En Vanam Needhana Song Lyrics is the track from Dhinamdhorum Tamil Film – 1998, Starring Murali, Suvalakshmi and Others. This song was sung by S. P. Balasubrahmanyam and Shenoy Balesh. The music was composed by Oviyan. Lyrics works penned by Lyricst Not Known.
Singers : S. P. Balasubrahmanyam and Shenoy Balesh
Music Director : Oviyan
Lyricist : Lyricst not known
En vaanam neethaanaa
Adhil nilavum neethaanaa
En vaanam neethaanaa
Adhil nilavum neethaanaa
Vinmeengal yaavum neethaanaa
En ninaivum neethaanaa
Varum kanavum neethaanaa
En vaazhvin jeevan neethaanaa
Mannil vithaigal
Vizhaatha varaiyinil
Kannil pasumai thondraathadi
Unthan manathai thodaatha varaiyinil
Enthan kadhal vizhaathadi
En vaanam neethaanaa
Adhil nilavum neethaanaa
…………………
Eeramaana oru sol pothumadi
Kadhal endru sol
Maatham ellaam maargazhi aagumadi
Nesam thanthu ponaal
Vedhamaaga un per aanathadi
Mouna nenjaththil
Geethamaaga paadida thonuthadi
Vaarththaiyindri ponaen
Thendralodu selai
Ennai pattri pesaathaa
Pesum pothu engum
Kadhal vaasam veesaathaa
Malaiyinil saainthu
Pesum kaalam
Adadaa indrae vaaraathaa
Unnai thantha naalil
Ennil pookkal pookkum anbae
Kaaintha mannil mazhaiyaaga
Vaa vaa kannae
Aanantham neethaan endru
Kandaen munnae
Unai imaiyaamal paarkkum
Aaval kondaen pennae
En vaanam neethaanaa
Adhil nilavum neethaanaa
Vinmeengal yaavum neethaanaa
En ninaivum neethaanaa
Varum kanavum neethaanaa
En vaazhvin jeevan neethaanaa
Mannil vithaigal
Vizhaatha varaiyinil
Kannil pasumai thondraathadi
Unthan manathai thodaatha varaiyinil
Enthan kadhal vizhaathadi
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஷெனாய் பாலேஷ்
இசையமைப்பாளர் : ஓவியன்
பாடலாசிரியர் : தெரியவில்லை
ஆண் : என் வானம் நீதானா
அதில் நிலவும் நீதானா
ஆண் : என் வானம் நீதானா
அதில் நிலவும் நீதானா
விண்மீன்கள் யாவும் நீதானா
ஆண் : என் நினைவும் நீதானா
வரும் கனவும் நீதானா
என் வாழ்வின் ஜீவன் நீதானா
ஆண் : மண்ணில் விதைகள்
விழாத வரையினில்
கண்ணில் பசுமை தோன்றாதடி
உந்தன் மனதை தொடாத வரையினில்
எந்தன் காதல் விழாதடி
ஆண் : என் வானம் நீதானா
அதில் நிலவும் நீதானா
ஆண் : ..................................
ஆண் : ஈரமான ஒரு சொல் போதுமடி
காதல் என்று சொல்
மாதம் எல்லாம் மார்கழி ஆகுமாடி
நேசம் தந்து போனால்
ஆண் : வேதமாக உன் பேர் ஆனதடி
மௌன நெஞ்சத்தில்
கீதமாக பாடிட தோணுதடி
வார்த்தையின்றி போனேன்
ஆண் : தென்றலோடு சேலை
என்னை பற்றி பேசாதா
பேசும் போது எங்கும்
காதல் வாசம் வீசாதா
ஆண் : மலையினில் சாய்ந்து
பேசும் காலம்
அடடா இன்றே வாராதா
ஆண் : உன்னை தந்த நாளில்
என்னில் பூக்கள் பூக்கும் அன்பே
காய்ந்த மண்ணில் மழையாக
வா வா கண்ணே
ஆண் : ஆனந்தம் நீதான் என்று
கண்டேன் முன்னே
உனை இமையாமல் பார்க்கும்
ஆவல் கொண்டேன் பெண்ணே
ஆண் : என் வானம் நீதானா
அதில் நிலவும் நீதானா
விண்மீன்கள் யாவும் நீதானா
ஆண் : என் நினைவும் நீதானா
வரும் கனவும் நீதானா
என் வாழ்வின் ஜீவன் நீதானா
ஆண் : மண்ணில் விதைகள்
விழாத வரையினில்
கண்ணில் பசுமை தோன்றாதடி
உந்தன் மனதை தொடாத வரையினில்
எந்தன் காதல் விழாதடி