Singer : T. M. Soundararajan
Music by : M. S. Vishwanathan
Whistling : …………………………..
Male : Burr burr….burr…burr burr
Ennadi paappaa sowkiyamaa
Thanniyilae ulla sugam enna solladiyo
Ennadi paappaa sowkiyamaa
Thanniyilae ulla sugam enna solladiyo
Kaalodu meen vandhu
Modhidum sugathai
Kangalil kooradiyo
Whistling : …………………….
Male : Karutha koondhalil
Maeniyai moodi
Karaiyil yeradiyo
Neerinil aadidum
Poovinai kaanattum
Naerukku naeradiyo ooo…
Nee oru pen pillai
Naanoru aan pillai
Vendravar yaaradiyo
Ennadi paappaa sowkiyamaa
Thanniyilae ulla sugam enna solladiyo
Whistling : …………………………..
Ponnaana kaigalai
Maerpuram thookki
Kumbidu podadiyo
Whistling : …………………………..
Pudhiya kannanin gopiyai polae
Udaiyai keladiyo
Leelaigal seidhavan saelaiyai thandhaal
Naan konjam vaeradiyo…ooo
Nee oru pen pillai
Naanoru aan pillai
Vendravar yaaradiyo
Ennadi paappaa sowkiyamaa
Thanniyilae ulla sugam enna solladiyo
Burrraah burrr burrr
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
விசில் : ...........................................
ஆண் : புர் புர்.....புர்.....புர் புர்
ஆண் : என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம்
என்ன சொல்லடியோ
ஆண் : என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம்
என்ன சொல்லடியோ
ஆண் : காலோடு மீன் வந்து
மோதிடும் சுகத்தை
கண்களில் கூறடியோ
விசில் : ...............................
ஆண் : கருத்த கூந்தலில்
மேனியை மூடி
கரையில் ஏறடியோ
ஆண் : நீரினில் ஆடிடும்
பூவினை காணட்டும்
நேருக்கு நேரடியோ.......
ஆண் : நீரினில் ஆடிடும்
பூவினை காணட்டும்
நேருக்கு நேரடியோ ஓ......
நீ ஒரு பெண் பிள்ளை
நானொரு ஆண் பிள்ளை
வென்றவர் யாரடியோ
ஆண் : என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம்
என்ன சொல்லடியோ
விசில் : ........................................
ஆண் : பொன்னான கைகளை
மேற்புறம் தூக்கி
கும்பிடு போடடியோ
விசில் : ...................................
ஆண் : புதிய கண்ணனின்
கோபியை போலே
உடையை கேளடியோ
ஆண் : லீலைகள் செய்தவன்
சேலையை தந்தால்
நான் கொஞ்சம் வேறடியோ......
ஆண் : லீலைகள் செய்தவன்
சேலையை தந்தால்
நான் கொஞ்சம் வேறடியோ...ஓ.....
நீ ஒரு பெண் பிள்ளை
நானொரு ஆண் பிள்ளை
வென்றவர் யாரடியோ
ஆண் : என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம்
என்ன சொல்லடியோ
ஆண் : என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம்
என்ன சொல்லடியோ
புர்ர்ர் அஹ் புர்ர் புர்ர்