Election Song Lyrics from “Election” Tamil film starring “Vijay Kumar and Preethi Asrani” in a lead role. This song was sung by “Kapil Kapilan” and the music is composed by “Govind Vasantha“. Lyrics works are penned by lyricist “Gnanakaravel”.
Singer : Kapil Kapilan
Music by : Govind Vasantha
Lyrics by : Gnanakaravel
Nettraai naalai
Vidinthida koodaathaa
Nerntha kaayam neengaathaa
Oru naal kooththaai
Indru vaazhvaanathae
Maru naal vaazhkkai
Mann meethu meenaanathae
Paarai thookki sellum
Paravai pola nenjam
Paaram thaangaamal thadumaari saayum
Thookkam illai kannil
Thulai podum thunbam nenjil
Boomi thaangum boogambam
Poo thaangumaa
Mmm nathiyin suzhiyil
Padakenda nilai kulainthaen
Vithiyin pidiyil
Vizhi pithungi alaigiraen
Maru ganamae marakkum
Mazhalaiyin manam varavae
Athu pol valigal
Nodu pozhuthil marakkanumae
Nooraandu vaazhnthaal
Namai serum kastam
Orr aandil nigazhnthaal
Ennaavaen oh naanum
Ennaasaigal sitharuthu
Kannaadi sillaai
Intha vaazhvae
Thunbaththin vizhaakolomaa
Naalai maaraatho
பாடகர் : கபில் கபிலன்
இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா
பாடலாசிரியர் : ஞானகரவேல்
ஆண் : நேற்றாய் நாளை
விடிந்திட கூடாதா
நேர்ந்த காயம் நீங்காதா
ஆண் : ஒரு நாள் கூத்தாய்
இன்று வாழ்வானதே
மறு நாள் வாழ்க்கை
மண் மீது மீனானதே
ஆண் : பாறை தூக்கி செல்லும்
பறவை போல நெஞ்சம்
பாரம் தாங்காமல் தடுமாறி சாயும்
ஆண் : தூக்கம் இல்லை கண்ணில்
துளை போடும் துன்பம் நெஞ்சில்
பூமி தாங்கும் பூகம்பம்
பூ தாங்குமா
ஆண் : ம்ம்ம் நதியின் சுழியில்
படகென நிலைகுலைந்தேன்
விதியின் பிடியில்
விழி பிதுங்கி அலைகிறேன்
ஆண் : மறு கணமே மறக்கும்
மழலையின் மனம் வரவே
அதுபோல் வலிகள்
நொடி பொழுதில் மறக்கனுமே
ஆண் : நூறாண்டு வாழ்ந்தால்
நமை சேரும் கஷ்டம்
ஓர் ஆண்டில் நிகழ்ந்தால்
என்னாவேன் ஓ நானும்
ஆண் : என்னாசைகள் சிதறுது
கண்ணாடி சில்லாய்
இந்த வாழ்வே
துன்பத்தின் விழாகோலோமா
நாளை மாறாதோ....