LYRIC

English

Singer : Silambarasan

Music by : Balamurali Balu

Male : Gandhi note-u rendum
Ambel aaghi poyaachu
Bank-u atm-mil
Askku buskku aayachu

Male : Soka sokka matti
Nadu theruvukku vandhaachu
Kaththu kedantha sanam
Kakka kootam pol aachu

Male : Nadutharathaa
Nalla vechu senjaachu
Sillaraiukku thaan
Dangguvaaru anthaachu

Male : Mala malayaa
Mosam senja moodevinga
Foriegn-u thaan
Poyaachuuu….

Chorus : No cash
Male : Card-ah swipe panni
Naam vazhalaam
Chorus : No cash
Male : Kelvi ketkaama
Kondadalaam…..

Chorus : No cash no cash
No cash no cash
Male : Panda parimaatram
Pazhagikalaam

Chorus : No cash no cash
No no no cash cash
Male : Kanna thirakaama
Padam paakalaam

Chorus : {Ya ya ya ya ya…
Ya ya ya yaa
Ya ya ya ya ya…
Ya ya yaa} (2)

Male : Fake-u note-ah pola
Vaazhka maari poyaachu
Breaking news paathu
Loose motion aayaachu

Male : Vella manasu saetha panam
Sellamalae poyaachu
Karutha manasu saetha panam
Vella color aayaachu

Male : Kudimaganaa
Oththuzhaipa thandhachu
Kandapadikku
Nambikkaiya vechaachu

Male : Varisaiyila perusu sirusu
Ellarumae ninaachu
Mudinjuthunnu nenachaakaa
GST vanthaachu…..

Chorus : No cash
Card-ah swipe panni
Naam vazhalaam
No cash
Kelvi ketkaama
Kondadalaam…..

Chorus : No cash no cash
No cash no cash
Panda parimaatram
Pazhagikalaam

Chorus : No cash no cash
No no no cash cash
Kanna thirakaama
Padam paakalaam

Chorus : Ezha veetil irupadhellaam
Sivappu panamadaa
Kuruvi pola saetha kaasil
Kallam illadaa

Chorus : Naata maatha venumunnu
Neenga nenachaa
Coat-tu potta gundargalin
Sanga pudingadaa

Chorus : Cash cash cash cash
Cash cash cash cash

Chorus : No cash
Card-ah swipe panni
Naam vazhalaam
No cash
Kelvi ketkaama
Kondadalaam…..

Chorus : No cash no cash
No cash no cash
Panda parimaatram
Pazhagikalaam

Chorus : No cash no cash
No no no cash cash
Kanna thirakaama
Padam paakalaam

Male : Demonetization
Chorus : Demonetization
Male : Marumaa namma nation
Chorus : Marumaa namma nation

Male : Kelvi ketta police station
Chorus : Ithu golu maalu globalization
Ithu golu maalu globalization
Ithu golu maalu globalization

Male : Orae confusion
Enna vazhka daa idhu

Tamil

பாடகர் : சிலம்பரசன்

இசையமைப்பாளர் : பாலமுரளி பாலு

ஆண் : காந்தி நோட்டு
ரெண்டும் அம்பேல் ஆகி
போயாச்சு பேங்கு ஏ.டி.எம்
மில் அஸ்க்கு புஸ்க்கு
ஆயாச்சு

ஆண் : சோக்கா சோக்கா
மாட்டி நடுத்தெருவுக்கு
வந்தாச்சு காத்து கிடந்த
சனம் காக்கா கூட்டம்
போலாச்சு

ஆண் : நடுத்தரத்த நல்லா
வெச்சு செஞ்சாச்சு
சில்லறைக்கு தான்
டங்குவாரு அந்தாச்சு

ஆண் : மலை மலையா
மோசம் செஞ்ச மூதேவிங்க
பாரீனுதான் போயாச்சு

குழு : நோ கேஷ்
ஆண் : கார்டை ஸ்விப்
பண்ணி நாம் வாழலாம்
குழு : நோ கேஷ்
ஆண் : கேள்வி கேட்காம
கொண்டாடலாம்

குழு : நோ கேஷ்
நோ கேஷ் நோ
கேஷ் நோ கேஷ்
ஆண் : பண்ட
பரிமாற்றம் பழகிக்கலாம்

குழு : நோ கேஷ்
நோ கேஷ் நோ
நோ நோ கேஷ்
கேஷ்
ஆண் : கண்ண
திறக்காம படம்
பாக்கலாம்

குழு : …………………..

ஆண் : ஃபேக்கு நோட்ட
போல வாழ்க்கை மாறி
போயாச்சு பிரேக்கிங்
நியூஸ் பாத்து லூஸ்
மோஷன் ஆயாச்சு

ஆண் : வெள்ள மனசு
சேத்த பணம்
செல்லாமலே போயாச்சு
கருத்த மனசு சேத்த பணம்
வெள்ள கலர் ஆயாச்சு

ஆண் : குடிமகனா
ஒத்துழைப்ப தந்தாச்சு
கண்டபடிக்கு நம்பிக்கைய
வெச்சாச்சு

ஆண் : வரிசையில
பெரிசு சிறுசு எல்லாருமே
நின்னாச்சு முடிஞ்சுதுனு
நெனச்சாக்கா ஜிஎஸ்டி
வந்தாச்சு

குழு : நோ கேஷ்
கார்ட ஸ்விப் பண்ணி
நாம் வாழலாம் நோ
கேஷ் கேள்வி கேட்காம
கொண்டாடலாம்

குழு : நோ கேஷ்
நோ கேஷ் நோ
கேஷ் நோ கேஷ்
பண்ட பரிமாற்றம்
பழகிக்கலாம்

குழு : நோ கேஷ்
நோ கேஷ் நோ
நோ நோ கேஷ்
கேஷ்
கண்ண திறக்காம
படம் பாக்கலாம்

குழு : ஏழை வீட்டில்
இருப்பதெல்லாம்
சிவப்பு பணமடா
குருவி போல சேத்த
காசில் கள்ளம் இல்லடா

குழு : நாட்ட மாத்த
வேணுமுன்னு நீங்க
நெனச்சா கோட்டு
போட்ட குண்டர்களின்
சங்க புடிங்கடா

குழு : கேஷ் கேஷ்
கேஷ் கேஷ் கேஷ்
கேஷ் கேஷ் கேஷ்

குழு : நோ கேஷ்
கார்ட ஸ்விப் பண்ணி
நாம் வாழலாம் நோ
கேஷ் கேள்வி கேட்காம
கொண்டாடலாம்

குழு : நோ கேஷ்
நோ கேஷ் நோ
கேஷ் நோ கேஷ்
பண்ட பரிமாற்றம்
பழகிக்கலாம்

குழு : நோ கேஷ்
நோ கேஷ் நோ
நோ நோ கேஷ்
கேஷ்
கண்ண திறக்காம
படம் பாக்கலாம்

ஆண் : டீமானிடைசேஷன்
குழு : டீமானிடைசேஷன்
ஆண் : மாறு மா நம்ம நேஷன்
குழு : மாறு மா நம்ம நேஷன்

ஆண் : கேள்வி கேட்டா
போலீஸ் ஸ்டேஷன்
குழு : இது கோலுமாலு
குளோபலிசேஷன் இது
கோலுமாலு குளோபலிசேஷன்
இது கோலுமாலு
குளோபலிசேஷன்

ஆண் : ஒரே கன்பியூஷன்
என்ன வாழ்க்கைடா இது

Added by

Nithya

SHARE

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

ADVERTISEMENT