En Uyirukku Song Lyrics is a track from Deiva Cheyal Tamil Film– 1967, Starring Major Sundararajan, R. Muthuraman and Bharathi Vishnuvardhan. This song was sung by T. M. Soundarajan and the music was composed by D. Diwakar. Lyrics works are penned by Kannadasan.

Singer : T. M. Soundarajan

Music Director : D. Diwakar

Lyricist : Kannadasan

Male : Haa ..haa haa haa
Haa ..haa haa haa
En uyirukku yaarum
Kaaval illai endrae
Uravu kondeeroo
En melae uyirai vaitheeroo
En uyirukku yaarum
Kaaval illai endrae
Uravu kondeeroo
En melae uyirai vaitheeroo

Male : Ninaikku vaarthai yaavum
Ungal nenjil nindra podhum
Paarkkum paarvaiyaalae
Ungal paasam vandha modhum
Ninaikku vaarthai yaavum
Ungal nenjil nindra podhum
Paarkkum paarvaiyaalae
Ungal paasam vandha modhum

Male : Neengal endhan selvam
Naeril vandha deivam
Neengal endhan selvam
Naeril vandha deivam

Male : En uyirukku yaarum
Kaaval illai endrae
Uravu kondeeroo
En melae uyirai vaitheeroo

Male : Kuzhandhai pola ullam
Ungal kuralil kodi inbam
Neengal kattum nandri
Ninaithaal nenjam pongum
Kuzhandhai pola ullam
Ungal kuralil kodi inbam
Neengal kattum nandri
Ninaithaal nenjam pongum

Male : Anaikkum kaiyil aadum
Anbe ungal vaazhkai
Anaikkum kaiyil aadum
Anbe ungal vaazhkai

Male : En uravinar veru yaarum
Illai endrae
Uravu kondeeroo
En melae uyirai vaitheeroo
En uravinar veru yaarum
Illai endrae
Uravu kondeeroo
En melae uyirai vaitheeroo
Ahaa …ahaa..haa
Ho ho ho o ho
Mmm mm mm mm mm

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் :  டி. திவாகர்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஹா …. ஹா ஹா ஹா
ஹா …. ஹா ஹா ஹா
என் உயிருக்கு யாரும்
காவல் இல்லை என்றே
உறவு கொண்டீரோ
என் மேலே உயிரை வைத்தீரோ
என் உயிருக்கு யாரும்
காவல் இல்லை என்றே
உறவு கொண்டீரோ
என் மேலே உயிரை வைத்தீரோ

ஆண் : நினைக்கு வார்த்தை யாவும்
உங்கள் நெஞ்சில் நின்ற போதும்
பார்க்கும் பார்வையாலே
உங்கள் பாசம் வந்த மோதும்
நினைக்கு வார்த்தை யாவும்
உங்கள் நெஞ்சில் நின்ற போதும்
பார்க்கும் பார்வையாலே
உங்கள் பாசம் வந்த மோதும்

ஆண் : நீங்கள் எந்தன் செல்வம்
நேரில் வந்த தெய்வம்
நீங்கள் எந்தன் செல்வம்
நேரில் வந்த தெய்வம்

ஆண் : என் உயிருக்கு யாரும்
காவல் இல்லை என்றே
உறவு கொண்டீரோ
என் மேலே உயிரை வைத்தீரோ

ஆண் : குழந்தை போல உள்ளம்
உங்கள் குரலில் கோடி இன்பம்
நீங்கள் காட்டும் நன்றி
நினைத்தால் நெஞ்சம் பொங்கும்
குழந்தை போல உள்ளம்
உங்கள் குரலில் கோடி இன்பம்
நீங்கள் காட்டும் நன்றி
நினைத்தால் நெஞ்சம் பொங்கும்

ஆண் : அணைக்கும் கையில் ஆடும்
அன்பே உங்கள் வாழ்க்கை
அணைக்கும் கையில் ஆடும்
அன்பே உங்கள் வாழ்க்கை

ஆண் : என் உறவினர் வேறு யாரும்
இல்லை என்றே
உறவு கொண்டீரோ
என் மேலே உயிரை வைத்தீரோ
என் உறவினர் வேறு யாரும்
இல்லை என்றே
உறவு கொண்டீரோ
என் மேலே உயிரை வைத்தீரோ
ஆஹா……..ஆஹா..ஹா
ஹோ ஹோ ஹோ ஓ ஹோ
ம்ம் ம்……ம்…..ம்..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here