரை சொல்லாத
தயக்கம் ஒன்று
முகவரி சொல்லாமல்
தவிக்குது இன்று
உன்னால் உன்னால் உன்னால்
தன்னாலே.....
குழு : கண்ணில் உன் கண்ணில்
காதல் அஞ்சல்
நெஞ்சில் உன் நெஞ்சில்
கனவின் ஊஞ்சல்
காலம் பூராவும்
வாழனும் நீதான்மா.....
பெண் : .......................
குழு : கையில் உன் கையில்
வளையல் கொஞ்ச
காலில் உன் காலில்
கொலுசின் கெஞ்சல்
உன்னை உன் மாமன்
கொஞ்சம் நீ வாமா.......