Chithan Pokku Song Lyrics is the track from Pattathu Rani Tamil Film – 1967, Starring Gemini Ganesan, C. K. Nagesh, Gummadi Venkateswara Rao, P. Bhanumathi, Kalpanaa and G. Varalakshmi. This song was sung by P. Bhanumathi. The music was composed by T. K. Ramamoorthy. Lyrics works penned by Kannadasan.
Singer : P. Bhanumathi
Music Director : T. K. Ramamoorthy
Lyricist : Kannadasan
Female : Sithan pokku sivan pokku
Satham pottaa selvaakku
Sithan pokku sivan pokku
Satham pottaa selvaakku
Enakku naanae eppodhum raani
Enakku naanae eppodhum raani
Yera eranga paarkkaadhe poo nee
Sithan pokku sivan pokku
Satham pottaa selvaakku
Female : Maaligaiyil ethanaiyoo kadhai nadakkum
Kaathirundhu athanaikkum pirivirukkum
Thaiya thaiya thaiya thaiya thaiya thaiya thaiya
Thaiya thaiya thaiya thaiya thaiya thaiya thaiya
Maaligaiyil ethanaiyoo kadhai nadakkum
Kaathirundhu athanaikkum pirivirukkum
Maanamulla seemaannu per irukkum
Avan manasilae thiruttukku ver irukkum
Maanamulla seemaannu per irukkum
Avan manasilae thiruttukku ver irukkum
Female : Sithan sithan
Sithan pokku sivan pokku
Satham pottaa selvaakku
Female : Kettavanga thotta idam pattu pogum
Nallavanga ulla idam mullum malarum
Thaiya thaiya thaiya thaiya thaiya thaiya thaiya
Thaiya thaiya thaiya thaiya thaiya thaiya thaiya
Kettavanga thotta idam pattu pogum
Nallavanga ulla idam mullum malarum
Sattathukku sattamaagum manasaatchi
Odhu illaatti manidhano…chee chee chee chee
பாடகி : பி. பானுமதி
இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : சித்தன் போக்கு சிவன் போக்கு
சத்தம் போட்டா செல்வாக்கு
சித்தன் போக்கு சிவன் போக்கு
சத்தம் போட்டா செல்வாக்கு
எனக்கு நானே எப்போதும் ராணி
எனக்கு நானே எப்போதும் ராணி
ஏற இறங்க பார்க்காதே போ நீ..
சித்தன் போக்கு சிவன் போக்கு
சத்தம் போட்டா செல்வாக்கு
பெண் : மாளிகையில் எத்தனையோ கதை நடக்கும்
காத்திருந்து அத்தனைக்கும் பிரிவிருக்கும்..
தையா தையா தையா தையா தையா தையா தையா
தையா தையா தையா தையா தையா தையா தையா
மாளிகையில் எத்தனையோ கதை நடக்கும்
காத்திருந்து அத்தனைக்கும் பிரிவிருக்கும்..
மானமுள்ள சீமான்னு பேர் இருக்கும்
அவன் மனசிலே திருட்டுக்கு வேரிருக்கும்…
மானமுள்ள சீமான்னு பேர் இருக்கும்
அவன் மனசிலே திருட்டுக்கு வேரிருக்கும்…
பெண் : சித்தன் சித்தன் சித்தன் போக்கு சிவன் போக்கு
சத்தம் போட்டா செல்வாக்கு
பெண் : கெட்டவங்க தொட்ட இடம் பட்டு போகும்
நல்லவங்க உள்ள இடம் முள்ளும் மலரும்
தையா தையா தையா தையா தையா தையா தையா
தையா தையா தையா தையா தையா தையா தையா
கெட்டவங்க தொட்ட இடம் பட்டு போகும்
நல்லவங்க உள்ள இடம் முள்ளும் மலரும்
சட்டத்துக்கு சட்டமாகும் மனசாட்சி
அது இல்லாட்டி மனிதனோ சீ….சீ…..சீ….சீ…..


