Singers : T. Rajendar and Chorus
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
…………….
En aasai mythiliyae ennai nee kadhaliyae
Haa…en aasai mythiliyae ha ennai nee kadhaliyae
Thanne thanaanae thaanaanae
Thannae thanaanae thaanaanae
Chorus : Thanne thanaanae thaanaanae
Thannae thanaanae thaanaanae
En aasai mythiliyae ennai nee kadhaliyae
: Thaanae than nannaa
Thaanae than nannaa
Aththai magalai ninaichukkittu
Niththam padichchen nooru paattu
Kaththum kiliyae suththikittu
Kaalam kazhichchen puththikettu
Pudhu inamaa vaazhurathey
Pudhiyavalin manampolththaan
Pudhayalin naam theyuratheu
Umaiyavalin sirippulathaan
Thanne thanaanae thaanaanae
Thannae thanaanae thaanaanae
Chorus : Thanne thanaanae thaanaanae
Thannae thanaanae thaanaanae
En aasai mythiliyae ennai nee kadhaliyae
………………
Kaal azhaga rasichcha machchan
Kozhusulathathaan kanna vachchan
Kannazhagil layichcha machchan
Kavithaigal paadi vachchaan
Silai azhagil thalaichcha machchan
Selaikooda vaangi thanthaan
Thalai azhagil layichcha machchan
Malligappoo soodivittaan
Thanne thanaanae thaanaanae
Thannae thanaanae thaanaanae
பாடகர்கள் : டி. ராஜேந்தர் மற்றும் குழு
இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்
பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்
குழு : ..........................
ஆண் : என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே
ஹா.....என் ஆசை மைதிலியே ஹ என்னை நீ காதலியே
ஆண் : தன்னே தனனானே தானானே
தன்னே தனனானே தானானே
குழு : தன்னே தனனானே தானானே
தன்னே தனனானே தானானே
ஆண் : என் ஆசை மைதிலியே ஹ என்னை நீ காதலியே
குழு : தானே தன் நன்னா
தானே தன் நன்னா
ஆண் : அத்தை மகளை நினைச்சுக்கிட்டு
நித்தம் படிச்சேன் நூறு பாட்டு
கத்தும் கிளிய சுத்திகிட்டு
காலம் கழிச்சேன் புத்திகெட்டு
ஆண் : புது இனமா வாழுறதே
புதியவளின் மனம்போலத்தான்
புதையலின் நாம் தேயுரதே
உமையவளின் சிரிப்புலதான்
ஆண் : தன்னே தனனானே தானானே
தன்னே தனனானே தானானே
குழு : தன்னே தனனானே தானானே
தன்னே தனனானே தானானே
ஆண் : என் ஆசை மைதிலியே ஹ என்னை நீ காதலியே
குழு : ..................................
ஆண் : கால் அழக ரசிச்ச மச்சான்
கொழுசுலத்தான் கண்ண வச்சான்
கண்ணழகில் லயிச்ச மச்சான்
கவிதைகள பாடி வச்சான்
ஆண் : சிலை அழகில் தலைச்ச மச்சான்
சேலைகூட வாங்கி தந்தான்
தலை அழகில் லயிச்ச மச்சான்
மல்லிகப்பூ சூடிவிட்டான்
ஆண் : தன்னே தனனானே தானானே
தன்னே தனனானே தானானே ஹே