Chinna Vayasula Song Lyrics is the track from Kallazhagar Tamil Film – 1999, Starring Vijayakanth, Laila and Others. This song was sung by K. J. Yesudas. The music was composed by Deva. Lyrics works penned by Nandalala.
Singer : K. J. Yesudas
Music Director : Deva
Lyricist : Nandalala
Oo…oo…oo…ooh….
Oo…oo…oo…ooh….
Ooh….oooh…ooh…ooo….
Ooh….oooh…ooh…ooo….
Chinna vayasula
Rompa chinna vayasula
Thaalaattu kettaen
Aaththaa thaalaattu kettaen
Appa naanum thoonginaen
Avalum thoonginaal
Oorum thoongichchu ulagam thoongichchu doi
Ippa thookkam illadaa
Yaarum thoongavilladaa
Ippa thookkam illadaa
Yaarum thoongavilladaa
Chinna vayasula
Rompa chinna vayasula
Thaalaattu kettaen
Aaththaa thaalaattu kettaen
……………..
Theeyavar silaraal
Vedigundu vedikkum
Saathikku pasiththaal
Pinam thindru pizhaikkum
Kalavara bhoomi kalanguthu saami
Dhinasari bhoogampam
Veettil thunbam naattil thunbam
Engae manithan thoonguvaan
Ingae vaazhnthaal iraivankooda
Nenjukkullae thaempuvaan
Desa kooraiyo ingu theeyil veguthu
Naan oorukku siriththaen
Ullukkul thudiththaen
Nenjil sumai vaiththaen
Ippa thookkam illadaa
Yaarum thoongavilladaa
Ippa thookkam illadaa
Yaarum thoongavilladaa
Yaeningu azhuthaai iravinil vizhiththu
Ilam pinju nilavae azhuvathai niruththu
Nadaimurai maattru pudhu vazhikkaattu
Pirakkattum varalaaru
Ondrae deivam anbe deivam
Oorukkelaam kaattadaa
Desam kaakkum porukkingae
Vaalum vendum theettadaa
Naalai vaanilae
Un kangal sooriyan
Adhu uravukku vilakku
Pagaivarkku neruppu
Enbathai nee kaattu….
Appo neeyum thoongalaam
Intha naadum thoongalaam
Appo neeyum thoongalaam
Intha naadum thoongalaam
Chinna vayasula
Rompa chinna vayasula
Thaalaattu kettaen
Aaththaa thaalaattu kettaen
Appa naanum thoonginaen
Avalum thoonginaal
Oorum thoongichchu ulagam thoongichchu doi
Ippa thookkam illadaa
Yaarum thoongavilladaa
Ippa thookkam illadaa
Yaarum thoongavilladaa
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : நந்தலாலா
ஆண் : ஓஒ....ஓஒ....ஓ....ஓஹ்....
ஓஒ....ஓஒ....ஓ....ஓஹ்....
ஓஹ்....ஓஒஹ்.....ஓஹ்....ஓஒ....
ஓஹ்....ஓஒஹ்.....ஓஹ்....ஓஒ....
ஆண் : சின்ன வயசுல
ரொம்ப சின்ன வயசுல
தாலாட்டு கேட்டேன்
ஆத்தா தாலாட்டு கேட்டேன்
ஆண் : அப்ப நானும் தூங்கினேன்
அவளும் தூங்கினாள்
ஊரும் தூங்கிச்சு உலகம் தூங்கிச்சு டோய்
ஆண் : இப்ப தூக்கம் இல்லடா
யாரும் தூங்கவில்லடா
இப்ப தூக்கம் இல்லடா
யாரும் தூங்கவில்லடா
ஆண் : சின்ன வயசுல
ரொம்ப சின்ன வயசுல
தாலாட்டு கேட்டேன்
ஆத்தா தாலாட்டு கேட்டேன்
பெண் : ..................................
ஆண் : தீயவர் சிலரால்
வெடிகுண்டு வெடிக்கும்
சாதிக்கு பசித்தால்
பிணம் தின்று பிழைக்கும்
கலவர பூமி கலங்குது சாமி
தினசரி பூகம்பம்
ஆண் : வீட்டில் துன்பம் நாட்டில் துன்பம்
எங்கே மனிதன் தூங்குவான்
இங்கே வாழ்ந்தால் இறைவன் கூட
நெஞ்சுக்குள்ளே தேம்புவான்
ஆண் : தேசக் கூரையோ இங்கு தீயில் வேகுது
நான் ஊருக்கு சிரித்தேன்
உள்ளுக்குள் துடித்தேன்
நெஞ்சில் சுமை வைத்தேன்
ஆண் : இப்ப தூக்கம் இல்லடா
யாரும் தூங்கவில்லடா
இப்ப தூக்கம் இல்லடா
யாரும் தூங்கவில்லடா
ஆண் : ஏனிங்கு அழுதாய் இரவினில் விழித்து
இளம் பிஞ்சு நிலவே அழுவதை நிறுத்து
நடைமுறை மாற்று புது வழிக் காட்டு
பிறக்கட்டும் வரலாறு
ஆண் : ஒன்றே தெய்வம் அன்பே தெய்வம்
ஊருக்கெல்லாம் காட்டடா
தேசம் காக்கும் போருக்கிங்கே
வாளும் வேண்டும் தீட்டடா
ஆண் : நாளை வானிலே
உன் கண்கள் சூரியன்
அது உறவுக்கு விளக்கு
பகைவர்க்கு நெருப்பு
என்பதை நீ காட்டு.....
ஆண் : அப்போ நீயும் தூங்கலாம்
இந்த நாடும் தூங்கலாம்
அப்போ நீயும் தூங்கலாம்
இந்த நாடும் தூங்கலாம்
ஆண் : சின்ன வயசுல
ரொம்ப சின்ன வயசுல
தாலாட்டு கேட்டேன்
ஆத்தா தாலாட்டு கேட்டேன்
ஆண் : அப்ப நானும் தூங்கினேன்
அவளும் தூங்கினாள்
ஊரும் தூங்கிச்சு உலகம் தூங்கிச்சு டோய்
இப்ப தூக்கம் இல்லடா
யாரும் தூங்கவில்லடா
இப்ப தூக்கம் இல்லடா
யாரும் தூங்கவில்லடா