Singer : K. J. Yesudas

Music Director : Raghu Kumar

Lyricist : Gangai Amaran

Male : Haa ..aa aa aaa
Haa aa aa haa aa

Male : Thodaamal udhirum thaamaraiyae
En vaana veliyin thaaragaiye
Parandhu varum kiliyoo
Nee urugi varum swara nadhiyoo
Haa aa aa aaa
Thodaamal udhirum thaamaraiyae
En vaana veliyin thaaragaiye

Male : Virindhu padarntha megam vaanam
Namakku iyarkkaiyin veedaagum.
Haa haa aaa…haa aa aa aa aaa
Virindhu padarntha megam vaanam
Namakku iyarkkaiyin veedaagum.

Male : Idhazhil padarum dhaagam irangum
Idhazhil padarum dhaagam irangum
Yengum karanam puriyum
Neeyum naanum neeyum naanum
Saerndhidum karanam ariyum

Male : Thodaamal udhirum thaamaraiyae
En vaana veliyin thaaragaiye

Male : Nilavin paarvaiyil nee varum neram
Ninaindhu paadidum sangeedham…
Haa haa aaa…haa aa aa aa aaa
Nilavin paarvaiyil nee varum neram
Ninaindhu paadidum sangeedham.

Male : Ingae kaadhal thirumana koodam
Ingae kaadhal thirumana koodam
Kaadhal kaigalum koodum
Neeyum naanum neeyum naanum
Endroo ondrena aanoom

Male : Thodaamal udhirum thaamaraiyae
En vaana veliyin thaaragaiye
Parandhu varum kiliyoo
Nee urugi varum swara nadhiyoo
Haa aa aa aaa..haa aa aa aaa
Thodaamal udhirum thaamaraiyae
En vaana veliyin thaaragaiye

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : ரகுகுமார்

பாடல் ஆசிரியர் : கங்கை அமரன்

ஆண் : ஹா ஆஅ ஆஅ ஆ
ஹா ஆஅ ஆஅ ஹா ஆஅ

ஆண் : தொடாமல் உதிரும் தாமரையே
என் வான வெளியின் தாரகையே
பறந்து வரும் கிளியோ
நீ உருகி வரும் ஸ்வர நதியோ..
ஹா ஆஆஆ….
தொடாமல் உதிரும் தாமரையே
என் வான வெளியின் தாரகையே..

ஆண் : விரிந்து படர்ந்த மேகம் வானம்
நமக்கு இயற்கையின் வீடாகும்..
ஹா…ஹா ஆஆஆ…ஹா ஆஆஆஆஅ
விரிந்து படர்ந்த மேகம் வானம்
நமக்கு இயற்கையின் வீடாகும்

ஆண் : இதழில் படரும் தாகம் இறங்கும்
இதழில் படரும் தாகம் இறங்கும்
ஏங்கும் காரணம் புரியும்
நீயும் நானும் நீயும் நானும்
சேர்ந்திடும் காரணம் அறியும்

ஆண் : தொடாமல் உதிரும் தாமரையே
என் வான வெளியின் தாரகையே…

ஆண் : நிலாவின் பார்வையில் நீ வரும் நேரம்
நினைந்து பாடிடும் சங்கீதம்…
ஹா…ஹா ஆஆஆ…ஹா ஆஆஆஆஅ
நிலாவின் பார்வையில் நீ வரும் நேரம்
நினைந்து பாடிடும் சங்கீதம்…

ஆண் : இங்கே காதல் திருமண கூடம்
இங்கே காதல் திருமண கூடம்
காதல் கைகளும் கூடும்
நீயும் நானும் நீயும் நானும்
என்றோ ஒன்றென ஆனோம்

ஆண் : தொடாமல் உதிரும் தாமரையே
என் வான வெளியின் தாரகையே
பறந்து வரும் கிளியோ
நீ உருகி வரும் ஸ்வர நதியோ..
ஹா ஆஆஆ….ஹா ஆஆஆஆ
தொடாமல் உதிரும் தாமரையே
என் வான வெளியின் தாரகையே..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here