Chithii Chollu Chollu Lyrics
Singers : P. Susheela and Jothi Kanna
Music by : T. V. Raju
Chitti sollu sollu
Maama sollu sollu
Chitti sollu sollu
Maama sollu sollu
Females : Appa kitta chithikkum
Chitti kitta appavukkum
Aasai …aasai…
Chitti sollu sollu
Maama sollu sollu
Females : Appa kitta chithikkum
Chitti kitta appavukkum
Aasai …aasai…
Chitti sirippu rojapoo
Maama sirippu mathaappu
Chitti sirippu rojapoo
Maama sirippu mathaappu
Appa chitti sandhippu
Female : Adhilae namakku poorippu
Chitti sollu sollu
Maama sollu sollu
Females : Appa kitta chithikkum
Chitti kitta appavukkum
Aasai …aasai…
Summa summa paapangha
Suthi suthi varuvangha
Summa summa paapangha
Suthi suthi varuvangha
Neeyum naanum paarkaiyilae
Konjam vilagi nippangha
Chitti sollu sollu
Maama sollu sollu
Females : Appa kitta chithikkum
Chitti kitta appavukkum
Aasai …aasai…
Neram povadhu theriyaama
Pesikittae irupaangha
Neram povadhu theriyaama
Pesikittae irupaangha
Enakkum unakkum puriyaadhu
Edhuthu solla theriyadhu..hahaha
Chitti sollu sollu
Maama sollu sollu
Females : Appa kitta chithikkum
Chitti kitta appavukkum
Aasai …aasai…aasai …..aasai
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஜோதி கண்ணா
இசை அமைப்பாளர் : டி. ஆர். ராஜு
பெண் : சித்தி சொல்லு சொல்லு
பெண் : மாமா சொல்லு சொல்லு
பெண் : சித்தி சொல்லு சொல்லு
பெண் : மாமா சொல்லு சொல்லு
பெண்கள் : அப்பா கிட்ட சித்திக்கும்
சித்தி கிட்ட அப்பாவுக்கும்
ஆசை..............ஆசை.............
பெண் : சித்தி சொல்லு சொல்லு
பெண் : மாமா சொல்லு சொல்லு
பெண்கள் : அப்பா கிட்ட சித்திக்கும்
சித்தி கிட்ட அப்பாவுக்கும்
ஆசை..............ஆசை.............
பெண் : சித்தி சிரிப்பு ரோஜாப்பூ
பெண் : மாமா சிரிப்பு மத்தாப்பு
பெண் : சித்தி சிரிப்பு ரோஜாப்பூ
பெண் : மாமா சிரிப்பு மத்தாப்பு
பெண் : அப்பா சித்தி சந்திப்பு
பெண் : அதிலே நமக்கு பூரிப்பு
பெண் : சித்தி சொல்லு சொல்லு
பெண் : மாமா சொல்லு சொல்லு
பெண்கள் : அப்பா கிட்ட சித்திக்கும்
சித்தி கிட்ட அப்பாவுக்கும்
ஆசை..............ஆசை.............
பெண் : சும்மா சும்மா பாப்பாங்க
சுத்தி சுத்தி வருவாங்க
பெண் : சும்மா சும்மா பாப்பாங்க
சுத்தி சுத்தி வருவாங்க
பெண் : நீயும் நானும் பார்க்கையிலே
பெண் : கொஞ்சம் விலகி நிப்பாங்க
பெண் : சித்தி சொல்லு சொல்லு
பெண் : மாமா சொல்லு சொல்லு
பெண்கள் : அப்பா கிட்ட சித்திக்கும்
சித்தி கிட்ட அப்பாவுக்கும்
ஆசை..............ஆசை.............
பெண் : நேரம் போவது தெரியாம
பேசிகிட்டே இருப்பாங்க
பெண் : நேரம் போவது தெரியாம
பேசிகிட்டே இருப்பாங்க
பெண் : எனக்கும் உனக்கும் புரியாது
எடுத்து சொல்ல தெரியாது ஹாஹாஹா
பெண் : சித்தி சொல்லு சொல்லு
பெண் : மாமா சொல்லு சொல்லு
பெண்கள் : அப்பா கிட்ட சித்திக்கும்
சித்தி கிட்ட அப்பாவுக்கும்
ஆசை..............ஆசை.............ஆசை