LYRIC

Singers : Tippu and Srilekha Parthasarathy

Music by : Vidyasagar

Male : Dhimsu kattai ai ai
Dhimsu kattai ai ai
Yendi ennai keduthuputta…

Female : Koothu katta ai ai
Koothu katta ai ai
Yedhukku ennai sethukitta

Male : Pappala pala pappala pala
Pappaali pazhamae
Thathala thala thathala thala
Thakkaali pazhamae

Female : Gumthalakkadi jumthalakkadi
Jootachu vayasae
Aithalakkadi aithalakkadi
Kettaachu manasae

Male : Dhimsu kattai ai ai
Dhimsu kattai ai ai
Yendi ennai keduthuputta…

Female : Koothu katta ai ai
Koothu katta ai ai
Yedhukku ennai sethukitta

Male : Unnoda meniyaiyum
Ennoda meniyaiyum
Oru meter kairu suthi kattikalaam

Female : Unnoda idadhu kannam
Ennoda valadhu kannam
Onnaaga pasai thadavi ottikalaam

Male : Anjaaru angulam thaan un iduppu
Angangu thottaal podhum pullarippu
Female : Ulloora yedho pannum un sirippu
Nanjoora seiyudhu un nacharippu

Male : Enna sonnae ippo enna sonnae
Ennai yethi vittu nee thalli ninnae

Male : Pappala pala pappala pala
Pappaali pazhamae
Thathala thala thathala thala
Thakkaali pazhamae

Female : Ai gumthalakkadi jumthalakkadi
Jootachu vayasae
Aithalakkadi aithalakkadi
Kettaachu manasae

Male : Dhimsu kattai ai ai
Dhimsu kattai ai ai
Yendi ennai keduthuputta…

Female : Silambaadum kanna kandu
Silaiyaattam nikkattuma
Sivappaagi en udambu silirthiduma

Male : Hey padam kaattum kannathula
Padagotti paarkattuma
Pazha thottam podattuma parikkattuma

Female : Enoda meni idhu nei murukku
Anganga irukkum paaru kai murukku
Male : Unnoda angam ellaam kammar kattu
Annaandhu paarka vacha halwa thattu

Female : Konjam tharen
Ippo konjam tharen
Ada appurama naan motham tharen

Male : Dhimsu kattai ai ai
Dhimsu kattai ai ai
Yendi ennai keduthuputta…

Female : Koothu katta ai ai
Koothu katta ai ai
Yedhukku ennai sethukitta

Male : Pappala pala pappala pala
Pappaali pazhamae
Thathala thala thathala thala
Thakkaali pazhamae

Female : Oi gumthalakkadi jumthalakkadi
Jootachu vayasae
Aithalakkadi aithalakkadi
Kettaachu manasae

பாடகர்கள் : திப்பு மற்றும்

ஸ்ரீ லேகா பார்த்தசாரதி

இசை அமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : திம்சு கட்டை அய் அய்
திம்சு கட்டை அய் அய்
ஏண்டி என்னை கெடுத்துபுட்ட

பெண் : கூத்து கட்ட அய் அய்
கூத்து கட்ட அய் அய்
எதுக்கு என்னை சேத்துகிட்ட

ஆண் : பப்பளபள பப்பளபள
பப்பாளி பழமே
தத்தளதள தத்தளதள
தக்காளி பழமே

பெண் : கும்தலக்கடி ஜும்தலக்கடி
ஜூட்டாச்சு வயசே
அய்தலக்கடி அய்தலக்கடி
கெட்டாச்சு மனசே

ஆண் : திம்சு கட்டை அய் அய்
திம்சு கட்டை அய் அய்
ஏண்டி என்னை கெடுத்துபுட்ட

பெண் : கூத்து கட்ட அய் அய்
கூத்து கட்ட அய் அய்
எதுக்கு என்னை சேத்துகிட்ட

ஆண் : உன்னோட மேனியையும்
என்னோட மேனியையும்
ஒரு மீட்டர் கையிறு சுத்தி கட்டிக்கலாம்

பெண் : உன்னோட இடது கண்ணம்
என்னோட வலது கண்ணம்
ஒன்னாக பசை தடவி ஒட்டிக்கலாம்

ஆண் : அஞ்சாறு அங்குலம் தான்
உன் இடுப்பு
அங்கங்கு தொட்டா போதும் புல்லரிப்பு

பெண் : உள்ளூற ஏதொ பண்ணும்
உன் சிரிப்பு
நஞ்சூர செய்யுது உன் நச்சரிப்பு

ஆண் : என்ன சொன்னே
இப்போ என்ன சொன்னே
என்னை ஏத்தி விட்டு
நீ தள்ளி நின்னே

ஆண் : பப்பளபள பப்பளபள
பப்பாளி பழமே
தத்தளதள தத்தளதள
தக்காளி பழமே

பெண் : ஐ கும்தலக்கடி ஜும்தலக்கடி
ஜூட்டாச்சு வயசே
அய்தலக்கடி அய்தலக்கடி
கெட்டாச்சு மனசே

ஆண் : திம்சு கட்டை அய் அய்
திம்சு கட்டை அய் அய்
ஏண்டி என்னை கெடுத்துபுட்ட

பெண் : சிலம்பாடும் கண்ணை கண்டு
சிலையாட்டம் நிக்கட்டுமா
சிவப்பாகி என் உடம்பு சிலிர்திடுமே

ஆண் : படம் காட்டும் கன்னத்துல
படகோட்டி பார்கட்டுமா
பழத்தோட்டம் போடட்டுமா பறிக்கட்டுமா

பெண் : என்னோட மேனி இது
நெய் முறுக்கு
அங்கங்க இருக்கு பாரு கை முறுக்கு

ஆண் : உன்னோட அங்கம் எல்லாம்
கம்மர்கட்டு
அன்னாந்து பார்க்க வச்ச அல்வா தட்டு

பெண் : கொஞ்சம் தறேன்
இப்போ கொஞ்சம் தறேன்
அட அப்புறமா
நான் மொத்தம் தறேன்

ஆண் : திம்சு கட்டை அய் அய்
திம்சு கட்டை அய் அய்
ஏண்டி என்னை கெடுத்துபுட்ட

பெண் : கூத்து கட்ட அய் அய்
கூத்து கட்ட அய் அய்
எதுக்கு என்னை சேத்துகிட்ட

ஆண் : பப்பளபள பப்பளபள
பப்பாளி பழமே
தத்தளதள தத்தளதள
தக்காளி பழமே

பெண் : ஹோய் கும்தலக்கடி ஜும்தலக்கடி
ஜூட்டாச்சு வயசே
அய்தலக்கடி அய்தலக்கடி
கெட்டாச்சு மனசே

Added by

Nithya

SHARE

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

ADVERTISEMENT