Singers : S. P. Balasubrahmanyam and B. Sasirekha

Music by : Manoj Gyan Varma

Female : Idhu enna mudhal iravaa ammadi
Ilamaikku pudhu varavaa
Male : Haan haan
Female : Idhu enna mudhal iravaa ammadi
Ilamaikku pudhu varavaa
Indha iravu podhaadhu vidiya koodathu
Vilakkam naan koorava

Female : Idhu enna mudhal iravaa ammadi
Ilamaikku pudhu varavaa
Male : Haan haan
Female : Idhu enna mudhal iravaa ammadi
Ilamaikku pudhu varavaa

Male : ………………………

Male : Sevvazhai neeradudhu
Sevvanam pol naanudhu
Sillendra neer aanadhu
Yen indru soodanathu

Female : Indha piravi podhadhu
Piriya koodathu
Thodarum kadhaiyallava

Male : Idhu enna mudhal iravaa ammadi
Ilamaikku pudhu varavaa
Female : Haan haan
Male : Idhu enna mudhal iravaa ammadi
Ilamaikku pudhu varavaa

Female : …………………….

Female : Vizhi moodum imaiyaanadhu
Vizhi paarka thadaiyaanadhu
Idhazh sera thunaiyaanadhu
Ilamaikku vinaiyaanadhu
Male : Indha ilamai thoongathu
Iniyum thaangaathu paruvam sumaiyallavaa

Female : Idhu enna mudhal iravaa ammadi
Ilamaikku pudhu varavaa
Male : Haan haan
Idhu enna mudhal iravaa ammadi
Ilamaikku pudhu varavaa

Male : Indha iravu podhaadhu vidiya koodathu
Vilakkam naan koorava ha haa

Female : Idhu enna mudhal iravaa ammadi
Ilamaikku pudhu varavaa
Male : Lalalalalal …………………….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. எஸ். சசிரேகா

இசை அமைப்பாளர் : மனோஜ் ஞான் வர்மா

பெண் : இது என்ன முதலிரவா அம்மாடி
இளமைக்கு புது வரவா
ஆண் : ஆஹாஹ்
பெண் : இது என்ன முதலிரவா அம்மாடி
இளமைக்கு புது வரவா
இந்த இரவு போதாது விடியக்கூடாது
விளக்கம் நான் கூறவா….

பெண் : இது என்ன முதலிரவா அம்மாடி
இளமைக்கு புது வரவா
ஆண் : ஆஹாஹ்
பெண் : இது என்ன முதலிரவா அம்மாடி
இளமைக்கு புது வரவா

ஆண் : ……………………………

ஆண் : செவ்வாழை நீராடுது
செவ்வானம் போல் நாணுது
சில்லென்ற நீரானது ஏனின்று சூடானது

பெண் : இந்த பிறவி போதாது பிரியக்கூடாது
தொடரும் கதையல்லாவா

ஆண் : இது என்ன முதலிரவா அம்மாடி
இளமைக்கு புது வரவா…
பெண் : ஆஹாஹ்
இது என்ன முதலிரவா அம்மாடி
இளமைக்கு புது வரவா…

பெண் : ……………………..

பெண் : விழி மூடும் இமையானது
வழி பார்க்க தடையானது
இதழ் சேர துணையானது
இளமைக்கு வினையானது

ஆண் : இந்த இமைகள் தூங்காது
இனியும் தாங்காது பருவம் சுமையல்லவா

பெண் : இது என்ன முதலிரவா அம்மாடி
இளமைக்கு புது வரவா..
ஆண் : ஆஹாஹ்
பெண் : இது என்ன முதலிரவா அம்மாடி
இளமைக்கு புது வரவா

ஆண் : இந்த இரவு போதாது விடியக்கூடாது
விளக்கம் நான் கூறவா
பெண் : இது என்ன முதலிரவா அம்மாடி
இளமைக்கு புது வரவா….
ஆண் : லாலாலலலலாலா ஆஆஹ்..ம்ம்ம்ம்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here