Poorva Jenmam Seidha Song Lyrics is a track from Jaya Gopi Tamil Film – 1955, Starring V. Nagayya, G. Varalakshmi and Others. This song was sung by Chittoor Nagaiya and the music was composed by Viswanathan – Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan.
Singer : Chittoor Nagaiya
Music Director : Viswanathan – Ramamoorthy
Lyricist : Kannadasan
Yaedhaiyo mukthi yaedhaiyo
Dhanabakkiyam thedi
Intha vambu vanthathae
Mazhalai suvaiyil
Sugamung kaanaen
Poorva jenmam seitha paapamithaano
Pillaigal koottaththin
Kodumaigal thaalaen
Sugamae illai theeraa thollai
Saavu koorum en samsaarameethae
Yaedhaiyo mukthi yaedhaiyo
Enthan paarvai saiththaanukku melae
Pennendru emmidam vanthaalae
Aalae maanida arivae anjida
Pennae aanena maari ponathae
Saathu naanae sanyaasam melaam
Saavu koorum en samsaarameethae
Yaedhaiyo mukthi yaedhaiyo
Yaedhaiyo mukthi yaedhaiyo…
பாடகர் : சித்தூர் நாகையா
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : ஏதையோ முக்தி ஏதையோ
தனபாக்கியம் தேடி
இந்த வம்பு வந்ததே
மழலைச் சுவையில்
சுகமுங் காணேன்....
ஆண் : பூர்வ ஜென்மம் செய்த பாபமிதானோ
பிள்ளைகள் கூட்டத்தின்
கொடுமைகள் தாளேன்
சுகமே இல்லை தீரா தொல்லை
சாவு கூறும் என் சம்சாரமீதே
ஏதையோ முக்தி ஏதையோ
ஆண் : எந்தன் பார்வை சைத்தானுக்கு மேலே
பெண்ணென்று எம்மிடம் வந்தாளே
ஆளே மானிட அறிவே அஞ்சிட
பெண்ணே ஆணென மாறிப் போனதே
ஆண் : சாது நானே சன்யாசம் மேலாம்
சாவு கூறும் என் சம்சாரமீதே
ஏதையோ முக்தி ஏதையோ
ஏதையோ முக்தி ஏதையோ...