LYRIC

Singers : S. Deepan Chakravathy and Vidhya

Music by : Manoj Gyan Varma

Chorus : ………………….

Male : Chinnappoovae chinnappoovae
Kobam kollaadhae
Kannipoovae kaadhal poovae
Ennai thallaadhae

Male : Kanni manadhil kalakkam theriyum
Kaalam kanindhaal mayakkam theliyum
Poga poga ennai theriyum
Porumai irundhaal unmai puriyum

Male : Chinnappoovae chinnappoovae
Kobam kollaadhae
Kannipoovae kaadhal poovae
Ennai thallaadhae

Chorus : Lallala…lalalla….

Female : Podhum podhum poiyyai solli
Kaadhal kollaadhae
Paedhai nenjam maarum endru
Kaalam thallaadhae

Female : Podum vaesham enakku theriyum
Unnai oru naal ulagam ariyum
Kaadhal nenju kaayam theriyum
Kalvan unakku eppadi puriyum

Female : Podhum podhum poiyyai solli
Kaadhal kollaadhae
Paedhai nenjam maarum endru
Kaalam thallaadhae

Chorus : Lallala…lalalla….

Chorus : …………………………………

பாடகர்கள் : தீபன் சக்ரவர்த்தி மற்றும் வித்யா

இசை அமைப்பாளர் : மனோஜ் ஞான் வர்மா

ஆண் : சின்ன பூவே சின்ன பூவே
கோபம் கொள்ளாதே
கன்னி காதல் பூவே
என்னை தள்ளாதே

ஆண் : கண்ணி மனதில் கலக்கம் தெரியும்
காலம் கணிந்தால் மயக்கம் தெளியும்
போக போக என்னை தெரியும்
பொறுமை இருந்தால் உண்மை புரியும்

ஆண் : சின்ன பூவே சின்ன பூவே
கோபம் கொள்ளாதே
கன்னி காதல் பூவே
என்னை தள்ளாதே

குழு : ………………………..

பெண் : போதும் போதும் பொய்யை சொல்லி
காதல் கொள்ளாதே
பேதை நெஞ்சம் மாறும் என்று
காலம் தள்ளாதே

பெண் : போதும் வேஷம் எனக்கு தெரியும்
உன்னை ஒரு நாள் உலகம் அறியும்
காதல் நெஞ்சு காயம் தெரியும்
கள்வன் உனக்கு எப்படி புரியும்

பெண் : போதும் போதும் பொய்யை சொல்லி
காதல் கொள்ளாதே
பேதை நெஞ்சம் மாறும் என்று
காலம் தள்ளாதே

குழு : ………………………………..
குழு : ………………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT