Singer : Udit Narayan

Music by : Vidyasagar

Female : Malayala bhagavathi
Malayala bhagavathi
Marudhaani vaayaala
Mandhirathai sonnenae
Manam pola vaazhgindra
Maharasan needhaanae
Gurumedu gopuramaai
Dhana regai dhaaraalamaai
Jadhagathil ulladhaiya
Sangadangal illai aiyaa
Chandhiraraai sooriyaraai
Un peru nilaichirukka
Jakkamma vaakku solla
Jaamathil vandhaalaiyaa

Male : Hey vaadiyamma jakkamma
Vandhu nillu pakkama
Enga kooda aattam poda
Yendi amma vetkamaa

Male : Pazha pazhakkum thottama
Pattaampoochi koottama
Thedi vandha pasangalukku
Thaenai alli oottamma

Male : Pathamada paai
Ippo pattu methai aachu
Pathu roobai nottu
Ippo kaththa roobai aachu
Kattaantharai enakku
Ippo patta nilam aachu
Ketta dhisai yaavum
Ippa sukkira dhisai aachu

Male : Yeh jakkamma
Jakku jakku jakku jakkamma
Vaa pakkama
Pakku pakku pakku pakkama

Chorus : Hey vaadiyamma jakkamma
Vandhu nillu pakkama
Enga kooda aattam poda
Yendi amma vetkamaa

Chorus : Pazha pazhakkum thottama
Pattaampoochi koottama
Thedi vandha pasangalukku
Thaenai alli oottamma

Male : Koyambedu sarakku vandi
Pola vandhae needhaandi
Koiya pazham moottai pola
Kudhikkiriyae munnaadi
Chorus : Aiyo aiyo

Male : {Unnai uthu paartha
Manam traffic jam aachu
Sudu thani pola
Ingu kodhikkudhadi moochu} (2)

Male : Kunguma dhegathil
Sandhanam poosiyae
Aayudha poojaiyai
Seiyathaan vaarendi

Male : Hey vaadiyamma jakkamma
Vandhu nillu pakkama

Chorus : Deeguloyaa deegulooyaa
Deeguloyaa deegulooyaa
Deeguloyaa deegulooyaa
Deeguloyaa deegulooyaa
Deeguloyaa deegulooyaa
Deeguloyaa ululululuululuuuu

Male : Koozhaan kallu iduppazhagi
Kuri solli ponaalae
Edhir kaalam yogamunnu
Enakku mattum sonnaalae
Chorus : Yemma yemma

Male : {Pettai puthu pettai
Idhu kaaylaan kadai kottai
Kaasai panam serkka
Naan kathukitten route-ah} (2)

Male : Chithirai maadhathu
Kathiri veyilil
Minniya vennila polavae vandhaalae

Chorus : Hey vaadiyamma jakkamma
Vandhu nillu pakkama
Enga kooda aattam poda
Yendi amma vetkamaa

Chorus : Pazha pazhakkum thottama
Pattaampoochi koottama
Thedi vandha pasangalukku
Thaenai alli oottamma

Male : Pathamada paai
Ippo pattu methai aachu
Pathu roobai nottu
Ippo kaththa roobai aachu
Kattaantharai enakku
Ippo patta nilam aachu
Ketta dhisai yaavum
Ippa sukkira dhisai aachu

Male : Yeh jakkamma
Jakku jakku jakku jakkamma
Vaa pakkama
Pakku pakku pakku pakkama

பாடகர் : உதித் நாராயண்

இசை அமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : மலையாள பகவதி
மலையாள பகவதி
மருதானி வாயால
மந்திரத்தை சொன்னேனே
மனம் போல வாழ்கின்ற
மஹராசன் நீதானே
குருமேடு கோபுரமாய்
தனரேகை தாராளமாய்
ஜாதகதில் உள்ளதையா
சங்கடங்கள் இல்லை ஐயா
சந்திரராய் சூரியராய்
உன் பேரு நிலைசிருக்க
ஜக்கம்மா வாக்கு சொல்ல
ஜாமதில் வந்தாளையா

ஆண் : ஹேய் வாடியம்மா ஜக்கம்மா
வந்து நில்லு பக்கமா
எங்க கூட ஆட்டம் போட
ஏண்டியம்மா வெட்கமா

ஆண் : பளபளக்கும் தோட்டமா
பட்டாம்பூச்சி கூட்டமா
தேடி வந்த பசங்களுக்கு
தேனை அள்ளி ஊட்டம்மா

ஆண் : பத்தமட பாய்
இப்போ பட்டு மெத்தை ஆச்சு
பத்து ரூபா நோட்டு
இப்ப கத்த ரூபா ஆச்சு
கட்டாந்தரை எனக்கு
இப்ப பட்டா நிலம் ஆச்சு
கெட்ட திசையாவும்
இப்ப சுக்கிர திசை ஆச்சு

ஆண் : ஹே ஜக்கம்மா
ஜக்கு ஜக்கு ஜக்கு ஜக்கம்மா
வா பக்கமா
பக்கு பக்கு பக்கு பக்கமா

குழு : ஹேய் வாடியம்மா ஜக்கம்மா
வந்து நில்லு பக்கமா
எங்க கூட ஆட்டம் போட
ஏண்டியம்மா வெட்கமா

குழு : பளபளக்கும் தோட்டமா
பட்டாம்பூச்சி கூட்டமா
தேடி வந்த பசங்களுக்கு
தேனை அள்ளி ஊட்டம்மா

ஆண் : கோயம்பேடு சரக்கு வண்டி
போல வந்தே நீதாண்டி
கொய்யாபழம் மூட்டை போல
குதிக்கிறியே முன்னாடி

ஆண் : {உன்னை உத்து பார்த்தா
மனம் ட்ராபிக் ஜாமு ஆச்சு
சூடுதண்ணி போல
இங்கு கொதிக்குதடி மூச்சு} (2)

ஆண் : குங்கும தேகத்தில்
சந்தனம் பூசியே
ஆயுத பூஜையை
செய்யத்தான் வாறேண்டி

ஆண் : ஹேய் வாடியம்மா ஜக்கம்மா
வந்து நில்லு பக்கமா

குழு : டீகுலோயா டீகுலோயா
டீகுலோயா டீகுலோயா
டீகுலோயா டீகுலோயா
டீகுலோயா டீகுலோயா
டீகுலோயா டீகுலோயா
டீகுலோயா உலுலு லு லு லுலு

ஆண் : கூழாங்கல்லு இடுப்பழகி
குறி சொல்லி போனாளே
எதிர் காலம் யோகமுன்னு
எனக்கு மட்டும் சொன்னாளே

ஆண் : {பேட்டை புதுப்பேட்டை
இது காய்லாங்கடை கோட்டை
காசு பணம் சேர்க்க
நான் கத்துகிட்டேன் ரூட்ட} (2)

ஆண் : சித்திரை மாதத்து
கத்திரி வெயிலில்
மின்னிய வெண்ணிலா
போலவே வந்தாளே

குழு : ஹேய் வாடியம்மா ஜக்கம்மா
வந்து நில்லு பக்கமா
எங்க கூட ஆட்டம் போட
ஏண்டியம்மா வெட்கமா

குழு : பளபளக்கும் தோட்டமா
பட்டாம்பூச்சி கூட்டமா
தேடி வந்த பசங்களுக்கு
தேனை அள்ளி ஊட்டம்மா

ஆண் : பத்தமட பாய்
இப்போ பட்டு மெத்தை ஆச்சு
பத்து ரூபா நோட்டு
இப்ப கத்த ரூபா ஆச்சு
கட்டாந்தரை எனக்கு
இப்ப பட்டா நிலம் ஆச்சு
கெட்ட திசையாவும்
இப்ப சுக்கிர திசை ஆச்சு

ஆண் : ஹே ஜக்கம்மா
ஜக்கு ஜக்கு ஜக்கு ஜக்கம்மா
வா பக்கமா
பக்கு பக்கு பக்கு பக்கமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here