Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Enna venum thinnungada doi
Ishtam pola vettungada doi
Ponnu pulla ninnurukku doi
Thinnuputtu vaazhthungada doi

Male : Cigarettu thanni…
Chicken biriyani…
Kedachatha allu kodukkiren billu
Vallal ingu naan thaan doi

Male : Enna venum thinnungada doi
Ishtam pola vettungada doi

Male : Hei hei hei hae
Hei hei hei hae
Enakku appan vecha
Sothu sugam irukku
Evanda enna vanthu
Kekkurathu kanakku

Male : Nenacha ongalukku
Naan koduppen virunthu
Kudicha vachirukken
Koodavae thaan hahaa marunthu

Male : Sonthamunnu banthamunnu
Yaarumilla enakku
Naan thaan thanimaram
Kavalaigal edhukku
Naalum gummalam
Andhi pagal aatam kondaatam
Ulladhai thaan solli putten doi doi doi

Male : Enna venum thinnungada doi
Ishtam pola vettungada doi haa
Ponnu pulla ninnurukku doi hoi hoi hoi
Thinnuputtu vaazhthungada doi doi dodoi

Male : Enakku buththi solla
Thaevai illai yaarum ha ha
Thaanae thathuvangal
Moolaiyilae oorum ..hoohoo

Male : Evano pathu peru boomiyilae
Gnyaani ha haa
Meedhi ullavanga
Enna pola thaeni

Male : Saeval vanthu koovum varai
Sinthugala padippom
Kaalai varayilae kanavula midhappom
Inbam yeraalam
Ennodaiya nenjum thaaralam
Ulladhai thaan solliputten doi doi doi dodoi

Male : Enna venum thinnungada doi … doi
Ishtam pola vettungada doi…vettu
Ponnu pulla ninnurukku doi aha haa haa
Thinnuputtu vaazhthungada doi

Male : Cigarettu thanni…
Ada chicken biriyani…
Kedachatha allu kodukkiren billu
Vallal ingu naan thaan doi doi dodoi

Male : Enna venum thinnungada doi
Ahahaa
Ishtam pola vettungada doi … hoi

Male : Tharikida thagajuna thakimthaa
Tharikida thaam thaam
Tharikida thagajuna thakimthaa
Tharikida thaam
Tharikidathom tharikidathom tharikidathom

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : என்ன வேணும் தின்னுங்கடா டோய்
இஷ்டம் போல வெட்டுங்கடா டோய்
பொண்ணு புள்ள நின்னுருக்கு டோய்
தின்னுப்புட்டு வாழ்த்துங்கடா டோய்

ஆண் : சிகரெட்டு தண்ணி
சிக்கன் பிரியாணி
கெடைச்சத அள்ளு கொடுக்கிறேன் பில்லு
வள்ளல் இங்கு நான்தான் டோய்

ஆண் : என்ன வேணும் தின்னுங்கடா டோய்
இஷ்டம் போல வெட்டுங்கடா டோய்

ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹே
ஹேய் ஹேய் ஹேய் ஹே
எனக்கு அப்பன் வச்ச
சொத்து சுகம் இருக்கு
எவன்டா என்ன வந்து
கேக்குறது கணக்கு

ஆண் : நெனச்சா ஒங்களுக்கு
நான் கொடுப்பேன் விருந்து
குடிச்சா வச்சிருக்கேன்
கூடவேதான் ஹஹா மருந்து

ஆண் : சொந்தம்முன்னு பந்தமுன்னு
யாரும் இல்ல எனக்கு
நான்தான் தனிமரம்
கவலைகள் எதுக்கு
நாளும் கும்மாளம்
அந்தி பகல் ஆட்டம் கொண்டாட்டம்
உள்ளதைத்தான் சொல்லிபுட்டேன் டோய் டோய் டோய்

ஆண் : என்ன வேணும் தின்னுங்கடா டோய்
இஷ்டம் போல வெட்டுங்கடா டோய் ஹா
பொண்ணு புள்ள நின்னுருக்கு டோய் ஹோய் ஹோய் ஹோய்
தின்னுப்புட்டு வாழ்த்துங்கடா டோய் டோய் டோடோய்

ஆண் : எனக்கு புத்தி சொல்ல
தேவை இல்ல யாரும் ஹஹா
தானே தத்துவங்கள்
மூளையிலே ஊறும்….ஹோஒஹூ

ஆண் : எவனோ பத்து பேரு பூமியிலே
ஞானி ஹ ஹா
மீதி உள்ளவங்க
என்ன போல தேனீ

ஆண் : சேவல் வந்து கூவும் வரை
சிந்துகள படிப்போம்
காலை வரையிலே கனவுல மிதப்போம்
இன்பம் ஏறாலம்
என்னுடைய நெஞ்சும் தாராளம்
உள்ளதைதான் சொல்லிபுட்டு
டோய் டோய் டோய் டோடோய்

ஆண் : என்ன வேணும் தின்னுங்கடா டோய்…….டோய்
இஷ்டம் போல வெட்டுங்கடா டோய்……வெட்டு
பொண்ணு புள்ள நின்னுருக்கு டோய் ஆஹா ஹா ஹா
தின்னுப்புட்டு வாழ்த்துங்கடா டோய்

ஆண் : சிகரெட்டு தண்ணி
சிக்கன் பிரியாணி
கெடைச்சத அள்ளு கொடுக்கிறேன் பில்லு
வள்ளல் இங்கு நான்தான் டோய் டோய் டோடோய்

ஆண் : என்ன வேணும் தின்னுங்கடா டோய்
ஆஹா
இஷ்டம் போல வெட்டுங்கடா டோய்….ஹோய்

ஆண் : தரிகிட தகஜூன தகிம்தா
தரிகிட தாம் தாம்
தரிகிட தகஜூன தகிம்தா
தரிகிட தாம்
தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here