Singers : Teejay and Aishwarya Ravichandran

Music by : Balamurali Balu

Male : Newton meedhu apple polae
Beauty-eh nee ennil vizhunthaayae
Kalanthaayae
Paniyil thoindha veyilai polae
Paavai neeyum ennil valarnthaayae
Nirainthaayae

Male : Adi kannadi munnadi nindradi
Yen thozhi saayangal poosikkirai
Oru saayangala saaral
Un saayangal neekkum bothu
Devathai pol thondrinaai

Male : Adi engaeyum eppodhum
Konjamum irangaadha
Bodhaiyai nee thelithaai
Un mathaappu pechaalae
Thithippu moochaalae
Thaenisai veesungindraai

Male : En jodi nee ettu vaikka
Ettu vazhi saalai poottu vaippen
Kai ongiyae yaarum vandhaal
Kaidhu seiven

Male : En jodi nee ettu vaikka
Ettu vazhi saalai poottu vaippen
Kai ongiyae yaarum vandhaal
Kaidhu seiven

Chorus : Hmm mmm mm
hmm mm mm
hmm mm mm mm mm mm

Female : Inba unnodu pesida thondrum
Nenjil varthai illai
Nanba unnodu nadakira podhu
Theruvil mudivilai

Female : Uyirai yaarum theendatha varaiyil
Vaazhvil artham illai
Unnai santhikkum ovvoru nodiyum
Ulagam poiyillai

Male : Kondadinaalum thindadinaalum
Ondraga sernthae uyiraadalam
Thallaadinaalum thullaadinaalum
Unnil naan ennil nee

Female : Vellandhi kaadhal
Pon andhi vaanam
Rendukkum idaiyae naam vaazhalam
Ethirakaalam naalai ethiraanapodhum
Piriyathae tholaiyathae

Male : Siru paarvai…Chorus : Selavidu
Male : Pudhu vaazhvai…Chorus : Varavidu
Male : Karaiyatha sirippodu
Chorus : Ada kaadhal aatril neeraadu

Male : En jodi nee ettu vaikka
Female : Ettu vaikka
Male : Ettu vazhi saalai pottu vaippen
Female : Pottu vaippen
Male : Kai ongiyae yaarum vandhaal
Kaidhu seiven

Male : En jodi nee ettu vaikka
Female : Ettu vaikka
Male : Ettu vazhi saalai pottu vaippen
Female : Pottu vaippen
Male : Kai ongiyae yaarum vandhaal
Kaidhu seiven
Female : Kaidhu seiven……

பாடகர்கள் : டிஜே மற்றும் ஐஸ்வர்யா ரவிச்சந்திரன்

இசையமைப்பாளர் : பாலமுரளி பாலு

ஆண் : நியூட்டன் மீது ஆப்பிள் போலே
பியூட்டியே நீ என்னில் விழுந்தாயே
கலந்தாயே……
பனியில் தோய்ந்த வெயிலை போலே
பாவை நீயும் என்னில் வளர்ந்தாயே….
நிறைந்தாயே….

ஆண் : அடி கண்ணாடி முன்னாடி நின்றாடி
ஏன் தோழி சாயங்கள் பூசிகிறாய்
ஒரு சாயங்கள் சாரல்
உன் சாயங்கள் நீக்கும்போது
தேவதை போல் தோன்றினாய்

ஆண் : அடி எங்கேயும் எப்போதும்
கொஞ்சமும் இறங்காத
போதையை நீ தெளித்தாய்
உன் மத்தாப்பு பேச்சாலே
தித்திப்பு மூச்சாலே
தேனிசை வீசுகின்றாய்

ஆண் : என் ஜோடி நீ எட்டு வைக்க
எட்டு வழி சாலை போட்டு வைப்பேன்
கை ஓங்கியே யாரும் வந்தால்
கைது செய்வேன்

ஆண் : என் ஜோடி நீ எட்டு வைக்க
எட்டு வழி சாலை போட்டு வைப்பேன்
கை ஓங்கியே யாரும் வந்தால்
கைது செய்வேன்

குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

பெண் : இன்பா உன்னோடு பேசிட தோன்றும்
நெஞ்சில் வார்த்தை இல்லை
நண்பா உன்னோடு நடக்கிற போது
தெருவில் முடிவில்லை

பெண் : உயிரை யாரும் தீண்டாத வரையில்
வாழ்வில் அர்த்தம் இல்லை
உன்னை சந்திக்கும் ஒவ்வொரு நொடியும்
உலகம் பொய்யில்லை

ஆண் : கொண்டாடினாலும் திண்டாடினாலும்
ஒன்றாக சேர்ந்தே உயிராடலாம்
தள்ளாடினாலும் துள்ளாடினாலும்
உன்னில் நான் என்னில் நீ

பெண் : வெள்ளந்தி காதல்
பொன் அந்தி வானம்
ரெண்டுக்கும் இடையே நாம் வாழலாம்
எதிர்காலம் நாளை எதிரானபோதும்
பிரியாதே தொலையாதே….

ஆண் : சிறு பார்வை…..
குழு : செலவிடு
ஆண் : புது வாழ்வை….
குழு : வரவிடு
ஆண் : கரையாத சிரிப்போடு….
குழு : அட காதல் ஆற்றில் நீராடு….

ஆண் : என் ஜோடி நீ எட்டு வைக்க
பெண் : எட்டு வைக்க
ஆண் : எட்டு வழி சாலை போட்டு வைப்பேன்
பெண் : போட்டு வைப்பேன்
ஆண் : கை ஓங்கியே யாரும் வந்தால்
கைது செய்வேன்

ஆண் : என் ஜோடி நீ எட்டு வைக்க
பெண் : எட்டு வைக்க
ஆண் : எட்டு வழி சாலை போட்டு வைப்பேன்
பெண் : போட்டு வைப்பேன்
ஆண் : கை ஓங்கியே யாரும் வந்தால்
கைது செய்வேன்
பெண் : கைது செய்வேன்………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here