Engu Paarthalum Song Lyrics is a track from Deiva Cheyal Tamil Film– 1967, Starring Major Sundararajan, R. Muthuraman and Bharathi Vishnuvardhan. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by D. Diwakar. Lyrics works are penned by Kannadasan.

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music Director : D. Diwakar

Lyricist : Kannadasan

Humming : ………………..

Male : Engu paarthaalum pudhumai pudhumai
Ennathaan indha ilamai ilamai
Iyarkaiyile paruvathilae
Thudikindrathe oru inimai inimai

Male : Thamarai pootha thadagathilae
Female : Thanner thadhumbum nerathilae
Male : Thamarai pootha thadagathilae
Female : Thanner thadhumbum nerathilae
Male : Pookal medhuvaai aadaiyile
Female : Pogindradhe manam aasaiyilae

Male : Engu paarthaalum pudhumai pudhumai
Female : Ennathaan indha ilamai ilamai
Male : Iyarkaiyile
Female : Paruvathilae
Both : Thudikindrathe oru inimai inimai

Female : Pachai pullil padukkaiyittu
Pachai pullil padukkaiyittu
Paritha poovil methaiyittu
Ichai theera naam irundhaal
Iravum pagalum purivadhillai

Male : Ahaa
Kaatru nadakkum kadarkaraiyil
Kaatru nadakkum kadarkaraiyil
Kaadhal nadakkum thaniyidathil
Naetru nadantha nigazhchi ellaam
Ninaithu paarthu inikkudhamma

Female : Kaadhal vazhangum oor iravu
Kangalai mayakkum mudhal iravu
Haa aa aa haa
Kaadhal vazhangum oor iravu
Kangalai mayakkum mudhal iravu
Male : Vaazhthu paadum vennilavu
Vaazhga namadhu thaen nialvu
Both : Vaazhga namadhu thaen nialvu
Vaazhga namadhu thaen nialvu

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் :  டி. திவாகர்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

முனங்கல் : …………….

ஆண் : எங்குப் பார்த்தாலும் புதுமை புதுமை
என்னதானிந்த இளமை இளமை
இயற்கையிலே பருவத்திலே
துடிக்கின்றதே ஒரு இனிமை இனிமை

ஆண் : தாமரை பூத்த தடாகத்திலே
பெண் : தண்ணீர் ததும்பும் நேரத்திலே
ஆண் : தாமரை பூத்த தடாகத்திலே
பெண் : தண்ணீர் ததும்பும் நேரத்திலே
ஆண் : பூக்கள் மெதுவாய் ஆடையிலே
பெண் : போகின்றதே மனம் ஆசையிலே

ஆண் : எங்குப் பார்த்தாலும் புதுமை புதுமை
பெண் : என்னதானிந்த இளமை இளமை
ஆண் : இயற்கையிலே
பெண் : பருவத்திலே
இருவர் : துடிக்கின்றதே ஒரு இனிமை இனிமை

பெண் : பச்சைப் புல்லில் படுக்கையிட்டு
பச்சைப் புல்லில் படுக்கையிட்டு
பறித்த பூவில் மெத்தையிட்டு
இச்சை தீர நாமிருந்தால்
இரவும் பகலும் புரிவதில்லை

ஆண் : ஆஹா ..
காற்று நடக்கும் கடற்கரையில்
காற்று நடக்கும் கடற்கரையில்
காதல் நடக்கும் தனியிடத்தில்
நேற்று நடந்த நிகழ்ச்சி எல்லாம்
நினைத்துப் பார்த்தால் இனிக்குதம்மா

பெண் : காதல் வழங்கும் ஓரிரவு
கண்களை மயக்கும் முதலிரவு
ஹா ஆஆ ஆஅ ஹா
காதல் வழங்கும் ஓரிரவு
கண்களை மயக்கும் முதலிரவு
ஆண் : வாழ்த்துப் பாடும் வெண்ணிலவு
வாழ்க நமது தேன் நிலவு……….
இருவர் : வாழ்க நமது தேன் நிலவு……….
வாழ்க நமது தேன் நிலவு……….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here