Singer : K. J. Yesudas
Music Director : Raghu Kumar
Lyricist : Gangai Amaran
Female : Humming
Male : Enadhu kaadhal kanavil malarndha
Thaen poove
Ilamai azhgil kavidhai eludhum
Maan neeyae
Sruthi layam ena koodum
Swarangalil sugam paadum
Kavitahiyae vaa ingae
Male : Enadhu kaadhal kanavil malarndha
Thaen poove
Ilamai azhgil kavidhai eludhum
Maan neeyae
Male : Varnangal vandhaadum
Ponn vaanamae
Ponnaaram soodaatha poo megamae
Naan indru paadaatha sangeethamae
Mhmmm mhmmm en deviyae….
Male : Raagangal vandhaadum sangeethamae
Naal dhorum en nenjil un mogamae
Naanendrum neeyendrum ver illaiyae
Mhmmm mhmmm en deviyae….
Female : Humming
Male : Enadhu kaadhal kanavil malarndha
Thaen poove
Ilamai azhgil kavidhai eludhum
Maan neeyae
Sruthi layam ena koodum
Swarangalil sugam paadum
Kavitahiyae vaa ingae
Male : Enadhu kaadhal kanavil malarndha
Thaen poove
Ilamai azhgil kavidhai eludhum
Maan neeyae
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசை அமைப்பாளர் : ரகுகுமார்
பாடல் ஆசிரியர் : கங்கை அமரன்
பெண் : முனங்கல் ………..
ஆண் : எனது காதல் கனவில் மலர்ந்த
தேன் பூவே
இளமை அழகில் கவிதை எழுதும்
மான் நீயே
ஸ்ருதி லயம் எனக் கூடும்
ஸ்வரங்களில் சுகம் பாடும்
கவிதையே வா இங்கே
ஆண் : எனது காதல் கனவில் மலர்ந்த
தேன் பூவே
இளமை அழகில் கவிதை எழுதும்
மான் நீயே
ஆண் : வர்ணங்கள் வந்தாடும்
பொன் வானமே
பொன்னாரம் சூடாத பூ மேகமே
நான் இன்று பாடாத சங்கீதமே
ம்ஹூம் ம்ஹூம் என் தேவியே….
ஆண் : ராகங்கள் வந்தாடும் சங்கீதமே
நாள் தோறும் என் நெஞ்சில் உன் மோகமே
நானென்றும் நீயென்றும் வேறில்லையே
ம்ஹூம் ம்ஹூம் என் தேவியே….
பெண் : முனங்கல் ………..
ஆண் : எனது காதல் கனவில் மலர்ந்த
தேன் பூவே
இளமை அழகில் கவிதை எழுதும்
மான் நீயே
ஸ்ருதி லயம் எனக் கூடும்
ஸ்வரங்களில் சுகம் பாடும்
கவிதையே வா இங்கே….
ஆண் : எனது காதல் கனவில் மலர்ந்த
தேன் பூவே
இளமை அழகில் கவிதை எழுதும்
மான் நீயே
