Dhesa Dhesamundan Song Lyrics is a track from Jaya Gopi Tamil Film – 1955, Starring V. Nagayya, G. Varalakshmi and Others. This song was sung by P. Leela and the music was composed by Viswanathan – Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan.
Singer : P. Leela
Music Director : Viswanathan – Ramamoorthy
Lyricist : Kannadasan
Female : ……………………..
Female : Dhesa dhesamunthan thiramai kaanumae
Divya moorthi ooo bharatha yuvathi
Dhesa dhesamunthan thiramai kaanumae
Divya moorthi ooo bharatha yuvathi
Female : Dhesa dhesamunthan thiramai kaanumae
Female : Unthan thaayagam madura nannaadu…oo…oo….
Unthan thaayagam madura nannaadu
Ulaganthanil nee veera mangaiyae
Ulaganthanil nee veera mangaiyae
Theera mannar navajeevena sobitham
Theera mannar navajeevena sobitham
Vilangum thaayae kalpavavalliyae
Vilangum thaayae kalpavavalliyae
Female : Dhesa dhesamunthan thiramai kaanumae
Female : Adhisukumaari bharatha naari
Azhagae amuthae amrutha moghini
Adhisukumaari bharatha naari
Azhagae amuthae amrutha moghini
Abalaiyum neeyo….aa…aa….
Abalaium neeyo bharatha vanithaa
Abalaium neeyo bharatha vanithaa
Aavatharinthidu veera sakthiyae
Aavatharinthidu veera sakthiyae
Female : Dhesa dhesamunthan thiramai kaanumae
Female : Thiyagamum dharmamum thyaakunangalum
Yaavum arivaai amala keerthini
Thiyagamum dharmamum thyaakunangalum
Yaavum arivaai amala keerthini
Kalaigal yaavaiyum seerudan kaanbaai
Kalaigal yaavaiyum seerudan kaanbaai
Naattin nalamae thedum thiyaagi nee
Naattin nalamae thedum thiyaagi nee
Female : Dhesa dhesamunthan thiramai kaanumae
Female : Mangala naayagi pesum devi nee
Sowndharya mangai neeyae deviya
Mangala naayagi pesum devi nee
Sowndharya mangai neeyae deviya
Needhi niyathiyin saaramellaam
Needhi niyathiyin saaramellaam
Annai magizhnthu thanthaalallavaa
Annai magizhnthu thanthaalallavaa
Female : Dhesa dhesamunthan thiramai kaanumae
Divya moorthi ooo bharatha yuvathi
Female : Dhesa dhesamunthan thiramai kaanumae
பாடகி : பி. லீலா
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : கார்யேஷு தாஸி, கரணேஷு மந்திரி,
ரூபேஷு லக்ஷ்மி, க்ஷமாயேஷு தரித்ரி
போஜேஷு மாதா, ஷயனேஷு ரம்பா,
ஷத் தர்மயுக்தா குலதர்மபத்னி….ஈ….ஈ…..
பெண் : தேச தேசமுந்தன் திறமை காணுமே
திவ்ய மூர்த்தி ஓஒ பாரத யுவதி
தேச தேசமுந்தன் திறமை காணுமே
திவ்ய மூர்த்தி ஓஒ பாரத யுவதி
பெண் : தேச தேசமுந்தன் திறமை காணுமே
பெண் : உந்தன் தாயகம் மதுரா நன்னாடு…ஓ…ஓ…
உந்தன் தாயகம் மதுரா நன்னாடு
உலகந்தனில் நீ வீர மங்கையே
உலகந்தனில் நீ வீர மங்கையே
தீர மன்னர் நவஜீவன சோபிதம்
தீர மன்னர் நவஜீவன சோபிதம்
விளங்கும் தாயே கல்பவல்லியே
விளங்கும் தாயே கல்பவல்லியே
பெண் : தேச தேசமுந்தன் திறமை காணுமே
பெண் : அதிசுகுமாரி பாரத நாரி
அழகே அமுதே அம்ருத மோஹினி
அதிசுகுமாரி பாரத நாரி
அழகே அமுதே அம்ருத மோஹினி
அபலையும் நீயோ….ஆ…ஆ….
அபலையும் நீயோ பாரத வனிதா
அபலையும் நீயோ பாரத வனிதா
ஆவதறிந்திடு வீர சக்தியே
ஆவதறிந்திடு வீர சக்தியே
பெண் : தேச தேசமுந்தன் திறமை காணுமே
பெண் : தியாகமும் தர்மமும் தயாகுணங்களும்
யாவும் அறிவாய் அமல கீர்த்தினி
தியாகமும் தர்மமும் தயாகுணங்களும்
யாவும் அறிவாய் அமல கீர்த்தினி
கலைகள் யாவையும் சீருடன் காண்பாய்
கலைகள் யாவையும் சீருடன் காண்பாய்
நாட்டின் நலமே தேடும் தியாகி நீ
நாட்டின் நலமே தேடும் தியாகி நீ
பெண் : தேச தேசமுந்தன் திறமை காணுமே
பெண் : மங்கள நாயகி பேசும் தேவி நீ
சௌந்தர்ய மங்கை நீயே தேவியே
மங்கள நாயகி பேசும் தேவி நீ
சௌந்தர்ய மங்கை நீயே தேவியே
நீதி நியதியின் சாரமெல்லாம்
நீதி நியதியின் சாரமெல்லாம்
அன்னை மகிழ்ந்து தந்தாளல்லவா
அன்னை மகிழ்ந்து தந்தாளல்லவா
பெண் : தேச தேசமுந்தன் திறமை காணுமே
திவ்ய மூர்த்தி ஓஒ பாரத யுவதி
பெண் : தேச தேசமுந்தன் திறமை காணுமே
